நுண்ணுயிர் எதிர்ப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: wuu:抗生素
சி clean up
வரிசை 18:
 
உண்மையில் நுண்ணுயிர் எதிர்மை (antibiosis) என்று அறியப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நுண்மங்களுக்கு எதிராக செயல்படும் மருந்துகளாகும். 'உயிரெதிரி' என்று பொருள் கொள்வதான ஆண்டிபயாஸிஸ் என்ற சொல்லினை இந்த மருந்துகளால் ஏற்பட்ட அரிய நிகழ்வை விளக்குவதற்கான பெயராக பிரெஞ்சு நுண்மவியலாளர் வைலமின் அறிமுகப்படுத்தினார்.<ref name="CALDERIN2007">கால்டிரான் சிபி, சபுந்தயோ பிபீ (2007). ஆண்டிமைக்ரோபயல் கிளாஸிபிகேஷன்: டிரக் ஃபார் பக்ஸ். ஷ்வால்பே ஆர், ஸ்டீல்-மூர் எல், குட்வின் ஏசி. ஆண்டிமைக்ரோபயல் சந்தேகத்திற்குரிய சோதனை நெறிமுறைகளில். சிஆர்சி பிரஸ் டைலர் &amp; பிரான்சஸ் குரூப். ISBN 0-8247-4100-5</ref> (காற்றிலிருந்து உருவாகும் பேசில்லஸ் ''பேசில்லஸ் அந்த்ராஸிஸின்'' வளர்ச்சியை தடுக்கும் என்பதை லூயி பாஸ்டரும் ராபர்ட் கோச்சும் கண்டுபிடித்தபோது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்பன 1877ஆம் ஆண்டு முதன்முதலாக விளக்கப்பட்டது.<ref>{{cite journal |author=H. Landsberg |title=Prelude to the discovery of penicillin |journal=Isis |volume=40 |issue=3 |pages=225–227. |year=1949|doi=10.1086/349043}}</ref>). 1942ஆம் ஆண்டில் அமெரிக்க நுண்ணுயிரியலாளரான செல்மன் வாக்ஸ்மேன், இந்த மருந்துகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்று மறுபெயரிட்டார்.<ref name="Wakeman1947"/><ref name="CALDERIN2007"/>
 
 
ஒரு அறிவியலாக கூட்டிணைவு நுண்ணுயிர் எதிர்ப்பி வேதிச்சிகிச்சை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி முன்னேற்றத்தின் கதை 1880களில் பால் என்ரிச் என்னும் ஜெர்மானிய ஆய்வாளருடன் தொடங்குகிறது. டாக்டர் என்ரிச், சில குறிப்பிட்ட வர்ணங்கள் மனிதர்கள், விலங்குகள் அல்லது நுண்ம உயிரணுக்களில் கலந்து வண்ணமேற்படுத்தலாம் என்பதைக் கவனித்தார். அவர் மனித உறுப்புகளை பாதிக்காமல் நுண்மங்களில் கலந்து அவற்றை கொல்லக்கூடிய தேர்வு மருந்தாகச் செயல்படுவதற்கான வாய்ப்பைச் சில குறிப்பிட்ட வர்ணங்கள் அல்லது வேதிப்பொருட்கள் கொண்டிருக்கலாம் என விளக்கினார். பல பரிசோதனைகளுக்குப் பின்னர் பல்வேறு உயிர்ப்பொருட்களுக்கு எதிரான வர்ணங்களின் நூற்றுக்கணக்கான சோதனைகளால் சல்வர்சான் என்ற மருத்துவரீதியான பயன்மிக்க, மனிதன் உருவாக்கிய நுண்ணுயிர் எதிர்ப்பியினை அவர் கண்டுபிடித்தார்.<ref name="CALDERIN2007"/><ref name="Limbird2004">{{cite journal |author=Limbird LE |title=The receptor concept: a continuing evolution |journal=Mol. Interv. |volume=4 |issue=6 |pages=326–36 |year=2004 |month=December |pmid=15616162 |doi=10.1124/mi.4.6.6 |url=}}</ref><ref name="Bosch2008">{{cite journal |author=Bosch F, Rosich L |title=The contributions of Paul Ehrlich to pharmacology: a tribute on the occasion of the centenary of his Nobel Prize |journal=Pharmacology |volume=82 |issue=3 |pages=171–9 |year=2008 |pmid=18679046 |doi=10.1159/000149583 |url=}}</ref> இருப்பினும், சல்வர்சானின் எதிர்மறையான பக்கவிளைவு பின்னாளிள் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பி பென்சிலினுடன் இணைந்திருந்தமையானது இதை நுண்ணுயிர் எதிர்ப்பிக்காக பயன்படுத்துவதை மாற்றியமைத்தது. நுண்ணுயிர் எதிர்ப்பிப் புரட்சியின் தோற்றுவாயாகக் குறிப்பிடும் எர்லிச்சின் ஆராய்ச்சியைத் தொடர்ந்து 1932ஆம் ஆண்டு டோமக் புரோன்டோசில் என்பதனைக் கண்டுபிடித்தார்.<ref name="Bosch2008"/> புரோன்டோசில் என்னும் வர்த்தகரீதியான முதல் எதிர்- நுண்ம நுண்ணுயிர் எதிர்ப்பியினை ஜெர்மனியில் உள்ள ஐஜி ஃபர்பன் கூடத்தின் பேயர் ஆய்வுக்கூடங்களில் கெர்ஹார்ட் டோக்மாக்கால் என்பதனை (இவர் 1939ஆம் ஆண்டு தன்னுடைய முயற்சிகளுக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்) வழி நடத்திய ஆராய்ச்சிக் குழு உருவாக்கியது. முதல் சல்போனமைட் மருந்தின் கண்டுபிடிப்பும் உருவாக்கமும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் யுகத்தை துவக்கின.
 
நுண்ணுயிர்ப் பொருட்களுக்கு இடையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கண்டுபிடிப்புகள் மீதான முந்தைய ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்ட நுண்ணுயிர்ப் பொருட்களால் இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பாஸ்டர் "நுண்மங்களுக்கு இடையில் உள்ள எதிர்ப்பொருட்களில் நம்மால் ஊடுருவ முடியும் என்றால் அது 'நோய்நீக்கிகளுக்கான மிகப்பெரிய நம்பி்க்கையினை வழங்க வாய்ப்பிருக்கிறது" என்பதை உணர்ந்தார்.<ref name="Kingston2008">{{cite journal |author=Kingston W |title=Irish contributions to the origins of antibiotics |journal=Irish journal of medical science |volume=177 |issue=2 |pages=87–92 |year=2008 |month=June |pmid=18347757 |doi=10.1007/s11845-008-0139-x |url=}}</ref> 1875ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஜான் டிண்டால், ''பென்சிலியம் எஸ்பிபி.'' என்னும் நுண்ம எதிர்ப்பொருட்களை விளக்கினார்.<ref name="Kingston2008"/> இருப்பினும் அவருடைய ஆராய்ச்சியை, 1928ஆம் ஆண்டு [[அலெக்ஸாண்டர் பிளெமிங்]] பென்சிலினைக் கண்டுபிடிக்கும்வரையிலும், அறிவியல் சமூகம் பெரிய அளவில் அங்கீகரிக்கவில்லை. பத்து வருடங்களுக்குப் பின்னர் எர்ன்ஸ்ட் செய்ன் மற்றும் ஹோவார்ட் ஃப்ளோரி ஆகியோர் பி.பிரெவிஸ்ஸிலிருந்து கிரேமிசைடின் என்ற பெயர் கொண்ட மற்றொரு இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பி போன்ற துணைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிளெமிங்கின் ஆராய்ச்ச்சியில் ஆர்வம் காட்டினர். 1939ஆம் ஆண்டு ரெனே துபோ கிரேமிசைடினைத் தனிமைப்படுத்தினார். இவை, இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில், காயங்கள் மற்றும் புண்களை ஆற்றுவதில் அதிகபட்சமான பயன் கொண்டிருப்பதை நிரூபிக்க வர்த்தக ரீதியாக உருவாக்கப்பட்ட முதல் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகும்.<ref name="Epps2006">{{cite journal |author=Van Epps HL |title=René Dubos: unearthing antibiotics |journal=J. Exp. Med. |volume=203 |issue=2 |pages=259 |year=2006 |pmid=16528813 |doi=10.1084/jem.2032fta |pmc=2118194}}</ref> ஃப்ளோரி மற்றும் செய்ன் ஆகியோர் பென்சிலினைப் பிரித்தெடுப்பதில் வெற்றிபெற்றனர். இந்த பிரித்தெடுத்த நுண்ணுயிர் எதிர்ப்பி பரந்த அளவிலான நுண்மங்களுக்கு எதிராக எதிர் பாக்டீரியல் செயல்பாட்டைக் கொண்டிருப்பது நிரூபணமானது. இது குறைவான நச்சுத் தன்மையைக் கொண்டிருந்தது. இதனால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படுதல் குறைந்தது. மேலும் இதன் செயல்பாடு, சல்போனமைட்களாக கிடைத்த கூட்டிணைப்பு நுண்ணுயிர் எதிர்ப்பி வகையைப் போன்று அல்லாமல், சீழ் போன்ற உயிர்ப்பொருள் உட்பொருட்களால் தடுக்கப் பெறவில்லை. பென்சிலினின் உருவாக்கம் இதே போன்ற திறன்களுடன் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பி உட்பொருட்களுக்கான தேடலில் ஆர்வத்தை தூண்ட வழியமைத்தது.<ref>{{cite journal |author=HW Florey |title=Use of Micro-organisms for therapeutic purposes |journal=Br Med J. |volume=2 |issue=4427 |pages=635–642 |year=1945|doi=10.1136/bmj.2.4427.635}}</ref> 1945ஆம் ஆண்டு, எர்ன்ஸ் செய்ன், ஹோவார்ட் ஃப்ளோரி மற்றும் அலெக்ஸாண்டர் பிளெமிங் தங்களுடைய பென்சிலின் கண்டுபிடிப்பிற்காக, நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டனர். எதிர் நுண்ம உட்பொருட்களை கவனத்தோடும், முறையாகவும் தேடிய அணுகுமுறைக்கு வித்திட்டவர் என துபோவுக்கு ஃப்ளோரி நன்றி தெரிவித்தார். இதுபோன்ற முறைமை பென்சிலின் ஆராய்ச்சியின் ஃப்ளோரியால் புத்தாக்கம் செய்யப்பட்ட கிரேமிசைசின் கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்தது.<ref name="Epps2006"/>
 
== எதிர் நுண்ணுயிர் மருந்தியக்கவியல் ==
வரி 48 ⟶ 47:
 
== மருந்துகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ==
 
=== கர்ப்பத்தடை மாத்திரைகள் ===
 
வரி 54 ⟶ 52:
 
=== மது ===
மது அருந்துதல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாடு அல்லது வளர்ச்சிதை மாற்றத்தில் குறுக்கிடலாம்.<ref> {{cite web|url=http://www.mayoclinic.com/health/antibiotics-and-alcohol/AN01802 |title=antibiotics-and-alcohol }}</ref> இது நுண்ணுயிர் எதிர்ப்பிகளை செயல்நீக்கம் செய்யும் கல்லீரல் நொதிகளின் செயல்பாட்டினைப் பாதிக்கலாம்.<ref> {{cite web|url=http://www.mcgill.ca/studenthealth/information/generalhealth/antibiotics/ |title=Antibiotics FAQ |accessdate=2008-02-17 |publisher=McGill University, Canada }}</ref> மேலும், மெட்ரோனைடசால், டைனிடஸால், செபாமண்டோல், கெட்டாகானசோல், லேட்டமஃபோக்ஸ், செப்பெராசோன், செபானோக்ஸிம், மற்றும் ஃபுரோஸோலைடோன் உள்ளிட்ட சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மதுவுடன் வேதியியல் ரீதியாக எதிர்வினை புரியலாம். இதன் மூலம், கடுமையான வாந்தி, குமட்டல் மற்றும் மூச்சு விடுதலில் பிரச்சினை உள்ளிட்ட தீவிர பக்க விளைவுகள் உருவாகலாம். எனவே, இதுபோன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக்கொள்கையில் மது அருந்துவது நல்லதல்ல.<ref> {{cite web|url=http://www.nhsdirect.nhs.uk/articles/article.aspx?articleId=871 |title=Can I drink alcohol while taking antibiotics? |accessdate=2008-02-17 |publisher=NHS Direct (UK electronic health service) }}</ref> மேலும் சில சூழ்நிலைகளில், டாக்ஸிசைக்ளின் மற்றும் எரித்ரோமைசின் சச்சினேட் ஆகியவற்றின் ஊனீர் அளவுகள் மது அருந்துவதால் குறி்ப்பிடத்தகுந்த அளவிற்குக் குறைந்துபோகலாம்.<ref>ஸ்டாக்லே, ஐஹெச் (2002), ஸ்டாக்லேஸ் டிரக் இண்டராக்ஸன்ஸ். ஆறாம் பதிப்பு. லண்டன்: பார்மசூட்டிகல் பிரஸ்.</ref>
 
== நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பு ==
வரி 61 ⟶ 59:
[[படிமம்:MRSA7820.jpg|right|thumb|200px|மெத்திசிலின்-தடுப்பு ஸ்டாபிலோகோகஸ் ஆரோஸ் பாக்டீரியை எஸ்இஎம் சித்தரிக்கிறது.]]
 
நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்புக்கள் என்பவை, முன்னர் அபாயமானவையாக அறியப்பட்ட நுண்ணுயிர்களுக்கான எதிர்ப்பிகளின் அளவுகளை நீட்டிக்கவும் மற்றும் அவற்றின் திறனை அதிகரிக்கவும் தேர்ந்தெடுத்த உயிர்ப்பொருட்களின் அடிப்படையிலான செய்முறையில் அமைந்தவை.<ref>{{cite journal |author=Cowen LE |title=The evolution of fungal drug resistance: modulating the trajectory from genotype to phenotype |journal=Nat. Rev. Microbiol. |volume=6 |issue=3 |pages=187–98 |year=2008 |month=March |pmid=18246082 |doi=10.1038/nrmicro1835 |url=}}</ref> ''ஒரு-முறை அற்புத குணப்படுத்தி'' எனப் பயன்படும் பென்சிலின் மற்றும் எரித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்குத் தற்போது நுண்மங்கள் மிகுந்த எதிர்ப்புத்திறனைக் கொண்டிருக்கின்றன என்பதால் அவற்றின் திறன் குறைந்துள்ளது.<ref name="voanews.com">{{cite news | first=Carol | last=Pearson | coauthors= |authorlink= | title=Antibiotic Resistance Fast-Growing Problem Worldwide | date=2007-02-28 | publisher=Voice Of America | url =http://voanews.com/english/archive/2007-02/2007-02-28-voa33.cfm | work = | pages = | accessdate = 2008-12-29 | language = }}</ref> மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தமக்குள்ளாகவே நுண்மங்களின் தொகுப்பிற்கான எதிர்ப்பை வளர்க்க உதவும் தேர்ந்தெடுத்த அழுத்திகளாகச் செயல்படுகின்றன என்பதோடு சந்தேகத்திற்குரிய நுண்மங்களையும் தடுக்கின்றன.<ref>{{cite journal |author=Levy SB |title=Balancing the drug-resistance equation |journal=Trends Microbiol. |volume=2 |issue=10 |pages=341–2 |year=1994 |month=October |pmid=7850197 |doi= 10.1016/0966-842X(94)90607-6|url=}}</ref> 1943ஆம் ஆண்டு நிகழ்ந்த லூரியா-டெல்புருக் பரிசோதனை , நுண்மங்களின் தொகுப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பு நிலைமாற்றத்தினை நிரூபித்தது.<ref>{{cite journal |author=Luria SE, Delbrück M |title=Mutations of Bacteria from Virus Sensitivity to Virus Resistance |journal=Genetics |volume=28 |issue=6 |pages=491–511 |year=1943 |month=November |pmid=17247100 |pmc=1209226 |doi= |url=http://www.genetics.org/cgi/pmidlookup?view=long&pmid=17247100}}</ref> நுண்மங்கள் நீடித்திருத்தல் திறனுள்ள தடுப்பினால் ஏற்படுகிறது.<ref name="Witte2004">{{cite journal |author=Witte W |title=International dissemination of antibiotic resistant strains of bacterial pathogens |journal=Infect. Genet. Evol. |volume=4 |issue=3 |pages=187–91 |year=2004 |month=September |pmid=15450197 |doi=10.1016/j.meegid.2003.12.005 |url=}}</ref> எந்த ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பும் உயிரியல் செலவினத்திற்குக் காரணமாகலாம். மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பு நுண்மங்களின் பரவலானது, இத்தகைய தடுப்போடு தொடர்புற்ற குறைச் செயற்பாட்டின் இடையூறுக்கு ஆளாகலாம், இது நுண்ணுயிர் எதிர்ப்பி இல்லாதபோது நுண்மங்கள் நீடித்திருப்பதற்கான தீமைகளை நிரூபிக்கிறது.<ref> {{cite journal |author=Andersson DI |title=The biological cost of mutational antibiotic resistance: any practical conclusions? |journal=Curr. Opin. Microbiol. |volume=9 |issue=5 |pages=461–5 |year=2006 |month=October |pmid=16890008 |doi=10.1016/j.mib.2006.07.002 |url=}}</ref>
 
நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பில் இத்தகைய உள்ளுறையும் மூலக்கூறு இயக்கவியல்கள் மாறுபடலாம். இயல்பான தடுப்பு நுண்மங்களின் மரபார்ந்த உருவாக்கத்தின் விளைவாக இவை இயல்பாகவே ஏற்படலாம்.<ref name="Alekshun2007">{{cite journal |author=Alekshun MN, Levy SB |title=Molecular mechanisms of antibacterial multidrug resistance |journal=Cell |volume=128 |issue=6 |pages=1037–50 |year=2007 |month=March |pmid=17382878 |doi=10.1016/j.cell.2007.03.004 |url=}}</ref> நுண்ணுயிர் எதிர்ப்பி இலக்காகக் கொள்ளும் புரதத்தை இலக்காக்கிக் கொள்வதில் நுண்ம உயிரணுக்கள் தோல்வியுறலாம். இத்தகைய தடுப்புக்கள் நுண்ம உயிரணுவில் ஏற்படும் நிலைமாற்றம் அல்லது கூடுதல்-உயிரணுக்கள் மற்றும் மரபணு பெறுதல் ஆகியவற்றினால் ஏற்படுகிறது.<ref name="Alekshun2007"/> இவை, நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தயாரிப்பில், நுண்ம எதிர்ப்பி தடுப்பு அழுத்தத்திற்கு ஒத்வையாகவும் மற்றும் தடுப்பு இயக்கவியல்களை வளர்ப்பவையாகவும் உள்ளன.<ref>{{cite journal |author=Marshall CG, Lessard IA, Park I, Wright GD |title=Glycopeptide antibiotic resistance genes in glycopeptide-producing organisms |journal=Antimicrob. Agents Chemother. |volume=42 |issue=9 |pages=2215–20 |year=1998 |month=September |pmid=9736537 |pmc=105782 |doi= |url=http://aac.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=9736537}}</ref><ref>{{cite journal |author=Nikaido H |title=Multidrug Resistance in Bacteria |journal=Annu. Rev. Biochem. |volume= 78|issue= |pages= 090220114451097|year=2009 |month=February |pmid=19231985 |doi=10.1146/annurev.biochem.78.082907.145923 |url=}}</ref> நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பு இயக்கவியல்களின் பரவலானது, மரபணு பரிமாற்றத்தால் முந்தைய தலைமுறைகள் மற்றும் மரபணு மறுகலவையாக்கத்தினால் பெறப்பட்ட நிலைமாற்றங்களின் நெடுகிடையான மாற்றீட்டின் மூலமாக ஏற்படுகின்றன.<ref name="Witte2004"/> நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பு, பலதரப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான துணைத் தடுப்புக்களில் ஏற்படக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பை இலக்காக்கும் மரபணுக்களை பரிமாறிக்கொள்கிறது.<ref name="Witte2004"/><ref name="Baker2006">{{cite journal |author=Baker-Austin C, Wright MS, Stepanauskas R, McArthur JV |title=Co-selection of antibiotic and metal resistance |journal=Trends Microbiol. |volume=14 |issue=4 |pages=176–82 |year=2006 |month=April |pmid=16537105 |doi=10.1016/j.tim.2006.02.006 |url=}}</ref> இவற்றுடன் தொடர்புறாத நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வேறுபட்ட மரபணுக்களைச் சுமந்திருக்கின்றன. பல்வேறு நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பிகளிலும் பிளாஸ்மிட் அணுக்கள் காணப்படுகின்றன.<ref name="Baker2006"/> மாறாக, நுண்மங்களுக்குள்ளாக மற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான குறுக்குவெட்டு-தடுப்பு என்பது, ஒரே தடுப்பு இயக்கவியலானது ஒன்றுக்கும் மேற்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்குப் பொறுப்பேற்பதால் ஏற்படுகிறது.<ref name="Baker2006"/>
வரி 69 ⟶ 67:
{{quote|The first rule of antibiotics is try not to use them, and the second rule is try not to use too many of them.<ref name=Marino>{{cite book |author=Marino PL |chapter=Antimicrobial therapy |title=The ICU book |publisher=Lippincott Williams & Wilkins |location=Hagerstown, MD |year=2007 |pages=817 |isbn=0-7817-4802-X}}</ref>|Paul L. Marino|''The ICU Book''}}
நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பியை முறையற்றும், அதிக அளவிலும் பயன்படுத்துவது, தடுப்பு நுண்மங்கள் உருவாவதன் காரணிக்கு பங்களிப்பதாக அமையும். தகுதிவாய்ந்த மருத்துவவியலாளரின் வழிகாட்டுதல்கள் அன்றி தனி நபர்கள் தாமாகவே நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக் கொள்வதனால் இப்பிரச்சினைகள் மேலும் மோசமடைகின்றன.
மனித சிகிச்சைக்குத் தேவையற்ற சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் விவசாய வளர்ச்சி மேம்படுத்திகளாகப் பயன்படுகின்றன.<ref name="Larson2007">{{cite journal |author=Larson E |title=Community factors in the development of antibiotic resistance. |journal=Annu Rev Public Health |volume=28 |issue= |pages=435–447 |year=2007 |pmid=17094768 |doi=10.1146/annurev.publhealth.28.021406.144020 |url=}}</ref> சில நேரங்களில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அவற்றின் பயன்பாட்டிற்கான உத்திரவாதமற்ற நிலையிலும் அறிகுறிகளுக்கென்று தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகின்றன. சிகிச்சையின்றி தீர்வளிக்கக் கூடிய தொற்றுக்களுக்கும் இவை பரிந்துரைக்கப்படுகின்றன.<ref name="pmid15993671"/><ref name="Larson2007"/> ஒருமுறை-அற்புத குணவூக்கிகளான பென்சிலின் மற்றும் எரித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிகையான பயன்பாடு 1950ஆம் ஆண்டுகள் துவங்கி நுண்ணுயிர்த் தடுப்போடு தொடர்புற்றுள்ளது.<ref name="voanews.com"/><ref name="Hawkey2008">{{cite journal |author=Hawkey PM |title=The growing burden of antimicrobial resistance |journal=J. Antimicrob. Chemother. |volume=62 Suppl 1 |issue= |pages=i1–9 |year=2008 |month=September |pmid=18684701 |doi=10.1093/jac/dkn241 |url=}}</ref> மருத்துவமனைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு பலதரப்பட்ட-நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பு நுண்மங்கள் அதிகரிப்பதோடு தொடர்புறுகிறது.<ref name="Hawkey2008"/>
 
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிகையான பயன்பாடு (எடுத்துக் காட்டாக பயணத்தின்போது தொற்றுக்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள பயணிகள் நுண்ணுயிர் எதிர்ப்பியை மிகையாக பயன்படுத்துவது மற்றும் மருத்துவர்கள் தமது பரிந்துரைப்பில் நோயாளியின் எடை விபரத்தை நுண்ணுயிர் எதிர்ப்பியைப் பயன்படுத்தும் முன்னர் கணக்கில் எடுத்துக்கொள்ளக் தவறுவது ஆகியவை) நுண்ணுயிர் எதிர்ப்பிற்கான பரிந்துரைப்பின் திறனைக் கடுமையாக பாதிக்கின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிகையான பயன்பாடு என்பது பரிந்துரைக்கப்பட்ட அளவில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை முழுமையாக எடுத்துக்கொள்ளத் தவறுதல், சரியான தினசரி இடைவெளியில் துல்லியமான முறையில் பரிந்துரைக்க தவறுதல் அல்லது சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறுதல் அல்லது தொற்று ஏற்பட்டுள்ள உறுப்புக்கள் குணம் அடையப் போதுமான அளவு ஓய்வளிக்கத் தவறுதல் ஆகியவற்றையும் உள்ளிடும். இத்தகையவை அனைத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பியின் தடுப்பினால் நுண்மத் தொகுப்பின் வளர்ச்சிக்கு ஏதுவாகலாம். உரிய முறையில் அல்லாத நுண்ணுயிர் எதிர்ப்பிச் சிகிச்சை நுண்ணுயிர் எதிர்ப்பியின் தவறான பயன்பாட்டின் மற்றொரு வடிவமாகும். நச்சுயிரித் தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைத்தலும் அவற்றைப் பயன்படுத்துதலும் ஒரு பொதுவான உதாரணம், இது சாதாரண ஜலதோஷம் போன்றவற்றில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. சுவாச உறுப்பு தொற்று குறித்த ஒரு ஆய்வு, அத்தொற்று தமக்கு இருப்பதாக நம்பும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பரி்ந்துரைப்பபதாக அறிவிக்கிறது. இருப்பினும் அம்மருத்துவர்கள் அத்தகைய நோயாளிகளுள் நால்வரில் ஒருவரை மட்டுமே சரியாக நோய் கண்டறிகின்றனர் என்றும் அது உரைக்கிறது.<ref name="pmid17467120">{{cite journal |author=Ong S, Nakase J, Moran GJ, Karras DJ, Kuehnert MJ, Talan DA |title=Antibiotic use for emergency department patients with upper respiratory infections: prescribing practices, patient expectations, and patient satisfaction |journal=Annals of emergency medicine |volume=50 |issue=3 |pages=213–20 |year=2007 |pmid=17467120 |doi=10.1016/j.annemergmed.2007.03.026}}</ref> மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் சார்ந்த வேறு பல காரணிகளும் மற்றும் அவற்றின் குறுக்கீடுகளும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உரிய முறையில் அல்லாது பரிந்துரைப்பதின் காரணமாக இருக்கலாம்.<ref name="pmid17509729">{{cite journal |author=Metlay JP, Camargo CA, MacKenzie T, ''et al.'' |title=Cluster-randomized trial to improve antibiotic use for adults with acute respiratory infections treated in emergency departments |journal=Annals of emergency medicine |volume=50 |issue=3 |pages=221–30 |year=2007 |pmid=17509729 |doi=10.1016/j.annemergmed.2007.03.022}}</ref> சுவாச உறுப்பு தொற்றிற்கான தொடர்ச்சியான தீர்வை கண்டுபிடிக்கும் சமயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை 48 மணிநேரங்களுக்கு தாமதிக்கச் செய்வது நுண்ணுயிர் எதிர்ப்பியின் பயன்பாட்டைக் குறைக்கும். இருப்பினும் இந்த உத்தியானது நோயாளியின் திருப்தியைக் குறைத்துவிடலாம்.<ref name="pmid17636757">{{cite journal |author=Spurling G, Del Mar C, Dooley L, Foxlee R |title=Delayed antibiotics for respiratory infections |journal=Cochrane database of systematic reviews (Online) |volume= |issue=3 |pages=CD004417 |year=2007 |pmid=17636757 |doi=10.1002/14651858.CD004417.pub3}}</ref>
வரி 88 ⟶ 86:
பலமருந்துக் கூட்டின் தடுப்பு உயிரியப் பொருட்கள் (Multi Drug Resistant Organism) என்பவை, பொதுவாக வழமையான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மருத்துவ அளவுகளால் பாதிக்கப்படாத நுண்மங்களை - குறிப்பாக அண்மைக் காலம் வரையிலும் அவற்றிற்குச் சிகிச்சையளிக்க பயன்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை- குறிப்பிடுகின்றன. இத்தகைய உயிர்ப்பொருட்களின் வளர்ச்சியானது, மாற்று எதிர்-நுண்ம சிகிச்சைகளுக்கான தேவையை உருவாக்கி உள்ளது.
 
நுண்மங்களைத் தாக்குவதற்கான குறிப்பிட்ட நச்சுயிரிகளின்<ref>{{cite book |editor = Abedon ST, Calendar RL |title=The Bacteriophages |year=2005}}</ref> பயன்பாடான விழுங்கல் சிகிச்சை (phage therapy) அமெரிக்கா மற்றும் மேற்கத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் 1920 மற்றும் 1930ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டன. இவை, நுண்மச் சூழலியலின் ஒரு பகுதியாக உள்ளன. மேலும், குடல் மற்றும் பிற நுண்ணியிர்சார் சூழ்நிலைகளில் குறிப்பிடத் தக்க அளவில், அவற்றின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன. <ref>{{cite book |editor=Abedon ST |title=Bacteriophage Ecology: Population Growth, Evolution and Impact of Bacterial Viruses |year=2008 |isbn=0521858453 |publisher=Cambridge University Press |location=Cambridge |author=Stephen T. Abedon (Editor)}}</ref>. இத்தகைய சிகிச்சைகளின் வெற்றி பெருமளவிற்கு சிறிய குறிப்புகளாகவே உள்ளன. மூலப்பதிப்புகள் பொதுவாக அணுக்கமற்று உள்ளன. 1940ஆம் ஆண்டுகளில் பென்சிலினின் கண்டுபிடிப்பு நிகழ்ந்ததும், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டிற்கான சிகிச்சை உத்திகளை மாற்றிக்கொண்டன. இருப்பினும், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜார்ஜியா குடியரசில் உள்ள இலியாவா இண்ஸ்டியூட் ஆஃப் பாக்டீரியோபேஜ், நுண்ம மற்றும் நச்சுயிரி முறை சிகிச்சையின் பயன்பாட்டினைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இண்ட்ராலைடிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அறக்கட்டளைகள் தற்போது இத்தகைய சிகிச்சைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றன. {{Citation needed|date=September 2009}}<ref>{{cite journal |author=Merril CR, Scholl D, Adhya SL |title=The prospect for bacteriophage therapy in Western medicine |journal=Nat Rev Drug Discov |volume=2 |issue=6 |pages=489–97 |year=2003 |month=June |pmid=12776223 |doi=10.1038/nrd1111 |url=}}</ref> இருப்பினும், நச்சுயிரிகளின் மரபணுக் கட்டமைப்புக் குறித்த அக்கறையானது, இத்தகைய சிகிச்சையின் நோக்கங்களை வரம்பிற்கு உட்படுத்தியுள்ளது.<ref>{{cite journal |author=Lu TK, Collins JJ |title=Dispersing biofilms with engineered enzymatic bacteriophage |journal=Proceedings of the National Academy of Sciences, USA |year=2007 |doi=10.1073/pnas.0704624104 |volume=104 |issue=27 |pages=11197–11202}}</ref><ref>{{cite journal |author=Williams SR, Gebhart D, Martin DW, Scholl D |title=Retargeting R-type pyocins to generate novel bactericidal protein complexes |journal=Applied and Environmental Microbiology |year=2008 |doi=10.1128/AEM.00141-08 |volume=74 |issue=12 |pages=3868–3876 |pmid=18441117 |pmc=2446544}}</ref> நுண்மங்கள் மற்றும் அவை சார்ந்த சிகிச்சைகள் நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பின் நோக்கங்களை தீர்ப்பதற்கான சாத்தியத்தை வழங்குகின்ற அதே நேரத்தில் மருத்துவத்தில் அவற்றிற்கான இடம் இன்னும் கேள்விக்குறியதாகவே உள்ளது.{{Citation needed|date=September 2009}}
[[ஊடகம்:Example.ogg]]
''பாக்டீரியோசின்'' என்னும் மருந்து வழமையான சிறிய மூலக்கூறு நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு மாற்றாக வளர்ந்துவருகிறது.<ref>{{cite journal |author=Gillor O, Kirkup BC, Riley MA |title=Colicins and microcins: the next generation antimicrobials |journal=Adv. Appl. Microbiol. |volume=54 |issue= |pages=129–46 |year=2004 |pmid=15251279 |doi=10.1016/S0065-2164(04)54005-4}}</ref>. பாக்டீரியோசின் மருந்தின் பல்வேறு வகைகள் சிகிச்சைப்பூர்வமான துணைப்பொருட்களாக வெவ்வேறு சாத்தியப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. சிறிய மூலக்கூறு பாக்டீரியோசின்கள் (உதாரணத்திற்கு மைக்ரோசின் மற்றும் லாண்டிபயாடிக்) வழக்கமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை ஒத்தவையாக இருக்கலாம். கோலிஸின் போன்ற பாக்டீரியோசின்கள் மிகவும் குறுகலான-பிரிவுப்பகுப்பாக இருக்கின்றன மற்றும் சிகிச்சைக்கு முந்தைய புதிய மூலக்கூறு அறுதியிடலைக் கோருகின்றன. பெரிய மூலக்கூறு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பாதகமான ஒரு விடயம் அவை, சவ்வுகளை கடப்பது மற்றும் உடல் முழுவதும் படிப்படியாக பயணிப்பது ஆகியவற்றில் சிக்கலைக் கொண்டிருப்பதேயாகும். இதனால், அவை வெளிப்புற அல்லது குடல்வழிப் பயன்பாட்டினையே பெரும்பாலும் கொண்டுள்ளன.<ref name="pmid17168847">{{cite journal |author=Kirkup BC |title=Bacteriocins as oral and gastrointestinal antibiotics: theoretical considerations, applied research, and practical applications |journal=Curr. Med. Chem. |volume=13 |issue=27 |pages=3335–50 |year=2006 |pmid=17168847 |doi=10.2174/092986706778773068}}</ref>. இவை அமினோ அமிலங்கள் நிறைந்த புரதக் கூறுகளானதால், சிறிய மூலக்கூறுகளைக் காட்டிலும் நுணுக்கமான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.<ref name="pmid15777256">{{cite journal |author=Gillor O, Nigro LM, Riley MA |title=Genetically engineered bacteriocins and their potential as the next generation of antimicrobials |journal=Curr. Pharm. Des. |volume=11 |issue=8 |pages=1067–75 |year=2005 |pmid=15777256 |doi=10.2174/1381612053381666}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/நுண்ணுயிர்_எதிர்ப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது