"அறிவியலாளர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: de:Wissenschaftler)
சி (clean up)
</ref> பயன்படுத்தும் ஒரு தனிநபர் ஆவார். அந்நபர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[அறிவியல்]]<ref>ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி, 2ஆம் பதிப்பு. 1989</ref> விஷயங்களில் ஒரு வல்லுனராக இருக்கலாம். இக்கட்டுரை அவ்வார்த்தையின் மிக மிகச்சரியான பயன்பாட்டினை கருத்தில் கொள்ளுகிறது.
 
தற்கால அறிவியல் அறிஞர்களோடு ஓரளவு ஒத்துப்போகக்கூடிய சமூக விஷயங்களை குறைந்தது 17ஆம் நூற்றாண்டு இயற்கை தத்துவத்துக்கு பின்னோக்கிச் சென்றால் காணலாம், ஆனால் ''அறிவியல் அறிஞர்'' என்ற வார்த்தை மிகச்சமீபத்தில் தோன்றியதாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை, அறிவியலில் சாதனை புரிய முயற்சி செய்தவர்கள் "இயற்கை தத்துவஞானிகள்" அல்லது "அறிவியல் மேதைகள்" எனப்பட்டனர்.<ref>பத்தொன்பதாம்-நூற்றாண்டு மனப்பாங்குகள்: அறிவியல் மனிதர்கள்http://www.rpi.edu/~rosss2/book.html</ref><ref>ஃப்ரைட்ரிச் யுஎபெர்வெக், தத்துவ வரலாறு: ஃப்ரம் தேல்ஸ் டு தெ ப்ரஸண்ட் டைம். சி. ஸ்க்ரைப்னெர்ஸ் ஸன்ஸ் வால்.1, 1887</ref><ref>ஸ்டீவ் ஃபுல்லர், குன் வெர்சஸ் பொப்பெர்: தெ ஸ்ட்ரக்ல் ஃபார் தெ ஸோல் ஆஃப் சயன்ஸ். கொலம்பியா யூனிவர்சிடி ப்ரஸ் 2004 பக்கம் 43. ஐஎஸ்பிஎன் 0231134282 </ref><ref>அறிவியல் முன்னேற்றத்தில் அமெரிக்க சங்கம் வெளியிட்ட ''அறிவியல்'' , 1917. வால்..45 1917 ஜன-ஜூன். [http://books.google.com/books?id=4gcuAAAAMAAJ&amp;pg=PA274&amp;as_brr=1&amp;ei=_TiNR7znI5mmiQGXo4TEBQ#PPA274,M1 பக்கம்274]. </ref>
 
ஆங்கில தத்துவஞானியும் அறிவியல் வரலாற்றாசிரியருமான வில்லியம் வேவெல் 1833ஆம் ஆண்டில் ''அறிவியல் அறிஞர்'' எனும் வார்த்தையை உருவாக்கினார், மேலும் அது முதன்முதலில் வேவெல்லின் ''காலாண்டு மீளாய்வில்'' வெளியிடப்பட்ட மேரி ஸோமர்வைல்லின் ''இயல்பியல் அறிவியல்களின் தொடர்புகள் பற்றி (ஆன் தெ கனெக்ஷன் ஆஃப் தெ ஃபிஸிகல் சையன்சஸ்)'' எனும் நூலின் 1834ஆம் ஆண்டு மதிப்பீட்டில் ஒருமித்த கருத்தாக பிரசுரிக்கப்பட்டது. அவ்வார்த்தையைப்பற்றிய வேவெல்லின் கருத்து ஓரளவு கேலிக்கு உட்பட்டது, மற்ற அறிவுசார் வடிவங்களிலிருந்து வேறுபட்டு அதிக அளவு காணப்பட்ட இயற்கை அறிவுள்ள அறிவியல் மாற்றுக் கருத்துகளுக்குப் பதிலளிப்பதாக இருந்தது. அறிவியல்களில் "பிரித்தல் மற்றும் கூறாக்குதலில் ஒரு வளரும் போக்கு" என்பதைப் பற்றி வேவெல் எழுதினார்; அதேசமையம் மிகவும் பிரத்யேகமான வார்த்தைகள் அதிக எண்ணிக்கையில் தோன்றியபோது - ரசாயன அறிஞர், கணித அறிஞர், இயற்கைஅறிஞர் - "தத்துவமேதை" எனும் விரிவான கருத்துடைய வார்த்தை, அறிவியல் சாதனையில் ஈடுபட்டோருக்கு "இயற்கையான" அல்லது "சோதனைக்குட்பட்ட" தத்துவமேதை எனும் தற்காலத் தடுப்பு நடவடிக்கையின்றி திருப்தி அளிக்கவில்லை. அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் சங்க உறுப்பினர்கள் சமீபகால கூட்டங்களில் ஒரு சிறந்த வார்த்தையின்மையைப் பற்றி குறை கூறிவந்தனர், என்பதை வேவெல் அவருடைய மீளாய்வில் குறிப்பிட்டுள்ளார்; தன்னையே சுட்டிக்காட்டி, அவர் "கூர்மதியுடைய சிலர் ''அறிஞர் (ஆர்டிஸ்ட்)'' எனும் வார்த்தையை இணைத்து ''அறிவியல் அறிஞர் (சையண்டிஸ்ட்)'' எனும் வார்த்தையை உருவாக்கவேண்டும் எனவும் , நாம் ஏற்கனவே ''பொருளாதார அறிஞர் (எகனாமிஸ்ட்)'' மற்றும் ''நாத்திகர் (அத்தீய்ஸ்ட்)'' போன்ற வார்த்தைகளைக் கொண்டுள்ளதால் அப்படிச் செய்வதில் தயக்கம் ஏதும் இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர் - ஆனல் பொதுவாக இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல" எனக் குறிப்பிட்டுள்ளார்.
1840ஆம் ஆண்டில் அவரது ''தெ ஃபிலாஸஃபி ஆஃப் தெ இண்டக்டிவ் ஸ்யன்ஸஸ்'' எனும் நூலில் வேவெல் அவ்வார்த்தையை மீண்டும் வலியுறுத்தி முன்மொழிந்துள்ளார் (ஒருமித்த கருத்தாக அல்ல).
{{quote|We need very much a name to describe a cultivator of science in general. I should incline to call him a ''Scientist''. Thus we might say, that as an Artist is a Musician, Painter, or Poet, a Scientist is a Mathematician, Physicist, or Naturalist.}}
அதேசமையம் அவர் ''ஃபிஸிஸிஸ்ட்'' எனும் வார்த்தையை ''ஃபிஸிஸியன்'' எனும் ஃப்ரென்ச் வார்த்தைக்கு இணையாகவும் முன்மொழிந்துள்ளார். பிறகு பல பத்தாண்டுகள்வரை எந்த வார்த்தையும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை; ''அறிவியல் அறிஞர் (ஸயண்டிஸ்ட்)'' எனும் வார்த்தை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகளிலும், 20ஆம் நூற்றாண்டு தொடங்கும் காலத்தில் பெரிய பிரிட்டனிலும் பொதுவான வார்த்தையாக மாறியது.<ref name="Ross">ஸிட்னி ரோஸ் (1962) "அறிவியலறிஞர்: ஒரு வார்த்தையின் கதை", ''அன்னல்ஸ் ஆஃப் சயன்ஸ்'' , வால்யூம் 18, வெளியீடு2, பிபி. 65 — 85.</ref><ref>{{cite web |url= http://www.victorianweb.org/science/whewell.html|title= William Whewell (1794-1866) gentleman of science|accessdate=2007-05-19}}</ref><ref>டமரா ப்ரெஔட், டெரெக் இ.ஆஸ்டெர்கார்ட், தெ ஸேவ்ரெஸ் போர்ஸெலைன் மேன்யுஃபேக்டரி. யேல் யூனிவர்சிடி ப்ரஸ் 1997. 416 பக்கங்கள் ஐஎஸ்பிஎன் 0300073380 பக்கம் 36 </ref> இருபதாம் நூற்றாண்டுவாக்கில், சிறப்பு அம்சம் பொருந்திய ஒரு பிரிவினரால் செயல்படுத்தப்பட்டு ஒரு தனித்தன்மை வாய்ந்த முறையின் மூலம் சாதனை புரிய முயற்சி செய்யப்பட்ட, உலக தகவல்களின் சிறப்பு குறியீடு எனும் அறிவியலைப்பற்றியத் தற்காலக் கருத்து, முக்கியமான ஒன்றாகிவிட்டது.
 
== விளக்கம் ==
[[படிமம்:Albert Einstein photo 1921.jpg|thumb|right|185px|இயற்பியல் அறிவியலறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 20ஆம் நூற்றாண்டில் மிகப்பிரசித்திபெற்றவர்களில் ஒருவராவார்.]]
[[படிமம்:Ludwik Hirszfeld1.jpg|thumb|right|185px|ல்யூட்விக் ஹிர்ஸ்ஜ்ஃபெல்ட், ஏபிஓ மரபுவழி இரத்தவகையைக் கண்டுபிடித்த இணை-கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்.]]
[[படிமம்:Stephen Hawking.StarChild.jpg|thumb|right|185px|கருத்தியல் இயற்பியல் அறிவியலறிஞர் ஸ்டீஃபன் ஹாகிங் அண்டவியல் மற்றும் மொத்த ஈர்ப்பு பகுதிகளில் கண்டுபிடித்தமைக்காக பிரபலமானவர். ]]
 
டெஸ்கார்டெஸ் பகுமுறை வடிவியலின் முன்னோடியாகமட்டுமின்றி [[எந்திரவியல்]] [[கருத்தியல்]] ஒன்றையும் விலங்கின் இடப்பெயற்சி மற்றும் உய்த்துணர்தல் தோற்றம் பற்றிய மிக முன்னேறிய கருத்துகளையும் உருவாக்கினார். கண்பார்வை, காதுகேட்டல் மற்றும்[[இசை]] ஆகியவற்றையும்கூட ஆய்ந்தறிந்த [[மருத்துவர்]]கள் யங் மற்றும் ஹெல்ம்ஹோல்ட்ஜ்க்கு பார்வைபகுதியில் ஆர்வம் ஏற்பட்டது, நியூடன் (அதேகாலத்தில் இருந்த லெய்ப்னிஜ் உடன் இணைந்து) [[நுண்கணிதம்]] கண்டுபிடிப்பால் டெஸ்கார்ட்ஸின் கணிதத்தினை விரிவுபடுத்தினார். அவர் மரபார்ந்த எந்திரவியலுக்கு ஒரு தெளிவான உருவம் கொடுத்து [[ஒளி]] மற்றும் கண்பார்வைப்பற்றி ஆரய்ந்தார். ஃபோரியர் கணிதத்தில் ஒரு புதிய பிரிவினைக் கண்டுபிடித்தார் — அளவிலி, சுழல்வகை தொடர்கள் — வெப்பம் திரவஓட்டம் மற்றும் இன்ஃப்ராரெட் கதிர்வீச்சு ஆகியவற்றை ஆராய்ந்து, [[பைங்குடில் விளைவு]] என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார். வொன் நியூமேன், டர்னிங், கின்சின், மார்கோவ் மற்றும் வீனர், அனைவரும் கணிதமேதைகள், [[கணினி]]கள் சர்ந்த கருத்துகள், புள்ளிவிவர எந்திரவியல் மற்றும் அளவு எந்திரவியல் சார்ந்த சில கண்டுபிடிப்புகளையும் உள்ளடக்கிய அறிவியலிலும் நிகழ்தகவு கருத்தியல் எனும் கணிதப்பிரிவிலும் அவர்களது பங்களிப்பு மிக அதிகம். கணித தொடர்புள்ள பல அறிவியலறிஞர்கள், கலிலியோவையும் சேர்த்து, இசையாளர்களாகவும் இருந்தனர்.
== அறிவியல் அறிஞர்களின் வகைகள் ==
* விவசாய அறிவியல் அறிஞர்கள்
* தொல்பொருள் ஆராய்ச்சி அறிவியல் அறிஞர்கள்
* வானியல் ஆராய்ச்சியாளர்கள்
* நட்சத்திர இயற்பியல் அறிஞர்கள்
** பூச்சியினவரிசைசார் அறிஞர்கள்
** கடல் உயிரியல் அறிஞர்கள்
** நுண்ணுயிரியல் அறிஞர்கள்
** காளானியல் அறிஞர்கள்
** நரம்பியல் அறிவியல் அறிஞர்கள்
** உயிரியல் வல்லுநர்கள்
* வேதியியல் வல்லுநர்கள்
** பகுமுறை வேதியியல் வல்லுநர்கள்
** உயிரிவேதியியல் வல்லுநர்கள்
** அனங்கக வேதியியல் வல்லுநர்கள்
** அங்கக வேதியியல் வல்லுநர்கள்
** இயற்பியல் வேதியியல் வல்லுநர்
;மேலும் படிக்க
* அலிஸன் கோப்னிக், [http://www.amacad.org/publications/winter2004/gopnik.pdf "நம்முள் உள்ள அறிவியலறிஞரைக் கண்டுபிடித்தல்"], டயெடாலஸ், விண்டர் 2004.
* சார்லஸ் ஜார்ஜ் ஹெர்பெர்மேன், தெ கதோலிக் என்ஸைக்ளோபீடியா ''[http://books.google.com/books?id=in8qAAAAMAAJ&amp;pg=PA600&amp;as_brr=1&amp;ei=cUGNR5G_CpXGiwHp4dDDBQ#PPA598,M1 அறிவியல் மற்றும் சர்ச்]'' . தெ என்ஸைக்ளோபீடியா ப்ரஸ், 1913. வால்யூம்.13. பக்கம் 598.
* தாமஸ் குன், ''அறிவியல் புரட்சிகளின் அமைப்பு'' , 1962.
* ஆர்தர் ஜேக் மெடோஸ் ''தெ விக்டோரியன் ஸயண்டிஸ்ட்: தெ க்ரோத் ஆஃப் எ ப்ரொஃபஷன்'' , 2004. ஐஎஸ்பிஎன் 0712308946.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/861415" இருந்து மீள்விக்கப்பட்டது