எண் சோதிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: bn:নিউমোরোলোজি (deleted)
சி clean up
வரிசை 4:
சில சீனர்கள் 8 அதிர்ஷ்ட எண் என்று கருதுகின்றார்கள். சில மேற்குநாட்டினர் 13 கெட்ட இலக்கம் என்று கருதுகின்றனர்.
 
எண் கணிதத்தின் ஒரு வகை பிதாகரஸ் போன்ற கணித மேதைகளிடம் புகழ் பெற்று இருந்தது. ஆனாலும் கணிதத்தின் ஒரு பகுதியாக நவீன அறிவியல் அறிஞர்கள் அதனை அங்கீகரிக்கவில்லை. இதனை போலிக் கணிதமாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். <ref>[1]^ http://www. scienceinafrica.co.za/2001/may/numerol.htm </ref> <ref>{{cite book | title=Numerology | author=Underwood Dudley | publisher=MAA | date=1997 | isbn=0-88385-507-0}}</ref> வானவியலுக்கும் சோதிடத்திற்குமான உறவு, வேதியியலுக்கும் இரசவாதத்திற்கும் உள்ள உறவை ஒத்ததே கணிதத்திற்கும் எண்கணிதத்திற்கும் உள்ள உறவு.
 
எண் சோதிடமாகப் பயன்படுத்தாமல் எண்ணுருக்களைக் கொண்டு ஆயும் இடங்களிலும் இந்தப் பதம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக 1997 ஆம் ஆண்டில் அண்டர்வுட் டட்லி எனும் கணித அறிஞர் தான் எழுதிய எண்கணிதப் புத்தகத்தில் பங்குச் சந்தை ஆய்வுக்கு எலியட் அலைக் கோட்பாட்டைப் பயன்படுத்தியவர்கள் குறித்து விவாதிக்க இப்பதத்தைப் பயன்படுத்துகிறார்.
வரிசை 15:
”உண்மையை உறுதிப்படுத்தும் விதமாக தெய்வத்தால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட உலகளாவிய மொழியே எண்கள்” என்று ஹிப்போ செயிண்ட் அகஸ்டின் (கிபி 354-430) எழுதினார். பிதகோரஸ் போல ஹிப்போவும் ஒவ்வொரு விஷயத்திற்கும் எண் கணித தொடர்பு உள்ளது என நம்பினார். விடயத்தை ஆராய்ந்து எண் கணிதத் தொடர்பை காண்பது என்பது நம் மனதைப் பொறுத்த விடயம் என்றும் அல்லது தெய்வ அருளால் எண் கணித தொடர்பை அறிய முடியும் என்றும் அவர் கருதினார்.
 
கிபி 325 ஆம் ஆண்டில் [[நிகாவின் முதல குழு|நிக்கேவின் முதல் குழு]] கூடியதைத் தொடர்ந்து [[தேவாலய குழு|தேவாலயத்தின்]] நம்பிக்கைக் கொள்கைகளில் இருந்து பிறழ்பவர்கள் [[ரோமன் அரசு|ரோமன் அரசுக்கு]] எதிரானவர்களாகக் கருதப்பட்டார்கள். எண் கணிதம் [[கிறிஸ்துவம்|கிருத்தவ சமுதாயத்தின்]] ஆதரவைப் பெறத் தவறியது. இது மதநம்பிக்கைக்கு விரோதமான சோதிடம் மற்றும் மாய மந்திர வேலை என்றும் கருதப்பட்டது. {{Fact|date=February 2008}} மதம் சார்ந்த முடிவு இவ்வாறு இருந்த போதிலும் புனித எண்கள் எனும் கருத்து மறையவில்லை. பல எண்கள் குறிப்பாக [[888 (எண்)|"ஜீசஸ் எண்"]] என்பது பற்றி [[காசாவின் டொரதஸ்|காஸாவை சேர்ந்த டொரத்தியஷ்]] ஆராய்ந்தார். <ref>[5]^ Η Ελληνική γλ σσα, ο Πλάτων, ο Αριστοτέλης και η Ορθοδοξία</ref> <ref> [6] [http://users.otenet.gr/~mystakid/petroan.htm Αγαπητέ Πέτρο, Χρόνια Πολλά και ευλογημένα από Τον Κύριο Ημ ν Ιησού Χριστό.]</ref>
 
1658 ஆம் ஆண்டு காலத்தைய [[தாமஸ்|சர்.தாமஸ்.பிரோவ்னின்]] "தி கார்டென் ஆப் சைரஸ்" என்னும் இலக்கிய பிரசங்கத்தில் எண் சோதிடம் தான் பிரதானமாக நிறைந்திருந்தது. ஐந்து என்கிற எண் மற்றும் அது தொடர்பான வடிவப் பாங்கினை கலை, வடிவமைப்பு மற்றும் இயற்கையில், குறிப்பாக தாவரவியலில், காணத்தக்கதாய் இருப்பதை பிதாகரஸின் எண்கணிதத்தைக் கொண்டு அவர் விளக்குகிறார்.
வரிசை 22:
 
== முறைகள் ==
 
=== எண்களைப் பற்றி வரையறுப்பு விளக்கம். ===
குறிப்பிட்ட தசம எண்களுக்கு திட்டவட்டமான வரையறுப்பு விளக்கம் இல்லை. என்றாலும் பொதுவான உதாரணங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:<ref>[7] [http://www.psyche.com/psyche/qbl/comparative_numerology.html ஒப்பீடு எண் கணிதம்: எண் ஒன்றிலிருந்து பத்து வரை அடிப்படைவைகளாக கொண்டவை]</ref>
 
 
1. தனியாள். மூர்க்கமானவர். <br />
வரி 36 ⟶ 34:
8. சக்தி/தியாகம். <br />
9. மாற்றத்தின் உச்சம். <br />
10. மறு பிறப்பு <br />
 
 
 
=== எழுத்துக்கள் முறை ===
பல எண் கணித முறைகள் எழுத்துகளுக்கு மாறுபட்ட மதிப்பு முறைகள் கொண்டுள்ளன. யூத முறைப்படி வார்த்தைகளுக்கு எண்மதிப்பு அளிக்கும் முறை ''[[ஜெமாட்ரியா|ஜிமடிரியா]]'' என்று அழைக்கப்படுகிறது.
 
 
1= a, j, s
வரி 53 ⟶ 48:
8= h, q, z
9= i, r
 
 
மற்றும் இவைகள் கூட்டப்படுகின்றன.
 
 
எடுத்துகாட்டுகள்
வரி 62 ⟶ 55:
* 3,489 → 3 + 4 + 8 + 9 = 24 → 2 + 4 = 6
* Hello → 8 + 5 + 3 + 3 + 6 = 25 → 2 + 5 = 7
 
 
விரைவான முறையில் இந்தக் கூட்டுத் தொகைக்கு வர 9 என்கிற எண்ணின் இடத்தில் நாம் 0 கொண்டு பதிலீடு செய்யலாம்.
வரி 75 ⟶ 67:
 
=== பிதகோரிய முறை ===
ஒரு சில எண் சோதிட [[கணிப்பு|கணிப்புகளின்படி]] ஆராயும் போது, ஒரு நபரின் பெயரும் பிறந்த தேதியும் அவர்களின் குணங்களை அறிந்து கொள்ள உதவுகிறது. எந்த வகையான பிதாகரசின் எண் கணித முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொருத்து கணிப்பு மாறும்.<ref>[8]^ http://abcnews.go.com/abcnewsnow/GMANow/Story?id=4813087&amp;page=1</ref> <ref>[9]^ http://www.mystical-www.co.uk/prediction/numer.html</ref>
 
== சீன எண்கணிதம் ==
வரி 85 ⟶ 77:
காண்டோனிய வகையிலான பொதுவான வரையறுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. பிற சீன மொழிகளில் இது வேறுபடலாம்.
 
# [[:wikt:-|-]](யட்) — நிச்சயம்
# [[:wikt:二|=]](யீ) — எளிமையான
# [[:wikt:三|三]](சாம்) — உயிரான (/சாங் )
# [[:wikt:四|四]](சீ) - துரதிஷ்டமாக கருதப்படுகின்றது. ஏனெனில் 4 என்பது சாவு அல்லது துன்பம் என்கிற வார்த்தையின் அதே எழுத்து மற்றும் உச்சரிப்பு தொனியைக் கொண்டுள்ளது.
# [[:wikt:五|四]](ங்) — தனது, தனக்கு, நானே ([[:wikt:五|四]]/என்ஜி)ஒன்றுமில்லை , எப்பொழுதும் இல்லை. ([[:wikt:五|四]]/என்ஜி, எம்)
# [[:wikt:六|六]](லுக்) -முழுதும் எளிமையாகவும் மற்றும் தொய்வின்றியும்
# [[:wikt:七|七]](சாட்) - ஒரு நாகரிகமற்ற வார்த்தை
# [[:wikt:八|八]]{(பாட்)- திடீர் அதிர்ஷ்டம்,வளமை
# [[:wikt:九|九]](கௌவ்) நெடிய காலம்
 
 
அதிர்ஷ்டமான எண் இணைகளாகக் கூறப்படும் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
 
* 99&nbsp;— இரண்டு மடங்கு ஆயுள் அதிகம் உள்ளது. ஆகையால் நிரந்தரமானது; புகழ் பெற்ற சீன-அமெரிக்க பல்பொருள் அங்காடியான [[99 ரான்ச் சந்தை|99 ராஞ்ச் சந்தை]]யின் பெயரில் இடம்பெற்றுள்ளது.
* 168 - செல்வ செழிப்பைக் குறிக்கும் எண். செல்வத்தைத் தக்கவைக்கும். [[சீனா|சீனாவில்]] உள்ள மதிப்புகூடிய தொலைபேசி எண்களில் பலவும் இந்த எண்ணில் தொடங்குகிறது. சீனாவில் உள்ள ஒரு விடுதிச் சங்கிலி இந்த எண்ணின் பெயரில் அமைந்துள்ளது.
* 518 - செல்வம் பெறுவேன்; இதில் சில நீட்சிகளும் உண்டு: 5189 (நெடுங்காலத்துக்கு செல்வம் கொழிக்கும்), 516289 (நெடுங்காலத்துக்கு தங்கு தடங்கலின்றி செல்வம் கொழிக்கும்) மற்றும் 5918 (வெகுசீக்கிரம் செல்வம் கொழிக்கும்).
* 814 - 168 போன்று இந்த எண்ணுக்கு அர்த்தம் "வாழ்க்கை முழுவதும் செல்வச் செழிப்போடு" என்பதாகும். 148 என்ற மற்றொரு எண்ணும் "வாழ்க்கை முழுதும் செல்வ செழிப்போடு இருப்பதை"க் குறிக்கிறது.
* 888 - மூன்று மடங்கு செல்வம் என்பது இதன் பொருள்.
* 1314&nbsp;— முழு வாழ்க்கை காலத்தையும் பெற்றிருத்தல்.
* 289 - எளிதாக அதிர்ஷ்டத்தைக் கண்டறியலாம், அது வெகுகாலம் தங்கியிருக்கும். (2 என்பது எளிதாக கிடைப்பதைக் குறிக்கும், 8 என்பது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், 9 என்பது நெடுங்காலத்தைக் குறிக்கும்).
 
== பிற துறைத் தொடர்பு ==
 
=== எண் கணிதமும் சோதிடமும் ===
{{main|astrology and numerology}}
வரி 121 ⟶ 111:
சந்தேகத்திற்குரியதான அறிவியல் என்று கூறி ஒரு தத்துவத்தை நிராகரிக்கும் சமயத்தில் அறிவியல் அறிஞர்கள் தங்களது பேச்சு வழக்கில் இந்த வார்த்தையைப் பெருவாரியாகப் பயன்படுத்துகின்றனர்.
 
அறிவியலின் மிகப் பெரும் சில பேரெண்கள் தற்செயலாய் ஒத்தமைந்திருப்பது இயற்பியல் அறிஞர் பால் டிராக், கணித அறிஞர் ஹெர்மேன் வேய்ல் மற்றும் வானவியல் அறிஞர் ஆர்தர் ஸ்டான்லி எடிங்டன் போன்ற புகழ்மிகு அறிவியலாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விஞ்ஞானத்தில் எண்கணிதத்தின் பாதிப்பிற்கு இது ஒரு சிறந்த உதாரணம். பிரபஞ்சத்தின் வயதுக்கும் காலத்தின் அணு அலகுக்கும் இடையிலான விகிதம், பிரபஞ்சத்தில் இருக்கும் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை போன்ற பேரெண்களே அவர்களை இத்தகைய குழப்பத்தில் ஆழ்த்தியது.<ref>[12]^[http://www.colorado.edu/philosophy/vstenger/Cosmo/FineTune.pdf கொலோரோடோ பல்கலைகழகம்]</ref><ref>[13]^ [http://www.fine-structure-constant.org/ fine-structure- constant.org]</ref> 137 உள்ளிட்ட சில குறிப்பிட்ட எண்கள் இயற்பியலில் எட்டியிருக்கும் இடத்தைக் கண்டு வூல்ஃப்கேங் பவுலியும் ஆச்சரியமுற்றார். <ref>[14]^ http://www.newscientist.com/article/mg20227051.800-cosm ic-numbers-pauli-and-jungs-love-of-numerology.html</ref>
 
== வெகுசனக் கலாச்சாரம் ==
வரி 129 ⟶ 119:
== கூடுதல் பார்வைக்கு ==
 
* [[23 அபுர்வங்கள்|23 வினோதங்கள்]]
* [[அணிகள்|எண் கணித அணிகள்]]
 
 
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
 
 
== குறிப்புகள் ==
 
* [[அன்னிமேரி சிம்மேல்|சிம்மேல் எ]] 1996 ''எண்களின் வினோதங்கள் '' ஐஎஸ்பின் 0-19-506303-1 - ஒரு திறனாய்ந்த படிப்பதற்கு எளிதாக உள்ள கொள்கைகளையும் எண்களுக்கும அவைகளுக்கும் உள்ள தொடர்பையும் அழகாக "தி மைஸ்டிரி ஆப் நம்பெர்ஸ்" என்ற புத்தகம் விளக்குகிறது.
* [[ஆதித்யா பாண்டே|பாண்டே.எ]] 2006 '' எண் கணிதம்: எண் விளையாட்டு. ''
* [[அண்டர்வுட் டட்லே|டட்லி.யு]] (1997) 1997) ''எண் கணிதம் அல்லது பிதகோரஸ் ராட் என்ன சொன்னாரோ '' அமெரிக்காவும் அவைகளின் கணித தொடர்பும் நம்ப முடியாத அளவுக்கு வரலாற்றுக்கு நிகழ்ச்சிகளின் தொகுப்பும்.
* [[அன்ரஸ் எம் நாகி|நாகி எ எம்]]2007 ''பிதாகோரஸின் ரகசியம் '' (டிவிடி). [[அமேசானின் வழக்கமான குறியீட்டு எண்|எசின்]] [http://amazon.com/o/ASIN/B000VPTFT6 பி000விபிடிஎப்எப்டி6]
* {{cite book | author=E. W. Bullinger | title=[http://philologos.org/__eb-nis/default.htm Number in Scripture] | publisher=Eyre & Spottiswoode (Bible Warehouse) Ltd | year=1921}}
டிரேயர்.ஆர்.எ (2002) எண் கணிதம் சொல்லும் எண்களின் சக்தி வலிமை ஆனது. இது ஒரு வலது மற்றும் இடது மூளையின் செயல்பாடு ஆகும் ISBN 0-9640321-3-9
 
 
 
== புற இணைப்புகள் ==
{{wiktionary|numerology}}
 
 
* [http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/10/26/AR2006102601597.html 2006]
* [http://www.cycleback.com/numerology.html ஆன்மிகரீதியாக எண்கள் மனித இனத்தின் மீது கொண்ட தாக்கங்களைப் பற்றிய கருத்துக்கள் ]
* [http://www.psyche.com/psyche/qbl/comparative_numerology.html ஒப்புமை எண் கணிதம்: அடிப்படை சக்திகள்]
* [http://www.carm.org/questions/numbers.htm எண் கணிதத்தின் அடிப்படை கூறுகள் பற்றிய விவரிப்புகள்]
* [http://www.gotquestions.org/Biblical-numerology.html எண் கணிதத்தின் அடிப்படை கூறுகள் என்ன ?]
"https://ta.wikipedia.org/wiki/எண்_சோதிடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது