காடு வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up
வரிசை 9:
==உலக பிராந்தியங்கள் ==
===பிரேசில்===
கடந்த தசாப்தங்களிலும் இப்பொழுதும் அமேசானில் தொடர்ந்து நடைபெற்று வரும்<ref name="Wilson">இ.ஒ.வில்சன், 2002</ref> தீவிரமான காடு அழிப்பின் காரணமாக தேச அளவிலான [[அமேசான் ]] மழை காடுகளை எண்ணிப்பார்க்கையில் சிறிய அளவிலான காடு வளர்ப்பு முயற்சிகள் முக்கியத்துவம் அற்றவையாகிவிடுகின்றன.<ref>அ.கேட்டனியோ , 2002</ref>
 
===சீனா===
சீனாவானது வரலாற்று ரீதியாக அது பெற்று இருந்த காட்டுப்பகுதிகளில் பெரும்பாலனவற்றை அழித்து விட்டிருக்கிறது. [[சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தாக்குப்பிடிக்கக் கூடிய அளவு]]க்கும் அதிகமாக மரம் வெட்டுவது நடைபெறுவதால், மரம் வெட்டுதல் அதன் வரலாற்று மட்டத்திற்கும் மிகக் கீழே வீழுகின்ற கட்டத்தை சீனா அடைந்து விட்டது.<ref>ஜி.எ. மக் பீத், 2006</ref> அது மீளவும் காடுகளை உருவாக்குவதற்கு அதிகாரப்பூர்வமாக சில குறி இலக்குகளை அதாவது 80 ஆண்டுகளை குறி இலக்காக நிர்ணயித்திருந்தாலும் 2008 அளவில் சொல்லும்படியாக எதையும் சாதித்திருக்கவில்லை. அது [[சீனப்பெருஞ்சுவர்]] போன்று ஒரு செயல்திட்டத்தால் சரி செய்துகொள்ள முயற்சிக்கிறது. அது மகத்தான அளவு மரங்களை நட்டு காடுகளை உருவாக்குவதையும் [[கோபி பாலைவனம்]] விரிவடைவதை தடுத்து நிறுத்துவதையும் குறிக்கோளாக கொண்டிருக்கிறது. 1981ல் பிரகடனம் செய்யப்பட்ட சட்டம் பதினோரு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு மரம் நடவேண்டும் என்று கோருகிறது. இதன் விளைவாக, 2008-ல் 47000 சதுர கிலோமீட்டர்கள் காட்டை வளர்த்து, காடு வளர்ப்பில் சீனா உலகில் உள்ள எந்த நாட்டையும் அல்லது பிராந்தியத்தையும் விட மிக உயர்ந்த நிலையில் உள்ளது.<ref>http://news.xinhuanet.com/english/2009-01/09/content_10631987.htm</ref> ஆயினும், தலைவீத காட்டுப் பகுதி சர்வதேச சராசரியை விடவும் மிகவும் பின்தங்கி உள்ளது.<ref>http://english.people.com.cn/90001/90776/90882/6371092.html</ref> சீனாவுக்கான இலட்சிய பிரேரணை [[வான்வழி வழங்கி காடுகளை மீளமைத்தல் மற்றும் மண் அரிமானத்தைக் கட்டுப்படுத்தும் முறை]] மற்றும் [[கடல் நீர் பசுமை இல்லத்துடன்]] சேர்ந்து [[சஹாரா காடுகள் செயற்திட்டம்]] ஆகியனவாகும்.
 
===ஐரோப்பா===
வரிசை 22:
 
===ஈரான்===
காடுகள் தற்போது நாட்டில் சராசரியாக ஏழு சதவீதத்தை நிறைக்கும் ஈரான் உலகின் குறைந்த காடுகள் இருக்கும் பகுதியாக கருதப்படுகிறது. [[ஓக்]],[[வாதுமை ]] மற்றும் [[பசுத்த மரம்]] போன்றவற்றைக் கொண்ட ஆறு மில்லியன் ஏக்கர்கள் என மதிப்பிடப்படும் புதிய காடுகளின் அளவைக்குறைத்து வரும் மதிப்பீடாகும் இது.<ref name="Stanturf">ஜெ.எ. ஸ்டாண்டர்ப் , 2004</ref> மண் சரிவின் காரணமாக, மிக வளமான மண்ணும் குறைந்த அளவு பாறை மற்றும் மண் அரிமாணம் கொண்ட ஏனைய வெப்ப மண்டல பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் காடு வளர்ப்பை செய்தல் கடினமானதாகும்.<ref name="Stanturf">ஜெ.எ. ஸ்டாண்டர்ப், 2004</ref> பெரும்பாலான காடு வளர்ப்பானது அந்தந்த நிலத்திற்கு உரிய [[தாவர இனங்களைக்]] கொண்டிராததன்<ref name="Stanturf">ஜெ.எ. ஸ்டாண்டர்ப், 2004</ref> காரணமாக, [[அந்த நிலத்திற்குரிய தாவர மற்றும் உயிரினங்கள் வாழ முடியா நிலைக்கு]] இட்டுச்செல்வதுடன், உயிரினப்பல்வகைமையின் இழப்பினை விரைவுபடுத்துவதில் முடியும்.<ref name="Wilson">இ.ஒ.வில்சன், 2002</ref>
 
==வரிக்குறிப்புகள் ==
வரிசை 28:
 
==குறிப்புதவிகள்==
* அண்ட்ரிய கேட்டனியோ (2002) ''பிரேசிலிய அமேசானில் காடுகள் அழிப்பையும் விவசாய அபிவிருத்தியையும் சமன் செய்தல் '' , Int Food Policy Res Inst IFPRI, 146 பக்கங்கள் ISBN: 0896291308
* கெரித் டபிள்யு.ஹெயில், பர்ட் முய்ஸ் மற்றும் காரின் ஹான்சென்(2007) ''வடமேற்கு ஐரோப்பாவில் காடுகள் அழிப்பின் சுற்றுசூழல் பாதிப்பு '' , Springer, 320 pages ISBN: 1402045670
* ஜெரால்ட் எ. மக் பீத் மற்றும் த்சே-காங் லெங் (2006) ''சீனாவிலும் தைவானிலும் உயிரினப்பல்வகைமை பாதுகாப்பு நிர்வாகம்'' , எட்வர்ட் எல்கர் பதிப்பகம், 242 பக்கங்கள் ISBN: 1843768100
* ஹால்டோர்சொன் ஜி., ஓட்ச்டோடிர், இஎஸ் மற்றும் சிகுர்சன் பிடி(2008) '''' அப்போர்நோர்ட் சுற்றுச்சூழல், நிலப்பரப்பு மற்றும் கிராம அபிவிருத்தி மீதாக காடு வளர்ப்பின் தாக்கங்கள் , டெமநோர்ட் 2008:562, 120 பக்கங்கள் ISBN: 978-92-893-1718-4
* ஹால்டோர்சொன் ஜி., ஓட்ச்டோடிர், இஎஸ் மற்றும் எக்கேர்த்சொன் (2007) ''சுற்றுச்சூழல், நிலப்பரப்பு மற்றும் கிராம அபிவிருத்தி மீதாக காடு வளர்ப்பின் தாக்கங்கள். '' ''அபோர்நோர்ட் மாநாட்டின் நடவடிக்கைகள் , ரெய்க்கொல்ட், ஐஸ்லாந்து, ஜூன், 2005'' , டெமநோர்ட் TemaNord 2007:508, 343பக்கங்கள் ISBN: 978-92-893-1443-5
* ஜோன் எ. ச்டாண்டர்ப் மற்றும் பல்லே மட்சென்(2004) ''வடபுல நடு வெப்பநிலை காடுகள் மீட்சி '' , சிஆர்சி அச்சகம், 569 பக்கங்கள் ISBN: 1566706351
* இ.ஒ.வில்சன்(2002) ''வாழ்வின் எதிர்காலம்'' , விண்டேஜு ISBN 0-679-76811-4
 
[[Categoryபகுப்பு:காடுகள்]]
 
[[de:Aufforstung]]
[[bs:Pošumljavanje]]
[[de:Aufforstung]]
[[en:Afforestation]]
[[es:Forestación]]
"https://ta.wikipedia.org/wiki/காடு_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது