ஒகஸ்டஸ் சீபே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 4:
'''ஒகஸ்டஸ் சீபே''' (1788–ஏப்ரல் 15, 1872) ஒரு [[ஜேர்மனில்]]பிறந்த பிருத்தானிய பொறியியளாளர். இவரது நீர்மூழ்கி கருவிகளினால் இவர் மிகவும் பிரபலமானவராக உள்ளார்.
 
[[சாக்சொனி]] நகரில் 1788 இல் பிறந்தார், இவரது ஆரம்ப கால வாழ்க்கைபற்றி மிகச் சிறிய அளவே அறியப்பட்டுள்ளது. பெர்லினில் உலோக வேலைகளை படித்ததுடன் ஆட்டிலறி அதிகாரியாக [[பாரசீக]] இராணுவத்தில் [[வோட்டர்லூ யுத்தத்தில்]] பணியாற்றினார். யுத்தம் நிறைவுற்றதும் [[லண்டன்]] [[பிருத்தானியாவிற்கு]] குடிபெயர்ந்ததுடன் டென்மார்க் தெருவில் குடியமர்ந்தார். இங்கேயே இவர் பொறியியளாலர் ஆனார். <ref name=acott>{{cite journal |last=Acott |first=C. |title=JS Haldane, JBS Haldane, L Hill, and A Siebe: A brief resume of their lives. |journal=South Pacific Underwater Medicine Society journal |volume=29 |issue=3 |date=1999 |issn=0813-1988 |oclc=16986801 |url=http://archive.rubicon-foundation.org/6016 |accessdate=2008-07-13 }}</ref>
 
== நீர்மூழ்கும் துறைக்குப் பங்களிப்புகள் ==
1830 களில் [[டீன் சகோதரர்கள்]] இவரை நீர் அடியில் பயன்படும் புகை தலைக்கவசத்தின் வித்தியாசமான வடிவத்தை அமைக்குமாற பணித்தனர். பின்னர் இவரையே அவர்கள் நிரிற்கு அடியில் பயன்படும் பல்வேறு தலைக் கவசங்களை அமைக்குமாற வேண்டிக்கொண்டனர். ஜேர்ஜ் எட்வாட் என்பவர் செய்த கருவியை மேலும் மெருகூட்டி சீபே தன்னுடைய வடிவமைப்பைத் தயாரித்துக்கொண்டார். ஒரு [[தலைக் கவசம்]] உடலுடன் ஒட்டப் பொருந்தியது மற்றும் [[நீர் மூழ்கும் உடை]] ஆகியவை இவரின் வடிவமைப்பில் இடம்பெற்றிருந்தன. சாதனத்தின் உண்மையாக வெற்றியாக தலைக் கவசத்தின் [[வால்வு]] அமைந்தது.
 
[[றோயல் கடற்படையின்]]கேர்ணல் [[சார்ல்ஸ் பாஸ்லி]]யின் அணி சீபேயின் இந்த நீர்மூழ்கும் உடைகலன்களை றோயல் ஜோர்ஜ் உடையும் போது அணிந்திருந்தனர். சார்ல்ஸ் பாஸ்லி கூறினார் தலைக்கவசம் கழன்றுவிடாமல் இருப்பதுடன் சாதாரண நீர்மூழ்கும் உடைகளில் இருந்து வேறுபட்டு இருந்தது. இந்த உடை நீர்மூழ்கும் துறையை மாற்றியமைத்தது.<ref name="acott">< /ref>
 
இவரின் பெயரைத் தாங்கிய நிறுவனமான சீபே கோர்மன் லிமிடட் சீபேயாலும் அவரது மருமகன் கோர்மனாலும் நிறுவப்பட்டது<ref name=acott/>
 
 
==ஏனைய கண்டுபிடிப்புகள்==
நீர்மூழ்கும் துறைக்கு வழங்கிய பங்கிப்புடன் பின்வரும் பொருட்களையும் கண்டுபிடித்தார்:
*சுற்றும் [[நீர் இறைப்பான்]] உரிமைப் படுத்தப்பட்டது 1828 இல்,
*[[கடதாசி]] தயாரிக்கும் இயந்திரம்,
*நிறைகாட்டும் [[தராசு]],
*பனி செய்யும் இயந்திரம்
 
1851 இல் நடந்த [[கிரேட் எக்சிபிசன்]] மற்றும் 1855 இல் நடந்த பாரிஸ் கண்காட்சிகளில் சீபே பல பதக்கங்களை வென்றார்.
வரி 30 ⟶ 29:
==வெளி இணைப்புகள்==
*[http://www.thehds.com வரலாற்று நீர் மூழ்குவோர் சமூகம்]
[[Category:1788 பிறப்புகள்]]
[[Category:1872 இறப்புகள்]]
[[Category:வெஸ்ட் நோர்வூட்டின் மயானத்தில் உள்ள கல்லறைகள்]]
[[Category:நீர்மூழ்குதல் பொறியியல்]]
 
[[Categoryபகுப்பு:1788 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1872 இறப்புகள்]]
[[Categoryபகுப்பு:வெஸ்ட் நோர்வூட்டின் மயானத்தில் உள்ள கல்லறைகள்]]
[[Categoryபகுப்பு:நீர்மூழ்குதல் பொறியியல்]]
[[பகுப்பு:1872 பிறப்புகள்]]
 
[[de:Augustus Siebe]]
[[el:Αουγκούστους Σιέμπε]]
 
[[en:Augustus Siebe]]
[[es:Augustus Siebe]]
வரி 44 ⟶ 43:
[[ro:Augustus Siebe]]
[[ru:Зибе, Август]]
 
[[பகுப்பு:1872 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒகஸ்டஸ்_சீபே" இலிருந்து மீள்விக்கப்பட்டது