குளுக்கோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ml:ഗ്ലൂക്കോസ്
சி clean up
வரிசை 94:
 
===வர்த்தகரீதியான தயாரிப்பு===
வர்த்தகரீதியாக தரசத்தின் [[என்சைம்கள் மூலமான நீர்மப் பகுப்பு]] முறையில் குளுக்கோஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. பல பயிர் வகைகள் தரசத்திற்கான ஆதாரவளங்களாகப் பயன்படுகின்றன. உலகெங்கும் [[மக்காச்சோளம்]], [[அரிசி]], [[கோதுமை]], [[கூவைக் கிழங்கு]], [[சோளக் கதிர்]] மற்றும் [[சவ்வரிசி]] ஆகியவை இதற்கெனப் பயன்படும் பயிர்களாகும். [[அமெரிக்கா]]வில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் [[சோளத் தரசம்]] தான் ஏறக்குறைய முழுமையாகப் பயன்படுகிறது. அநேக வர்த்தகரீதியான சர்க்கரை தோராயமாக 1:1 என்கிற விகிதத்தில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் கலந்த [[மாற்று சர்க்கரை]]யின் ஒரு பாகமாக இருக்கும். சூத்திர அடிப்படையில் செல்லுலோஸ் நீர்ப்பகுப்பின் மூலம் குளுக்கோஸ் ஆக மாற்றப்பட முடியும் என்றாலும் இந்த நிகழ்முறை இன்னும் வர்த்தகரீதியாக வெற்றி பெறவில்லை.<ref name="Ullmann">< /ref>
 
==செயல்பாடு==
வரிசை 159:
 
==பிற்சேர்க்கை==
குளுக்கோஸ் மிகவும் சிக்கலானதொரு ரசாயன சேர்மம் ஆகும் ஏனெனில் இது பல ஐசோமெரிக் வடிவங்களில் இருக்க முடியும்.<ref>குளுக்கோஸின் வளைய வடிவத்திற்குள்ளாக, ''ω'' -கோணம் என்று அழைக்கப்படும் O6-C6-C5-O5 முறுக்குவிசைக் கோணத்தை சுற்றி சுழற்சி நேரலாம். ''ω'' -கோணம் மற்றும் O6-C6-C5-C4 கோணத்தின் திசைநிலைகளைக் குறிப்பிடுகையில், ''கோசெ'' -''கோசெ'' (gg), ''கோசெ'' -''டிரான்ஸ்'' (gt) மற்றும் ''டிரான்ஸ்'' -''கோசெ'' (tg) ஆகிய மூன்று ரோடமர் நிர்ணயங்கள் குறிப்பிடப்படுகின்றன. மெத்தில் α-<small>டி</small>-குளுக்கோபைரனோசுக்கு சமநிலை அமைவில் ஒவ்வொரு ரோடமர் நிர்ணயத்திலுமான மூலக்கூறுகளின் விகிதம் 57:38:5 gg:gt:tg ஆக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.{{citation | last1 = Kirschner | first1 = Karl N. | last2 = Woods | first2 = Robert J. | title = Solvent interactions determine carbohydrate conformation | journal = Proc. Natl. Acad. Sci. USA | year = 2001 | volume = 98 | issue = 19 | pages = 10541–45 | pmid = 11526221 | doi = 10.1073/pnas.191362798 | pmc = 58501 }}. ω-கோணம் கோசெ நிர்ணயத்தை தெரிவு செய்யும் போக்கிற்கு கோசெ விளைவே காரணமாகக் கூறப்படுகிறது. </ref>
==குறிப்புதவிகள்==
{{reflist}}
வரிசை 171:
* [http://www.dex4.ca/main_about_glucose.asp குளுக்கோஸ் என்பது என்ன]
 
[[Categoryபகுப்பு:வேதியியல் நோய்க்குறியியல்]]
[[Categoryபகுப்பு:ஆல்டோஹெக்சோஸ்கள்]]
[[Categoryபகுப்பு:உணவூட்டம்]]
[[Categoryபகுப்பு:இனிப்புச்சேர்க்கைகள்]]
[[Categoryபகுப்பு:தரசம்]]
[[Categoryபகுப்பு:உலக சுகாதார அமைப்பு அத்தியாவசிய மருந்துகள்]]
 
{{Link FA|id}}
 
[[af:Glukose]]
[[ar:جلوكوز]]
"https://ta.wikipedia.org/wiki/குளுக்கோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது