இருசமக்கூறிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up
வரிசை 10:
 
ஒரு கோட்டுத் துண்டை இருசம பாகங்களாகப் பிரிப்பதற்கு,
* அக்கோட்டுத்துண்டின் இருமுனைகளையும் மையமாகக் கொண்டு சம[[ஆரம்|ஆரமுள்ள]] இரு[[வட்டம்|வட்டங்கள்]] வரைய வேண்டும்.
* இவ்விரு வட்டங்களும் வெட்டிக் கொள்ளும் இரு புள்ளிகளையும் இணைத்து வரையப்படும் கோடு, தரப்பட்ட கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி வழிச்சென்று அதனை இருசமக்கூறிடும்.
* இக்கோடானது, கோட்டுத்துண்டை இரண்டாகப் பிரிப்பது மட்டுமின்றி, அதற்கு செங்குத்தாகவும் அமையும். * எனவே இந்த வரைமுறை கோட்டுத்துண்டின் இருசமவெட்டியை மட்டுமல்லாது, நடுக் குத்துக்கோட்டையும் தருகிறது.
 
வரிசை 33:
 
முக்கோணத்தின் பக்க [[நீளம்|நீளங்கள்]] <math>a,b,c</math> எனில்,
*முக்கோணத்தின் அரைச்சுற்றளவு: <math>s</math> = <math>(a+b+c)/2)</math>
*<math>a</math> பக்கத்துக்கு எதிர் கோணம் A.
*கோணம் A -ன் இருசமவெட்டியின் நீளம்:<ref name=Johnson>Johnson, Roger A., ''Advanced Euclidean Geometry'', Dover Publ., 2007 (orig. 1929), p. 70.</ref>
 
வரிசை 60:
முக்கோணத்தின் பரப்பை இருசமக்கூறிடும் கோடுகள் எண்ணற்றவை. முக்கோணத்தின் [[நடுக்கோடு]]கள்(medians) மூன்றும் அவற்றுள் அடங்கும். நடுக்கோடுகள் மூன்றும் ஒன்றையொன்று சந்திக்கும். அவை மூன்றும் சந்திக்கும் புள்ளி முக்கோணத்தின் [[நடுக்கோட்டுச்சந்தி]]யாகும்(centroid). ஒரு முக்கோணத்தின், பரப்பு இருசமவெட்டிகளிலேயே நடுக்கோடுகள் மூன்று மட்டும்தான் நடுக்கோட்டுச்சந்தி வழியே செல்லும் இருசமவெட்டிகள் ஆகும். மேலும் மூன்று பரப்பு இருசமவெட்டிகள், முக்கோணத்தின் பக்கங்களுக்கு இணையான கோடுகளாகும். ஒரு பக்கத்துக்கு இணையான இருசமவெட்டியானது, முக்கோணத்தின் மற்ற இரு பக்கங்களையும் <math>\sqrt{2}+1:1</math>.<ref name=Dunn>Dunn, J. A., and Pretty, J. E., "Halving a triangle," ''[[Mathematical Gazette]]'' 56, May 1972, 105-108.</ref> என்ற விகிதத்திலுள்ள கோட்டுத்துண்டுகளாகப் பிரிக்கும். இந்த ஆறு பரப்பு இருசமவெட்டிகளும் மும்மூன்றாக சந்திக்கின்றன. மூன்று நடுக்கோடுகள் சந்திக்கின்றன. மற்றும் ஒவ்வொரு நடுக்கோடும், பக்க இணைகோட்டு பரப்பு இருசமவெட்டிகள் இரண்டினைச் சந்திக்கிறது.
 
ஒரு முக்கோணத்தின் [[பரப்பு]] மற்றும் [[சுற்றளவு]] இரண்டையும் இருசமக்கூறிடும் கோடானது, அம்முக்கோணத்தின் உள்வட்ட மையத்தின் வழியே செல்லும். இந்த வகையான இருசமவெட்டிகள் ஒரு முக்கோணத்திற்கு ஒன்று, இரண்டு அல்லது மூன்றுவரை இருக்கலாம். உள்வட்ட மையத்தின் வழிச் செல்லும் ஒரு கோடானது, பரப்பு மற்றும் சுற்றளவு இரண்டையும் இருசமக்கூறிடுவதாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அது பரப்பு அல்லது சுற்றளவு இரண்டில் ஏதாவது ஒன்றை இருசமக்கூறிடும். <ref>Kodokostas, Dimitrios, "Triangle Equalizers," ''[[Mathematics Magazine]]'' 83, April 2010, pp. 141-146.</ref>
 
==இணைகரத்தின் பரப்பு மற்றும் மூலைவிட்ட இருசமவெட்டிகள்==
இணைகரத்தின் நடுப்புள்ளி வழிச் செல்லும் கோடு அதன் பரப்பை இருசமக்கூறிடும். <ref>Dunn, J. A., and J. E. Pretty, "Halving a triangle", ''Mathematical Gazette'' 56, May 1972, p. 105.</ref> மேலும் இணைகரத்தின் மூலைவிட்டங்கள் இரண்டும் ஒன்றையொன்று இருசமக்கூறிடும்.
 
==மேற்கோள்கள்==
வரிசை 87:
[[el:Διχοτόμος γωνίας]]
[[en:bisection]]
[[es:Bisectriz]]
[[eo:Dusekcanto]]
[[es:Bisectriz]]
[[eu:Erdikari]]
[[fa:عمودمنصف]]
[[fr:Bissectrice]]
[[gl:Bisectriz]]
[[he:חוצה זווית]]
[[ko:이등분]]
[[hy:Կիսորդ]]
[[io:Bisekanto]]
[[it:Bisettrice]]
[[ja:二等分線]]
[[he:חוצה זווית]]
[[kk:Биссектриса]]
[[lvko:Bisektrise이등분]]
[[lt:Pusiaukampinė]]
[[lv:Bisektrise]]
[[nl:Bissectrice]]
[[ja:二等分線]]
[[pms:Bisetris]]
[[pl:Dwusieczna kąta]]
[[pms:Bisetris]]
[[pt:Bissetriz]]
[[ro:Bisectoare]]
"https://ta.wikipedia.org/wiki/இருசமக்கூறிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது