பஞ்ச்கனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up
வரிசை 25:
}}
'''பஞ்ச்கனி''' ({{lang-mr|पाचगणी}}) என்பது இந்தியாவில் மகாராஷ்டிராவின் சாட்டாரா மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும்.
 
 
 
==வரலாறு==
வரி 33 ⟶ 31:
== புவியியல் ==
பஞ்ச்கனி {{Coord|17.92|N|73.82|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/16/Panchgani.html ஃபாலிங் ரெயின் ஜெனொமிக்ஸ், இன்க் - பஞ்ச்கனி]</ref> இல் அமைந்திருக்கிறது. இதன் சராசரி உயரம் 1293&nbsp;[[மீட்டர்]] (4242&nbsp;[[அடி]]) ஆகும். இது சாயாத்ரி மலைத் தொடர்களில் ஐந்து மலைகளுக்கு இடையே அமைந்திருக்கிறது. மேலும் இதற்கு அருகில் [[கிருஷ்ணா நதி]] பாய்கிறது.
 
 
[[மும்பை]], [[புனே]] மற்றும் மஹாபலேஷ்வர் ஆகிய நகரங்களில் இருந்து முறையே சுமார் 285&nbsp;கிமீ, 100&nbsp;கிமீ மற்றும் 18&nbsp;கிமீ தொலைவில் பஞ்ச்கனி அமைந்துள்ளது.
 
 
பஞ்ச்கனியின் வெப்பநிலையானது குளிர்காலத்தில் ஏறத்தாழ 12C ஆக இருக்கும். கோடைக் காலத்தில் சில நேரங்களில் 34C வெப்பநிலை நிலவும், எனினும் இங்கு ஈரப்பத நிலை மிகவும் குறைவாகவே இருக்கிறது.
வரி 46 ⟶ 42:
 
== மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் ==
 
 
இந்தியாவின்<ref>{{GR|India}}</ref> 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி பஞ்ச்கனியின் மக்கள்தொகை 13,280 ஆகும். இங்குள்ள மக்கள் தொகையில் 57% ஆண்களும், 43% பெண்களும் ஆவர். பஞ்ச்கனியில் எழுத்தறிவு விகிதம் 82% ஆகும் (இது தேசிய சராசரியான 65% ஐக் காட்டிலும் அதிகம்). ஆண் மற்றும் பெண் [[எழுத்தறிவு]] முறையே 87% மற்றும் 75% ஆகும். 2001 ஆம் ஆண்டில் இங்குள்ள மக்கள் தொகையில் 9% பேர் 6 வயதுக்கும் குறைவானவர்களாக இருந்தனர்.
 
== சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் ==
 
 
'''சிட்னி முனை''' (Sydney Point) : இந்த முனை கிருஷ்ணா பள்ளத்தாக்கை நோக்கிய சிறுகுன்றின் மேல் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் இருந்து தோம் அணை, பாண்டவ்காட் மற்றும் மாந்தார்டியோ ஆகியவற்றின் மினுமினுக்கும் நீரின் அழகைக் கண்டுரசிக்கலாம்.
 
 
'''டேபிள் லேண்ட்''' (Table Land) : செம்பாறை பாறையின் தட்டையான நீண்டப் பரந்தவெளியான இது ஆசியாவின் இரண்டாவது பெரிய மலைப் பீடபூமி ஆகும். இப்பக்குதியில் இருந்து "டெவில்'ஸ் கிட்ச்சன்" (Devil's Kitchen) உள்ளிட்ட சில பரந்த குகைகளைக் காணலாம்.
 
 
'''பார்ஸி முனை''' (Parsi Point) : இந்த எழில்மிகு முனை மஹாபலேஷ்வர் போகும் வழியில் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் இருந்து கிருஷ்ணா பள்ளத்தாக்கு மற்றும் தோம் அணையின் நீல நிற பிரகாசிக்கும் நீரின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.
 
 
'''டெவில்'ஸ் கிச்சன்''' (Devil's Kitchen): இது டேபிள் லேண்டின் தெற்கில் அமைந்திருக்கிறது. டெவில்'ஸ் கிட்ச்சன் அதனுடன் தொடர்புடைய தொன்மவியலைக் கொண்டிருக்கிறது: மகாபாரத காவியத்தில் [[பாண்டவர்கள்]] இங்கு சிறிது காலம் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் பாண்டவ்காத் (Pāndavgad) குகைகள் (வாய்க்கு (Wāi) அருகில்) அவர்களால் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
== பொதுவானத் தகவல் ==
 
 
{{Inappropriate tone|section|date=September 2009}}
 
 
பஞ்ச்கனிக்கு ஆண்டு முழுவதும் பல சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் மும்பையைச் சேர்ந்த வசதிபடைத்த மக்கள் வாரயிறுதியில் இங்கு வருகிறார்கள். இங்கு பிரபலமான கணேசா(விநாயகர்) கோவில் "வாய்"க்கு மிக அருகில் இருக்கிறது.
வரி 74 ⟶ 63:
 
பஞ்ச்கனியின் பிரபலமான 'டேபிள் லேண்ட்' பல இந்தியத் திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கிறது. சமீபத்தில் அந்த இடம் பாராட்டப்பட்ட திரைப்படமான "தாரே ஜமீன் பர்" படத்தில் இடம்பெற்றது.
 
 
1940களில் மருத்துவர் ரஸ்டோம்ஜி போமன்ஜி பில்லிமோரியா (Rustomji Bomanji Billimoria) பஞ்ச்கனியில் [[காச நோய்]] சாணிடோரியம் அமைத்திருந்தார் (1961 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அவருக்கு [[பத்ம பூஷன்]] விருது கொடுத்து கெளரவித்தது). பஞ்ச்கனி உடல் நலமீட்சி மையமாக பிரபலமாகி வருகிறது.
 
 
பஞ்ச்கனி, சமீப காலங்களில் மோசமாக கட்டுப்படுத்தப்பட்ட வணிக ரீதியான நடவடிக்கைகள், அதிகப்படியான போக்குவரத்து மற்றும் தண்ணீர் சேமிப்புக்காக அண்மையில் உருவாக்கப்பட்ட புதிய அணைகளால் ஏற்பட்ட வெப்பநிலை மாறுபாடு{{Citation needed|date=September 2009}} (ஈரப்பதத்தின் காரணமாக) ஆகியவைகளால் சூழல்சார் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.
 
== பள்ளிகள் ==
 
 
1800களின் பிற்பகுதியில் இருந்து பஞ்ச்கனியில் நிறுவப்பட்ட பல உண்டு உறைவிடப் பள்ளிகளுக்காக நன்கு அறியப்படுகிறது. இங்கு மும்பை, புனே போன்ற அருகில் உள்ள நகரங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் மாணவர்களை இது பெரிதும் ஈர்த்துள்ளன. தற்போது பஞ்ச்கனியில் முப்பதுக்கும் அதிகமான உண்டு உறைவிடப்பள்ளிகள் இருக்கின்றன, அவை பின்வருமாறு:
 
 
 
1. அஞ்சுமான்-ஈ-இஸ்லாம் (தொலைபேசி: 240315)
 
 
2. அஞ்சுமான்-ஈ-இஸ்லாம் (S.S.C) (தொலைபேசி: 240249)
 
 
3. அர்ஹாம் ஜெயின் வித்யாலயா (தொலைபேசி: 240492)
 
 
4. [http://www.gvis.in/ பாரதிய வித்யாபீட காட்'ஸ் வேலி சர்வதேசப் பள்ளி] (தொலைபேசி: 240582, 240583)
 
 
5. [http://www.billimoriahighschool.org/ பில்லிமோரியா உயர்நிலைப் பள்ளி] (தொலைபேசி: 240314, 240910)
 
 
6. [http://cambridgehighschool.net/ கேம்பிரிஜ் உயர்நிலைப் பள்ளி] (தொலைபேசி: 240519)
 
 
7. கோடேஷ் உயர்நிலைப் பள்ளி (தொலைபேசி: 240668)
 
 
8. டான் அகாடமி (தொலைபேசி: 240390, 240412)
 
 
9. ஃபிடாய் அகாடமி
 
 
10. காட்எவ்லி கல்வி அமைப்பு (தொலைபேசி: 240224)
 
 
11. ஹேப்பி ஹவர்ஸ் உயர்நிலைப் பள்ளி (தொலைபேசி: 240386/240086)
 
 
12. [http://www.hillrange.org/inpage/about.html ஹில் ரேஞ்ச் உயர்நிலைப் பள்ளி] (தொலைபேசி: 240532)
 
 
13. [http://www.kimminsschoolpanchgani.org/ கிம்மின்ஸ் உயர்நிலைப் பள்ளி] (தொலைபேசி: 240324)
 
 
14. மகாத்மா பூலே வித்யா மந்திர் (தொலைபேசி: 240377)
 
 
15. மகாத்மா பூலே வித்யா இளையர் கல்லூரி (தொலைபேசி: 240677)
 
 
16. மாராத்வாடா குருக்குல விடுதி (தொலைபேசி: 240010)
 
 
17. [http://www.nehsindia.org/ நியூ எரா உயர்நிலைப் பள்ளி] (தொலைபேசி: 243221, 243200)
 
 
18. ஓக்ஸ் உயர்நிலைப் பள்ளி (தொலைபேசி: 240395)
 
 
19. பஞ்ச்கனி சர்வதேசப் பள்ளி (தொலைபேசி: 240973, 240551, 241449)
 
 
20. [http://www.pinewoodsinternational.com/ பைன்வுட்ஸ் சர்வதேச உயர்நிலைப் பள்ளி] (தொலைபேசி: 240900, 240901, 240902, 240290, 240570, 240590, 240903, 240904, 240905)
 
 
21. SM பாதா உயர்நிலைப் பள்ளி (தொலைபேசி: 240205)
 
 
22. [http://www.sanjeewanvidyalaya.org/index0.php சஞ்ஜீவன் வித்யாலயா] (தொலைபேசி: 240287, 240307)
 
 
23. ஸ்காலர்ஸ் ஃபவுண்டேசன் உயர்நிலைப் பள்ளி (தொலைபேசி: 240399)
 
 
24. [http://shalominternational.org/ ஷாலோம் சர்வதேச உயர்நிலைப் பள்ளி] (தொலைபேசி: 240201)
 
 
25. [http://silverdalehighschool.com/ சில்வர்டேல் உயர்நிலைப் பள்ளி] (தொலைபேசி: 240638, 241850)
 
 
26. [http://sweetmemoriesschool.com/ ஸ்வீட் மெமரீஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் இளையர் கல்லூரி] (தொலைபேசி: 2403996, 240496, 240596)
 
 
27. சென்ட். ஜோசப்'ஸ் காண்வெண்ட் (தொலைபேசி: 240323)
 
 
28. [http://www.st.peterspanchgani.org/ சென்ட். பீட்டர்'ஸ் பள்ளி] (தொலைபேசி: 241584, 240313)
 
 
29. சென்ட். பால்'ஸ் ஹாஸ்டல் (தொலைபேசி: 240454)
 
 
30. சென்ட். சேவியர்'ஸ் உயர்நிலைப் பள்ளி (தொலைபேசி: 240955)
 
 
31. டெண்டர் கேர் (தொலைபேசி: 240095, 240096)
 
 
32. [http://vidyaniketanschool.com/ வித்யா நிகேதன் உயர்நிலைப் பள்ளி] (தொலைபேசி: 240591)
"https://ta.wikipedia.org/wiki/பஞ்ச்கனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது