'''சாள்ஸ் பிரின்ஸ்''' (''Charles Prince '', பிறப்பு: [[செப்டம்பர் 11]] [[1874]], இறப்பு: [[பிப்ரவரி 2]] [[1949]]), [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 1 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] , 24 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1899 ல், [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில்]] பங்குகொண்டார்.