பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: sv:Internationella arbetsorganisationen; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up
வரிசை 31:
1919 ஆம் ஆண்டு முன்னோடி அறிஞர் தலைமுறையினர், சமூக கொள்கை நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் முன் எப்போதும் கண்டிராத சர்வதேச நிறுவன பணிச்சட்டத்தினை தொழிலாளர் அரசியலிற்காக வடிவமைத்தனர். ஐ.எல்.ஓவின் நிறுவன தந்தையர் சமூக சிந்தனை மற்றும் நடவடிக்கையில் 1919 ஆம் ஆண்டிற்கு முன்பு பெரும் அகன்ற காலடித் தடங்களை ஏறபடுத்தியிருந்தனர். அனைத்து முக்கிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை முன்னர் இருந்த தனித்த தொழில்முறை மற்றும் கருத்தியல் இணைப்புக்களால் அறிவர். அதில் அவர்கள் சமூக கொள்கைகள் மீதான ஞானம், அனுபவம் மற்றும் யோசனைகள் பரிமாற்றிக் கொள்கின்றனர். போருக்கு முந்தைய 'மனிதருக்கான சிந்தனை சமூகங்கள்' 1900 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'இண்டெர்நேஷனல் அசோசியேஷன் ஃபார் லேபர் லெஜிஸ்லேஷன்'(ஐ.ஏ.எல்.எல்) போன்றவையும், அரசியல் இணைப்புக்கள் 'இரண்டாம் சோஷலிச சர்வதேசியம்' போன்றவையும் சர்வதேச தொழிலாளர் அரசியலை நிறுவனமயமாக்கல் செய்வதில் தீர்மானிக்கும் காரணியாக இருந்தன. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிலவிய நன்னிலை உணர்வில் 'செயல்படக்கூடிய சமூகத்தை' உருவாக்கும் யோசனையே சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தை கட்டமைத்த சமூக இயக்கவியலுக்கான முக்கிய உந்து சக்தியாகும். ஒரு புதிய ஒழுங்குமுறையாக சர்வதேச தொழிலாளர் சட்டம் சமூக சீர்த்திருத்தங்களை பயன் தரத்தக்க வகையில் நடைமுறைப்படுத்த வழிதுறையாக ஆனது. நிறுவனர்களின் மிகச் சிறந்த கற்பனாவாத நோக்கங்களான சமூக நீதி மற்றும் கண்ணியமான வேலைச் சூழலுக்கான உரிமை ஆகியவை 1919 ஆம் ஆண்டு பாரீஸ் அமைதி மாநாட்டில் செய்யப்பட்ட ராஜதந்திர ரீதியிலான அரசியல் சமரசங்களால் மாற்றத்திற்குள்ளாயின. அது சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் கருத்தியல் கோட்பாட்டிற்கும் செயல்பாட்டுத் தன்மைக்கும் இடையிலான சமநிலையை வெளிப்படுத்தியது.<ref>வாண்டேல், (2005)</ref>
=== தொழிற்சங்கங்கள் ===
முதலாம் உலகப் போர் நடைபெறும் வேளையில் சர்வதேச தொழிலாளர் இயக்கம் தொழிலாளர் வர்க்கத்தினை பாதுகாக்க ஒரு விரிவாக தொகுக்கப்பட்ட திட்டம் ஒன்றினைப் பரிந்துரைத்தது. அது தொழிலாளர்களின் போர் ஆதரவிற்காக ஈடு செய்யும் எண்ணத்தைக் கொண்டதாகும். இந்த திட்டம் ஒரு சர்வதேச ஒப்பந்தமாக போருக்குப் பிறகு மாறும் எனக் கருதப்பட்டது. 1919 ஆம் ஆண்டு அரசியல்வாதிகள் போருக்குப் பிந்தைய சமூக நிலைத்ததன்மையை உருவாக்க அதனைக் கையிலெடுத்தனர். இருப்பினும் அத்திட்டத்தில் நிறுவப்பட்ட வழிமுறை தொழிற்சங்கங்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பை ஏமாற்றியது. அரசியல்வாதிகள் தொழிலாளருக்கு தொழிற்சங்க கோரிக்கைகளைச் சாதிக்க, சிறந்த முறையில் முயற்சித்து பயன்படுத்த ஒரு நிறுவனத்தை அளித்தனர். வெளிப்படையான ஏமாற்றமும் கூரான விமர்சனமும் இருந்த போதிலும் 1913 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு பின்னர் மறுமீட்புச் செய்யப்பட்ட இண்டெர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் டிரேட் யூனியன்ஸ் (ஐ.எஃப்.டி.யூ) விரைவாக இந்த வழிமுறைகளை ஏற்றுக் கொண்டது. ஐ.எஃப்.டி.யூ அதன் சர்வதேச நடவடிக்கைகளை சர்வதேச தொழிலாளர் நிறுவனத்திற்கான ஆதரவைத் திரட்டுவதற்கான நோக்கத்தில் அதிகரிக்கச் செய்தது.<ref>ரீனர் டோஸ்டோஃப்," ''தி இண்டர்நேஷனல் டிரேட்-யூனியன் மூவ்மெண்ட் அண்ட் தி பவுண்டிங் ஆஃப் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன்'' 2005 50(3): 399-433 </ref>
 
போருக்கு பிந்தைய மறுகட்டமைப்பு மற்றும் தொழிலாளர் சங்கங்களை பாதுகாப்பது பல நாடுகளின் கவனத்தை முதலாம் உலகப் போரின் போதும் அதன் பிறகும் உடனடியாக ஆக்ரமித்திருந்தது. கிரேட் பிரிட்டனில் (இங்கிலாந்து) மறு சீரமைப்பு குழுவின் துணைக்குழுவான வொயிட்லி குழு அதன் 1918 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியறிக்கையில் உலகம் முழுதும் 'தொழிற் நிர்வாகக் குழுக்களை' நிறுவ பரிந்துரைத்தது.<ref>ஹைம்சன், லியோபோல்ட் எச். அண்ட் சபேலி, குய்லியோ. ''ஸ்டிரைக்ஸ், சோஷியல் கான்பிளிக்ட், அண்ட் தி ஃபர்ஸ்ட் வெர்ல்ட் வார்: அன் இண்டர்நேஷனல் பெர்ஸ்பெக்டிவ்.'' மிலன்: ஃபோண்டாசியோன் ஜியாங்ஜியாகோமோ ஃபெல்டிரிநெல்லி, 1992. ISBN 88-07-99047-4.</ref> பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி அதன் சொந்த மறு சீரமைப்பு திட்டத்தை ''லேபர் அண்ட் தி நியூ சோஷியல் ஆர்டர்'' எனும் தலைப்பிட்ட ஆவணத்தில் வெளியிட்டது.<ref>ஷாபிரோ, ஸ்டான்லி. "தி பாஸேஜ் ஆஃப் பவர்: லேபர் அண்ட் தி நியூ சோஷியல் ஆர்டர்." ''ப்ரோசீடிங்ஸ் ஆஃப் தி அமெரிக்கன் பிலாசபிகள் சொசைட்டி.'' 120:6 (29 டிசம்பர் 1976).</ref> 1918 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது இண்டெர்-அலைய்ட் லேபர் அண்ட் சோஷலிஸ்ட் கான்ஃபரன்ஸ் (கிரேட் பிரிட்டன், ஃபிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகியவற்றிலிருந்து பிரதிநிதிகளைக் கொண்டது) அதன் அறிக்கையில் சர்வதேச தொழிலாளர் உரிமைகள் அமைப்பொன்றை நிறுவமும், இரகசியமான இராஜதந்திரம் மற்றும் இதர நோக்கங்களை முடிவுறுத்தவும் வாதிட்டு, வெளியிட்டது.<ref>அயுசாவா, ஐவோ பிரெடிரிக். ''இண்டர்நேஷனல் லேபர் லெஜிஸ்லேஷன்.'' கிளார்க்,என்.ஜே.: லாபுக் எக்ஸ்சேஞ்ச், 2005. ISBN 1-58477-461-4.</ref> மேலும் 1918 ஆம் ஆண்டு டிசம்பரில், அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் லேபர் (ஏ.எஃப்.எல்) அதன் சொந்த தனித்த அரசியலற்ற அறிக்கையை வெளியிட்டது. அது கூட்டாக பேரம் பேசும் செயல்பாட்டின் வழியாக எண்ணற்ற ஆதாயங்களின் மேம்பாட்டைச் சாதிக்க அழைப்பு விடுத்தது.<ref name="Foner">ஃபோனர், பிலிப் எஸ். ''ஹிஸ்டரி ஆஃப் தி லேபர் மூவ்மெண்ட் இன் தி யுனைடெட் ஸ்டேட்ஸ்.'' ''தொகு. 7: லேபர் அண்ட் வோர்ல்ச்ட் வார் I, 1914-1918.'' நியூ யார்க்: இண்டர் நேஷனல் பப்ளிஷர்ஸ், 1987. ISBN 0-7178-0638-3.</ref>
வரிசை 56:
 
நிர்வாகக் குழு 28 அரசு பிரதிநிதிகள், 14 தொழிலாளர் குழு பிரதிநிதிகள் மற்றும் 14 முதலாளிகள் குழு பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
பத்து அரசு பிரதிநிதித்துவ இடங்கள் நிரந்தரமாக பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், ரஷ்ய கூட்டமைப்பு, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவால் கைக்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள அரசு பிரதிநிதிகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அரசு பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.<ref>See Article 7 of the ILO's constitution at [http://www.ilo.org/ilolex/english/constq.htm ilo.org]</ref>
 
== சர்வதேச தொழிலாளர் மாநாடு ==
வரிசை 74:
 
==== அடிப்படை கொள்கைகள் மற்றும் பணியில் உரிமைகள் பிரகடனம் 1998 ====
19988 ஆம் ஆண்டின் 86 வது சர்வதேச தொழிலாளர் மாநாடு ''அடிப்படை கொள்கைகள் மற்றும் பணியில் உரிமைகள் மீதான பிரகடன'' த்தை ஏற்றது. பிரகடனமானது நான்கு 'கொள்கைகளை' முக்கியமானதாக அல்லது 'அடிப்படையாக' அடையாளம் கண்டது. சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் நிறுவனத்தின் உறுப்பினர்களாக நடைமுறையிலிருக்கும் பொறுப்புகளின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர் நிறுவன கருத்தரங்குடன் தொடர்புடைய (கையொப்பமிடத்தக்க) கட்டுண்டிருக்கும் கொள்கைகளை நோக்கி முழு மதிப்புக்களுடன் செயல்படும் பொறுப்பு கொண்டவர்கள் ஆவர். அடிப்படை உரிமைகள் கூட்டிணையும் சுதந்திரம் மற்றும் கூட்டுப் பேரம், பாகுபாடு, கட்டாய உழைப்பு மற்றும் சிறார் தொழிலாளர் ஆகியவற்றின்பால் கவனம் கொண்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் நிறுவன கருத்தரங்குகளினால் உருவாக்கம் செய்யப்பட்ட கட்டுண்ட அடிப்படை கொள்கைகள் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் அதிகபட்ச பெரும்பாலான உறுப்பினர் நாடுகளால் கையொப்பமிடப்பட்டுள்ளது. அது பிரகடனத்தின் கொள்கைகளின் சொற்கள் குறைந்தப்பட்ச 'அடிப்படையானவை' எனும் காரணத்தால் ஆகாததாகும்.<ref>See the list of ratifications at [http://www.ilo.org/ilolex/english/docs/declworld.htm ilo.org]</ref>
 
==== முக்கிய அல்லது அடிப்படை தொழிலாளர் தரநிலைகளை நிறுவியதன் மீதான விமர்சனம் ====
வரிசை 132:
 
== பூர்வ குடிமக்கள் ==
சர்வதேச தொழிலாளர் நிறுவனம்-கருத்தரங்கு 169 சுதந்திர நாடுகளிலுள்ள பூர்வகுடிகள் மற்றும் மலையக மக்களின் மீது கவனம் கொண்டுள்ளது. அது 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் பொது மாநாட்டில் அதன் 76 வது அமர்வில் ஏற்கப்பட்டது. அதன் அமலாக்கம் 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதியன்று நடந்தது.<ref>[http://www.unhchr.ch/html/menu3/b/62.htm UNHCHR.ch]</ref> <ref>[http://www.ilo.org/ilolex/cgi-lex/convde.pl?C169 ilo.org]</ref>
 
== உறுப்பினராதல் ==
வரிசை 138:
 
சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தில் 182 உறுப்பினர்கள் உள்ளனர்.
 
 
 
== கூடுதல் வாசிப்பு ==
வரி 150 ⟶ 148:
* ஃபைரைட், ஜான் எச். ஈ. "ரிலேஷன்ஸ் பிட்வீன் தி யுனைடெட் நேஷன்ஸ் அண்ட் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்னைஷேஷன்," ''அமெரிக்கன் பொலிடிகல் சைன்ஸ் ரிவ்யூ அண்ட் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன்'' , தொ. 41, நெ. 5 (அக்., 1947), பக்கங்கள். 963-977 [http://www.jstor.org/stable/1950201 இன் JSTOR]
* கலென்சன், வால்டர். ''தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன்: அன் அமெரிக்கன் வ்யூ'' (மாடிசன், 1981)
* ஹெல்டால், எச். "நார்வே இன் தி இண்டர்நேஷ்னல் லேபர் ஆர்கனைஷேஷன், 1919-1939" ''ஸ்காண்டிநேவியன் ஜர்னல் ஆஃப் ஹிஸ்டரி'' 1996 தொ. 21, பக்கங்கள் 255-283,
* இம்பர், எம்.எஃப். ''தி யூஎஸே, ஐ எல் ஓ, யுனெஸ்கோ அண்ட் ஐஏஈஏ: பொலிடிசைஷேஷன் அண்ட் வித்டிராவல் இன் தெ ஸ்பெஷலைஸ்ட் ஏஜென்சிஸ் '' (1989)
* ஜான்ஸ்டன். ஜி.ஏ ''தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்னைஷேஷன்: இட்ஸ் வொர்க் ஃபார் சோஷியல் அண்ட் எகனாமிக் ப்ரோக்கிரஸ்'' (லண்டன், 1970)
வரி 157 ⟶ 155:
* ஓஸ்ட்ரோவர், கேரி பி. "தி அமெரிக்கன் டெசிஷன் டு ஜாயின் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்னைஷேஷன், ''லேபர் ஹிஸ்டரி'' , வால்யூம் 16, இஷ்யூ 4 ஆட்டம்ன் 1975, பக்கங்கள் 495-504 தி யூ எஸ் ஜாயிண்ட் இன் 1934
* ஷ்க்லோஸ்பெர்க், எஸ். "யுனைடெட் ஸ்டேட்ஸ்," ''கம்பாரிடிவ் லேபர் லா ஜர்னல்'' 1989, தொ. 11, பக்கங்கள் 48-80
* வாண்டேல், ஜாமியன். "இஞ்சினியரிங் சோஷியல் பீஸ்,நெட்வொர்க்ஸ் ஐடியாஸ், அண்ட் தி ஃபௌவுண்டிங் ஆஃப் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன்" ''இண்டர் நேஷனல் ரிவ்யூ ஆஃப் சோஷியல் ஹிஸ்டரி'' 2005 50(3): 435-466
* வாண்டேல், ஜாமியன். "தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன்(ILO) இன் பாஸ்ட் அண்ட் பிரசெண்ட் ரிசர்ச்," ''இண்டர்நேஷ்னல் ரிவ்யூ ஆஃப் சோஷியல் ஹிஸ்டரி'' 2008 53(3): 485-511, ஹிஸ்டரியோகிராஃபி
 
வரி 181 ⟶ 179:
* [http://www.minorityrights.org/admin/Download/Pdf/ILOhandbook.pdf தி இண்டர் நேஷனல் லேபர் ஆர்க்னைஷேஷன்: அ ஹாண்ட் புக் ஃபார் மைனாரிட்டிஸ் அண்ட் இண்டிஜெனஸ்], லண்டன், மைனாரிட்டி ரைட்ஸ் குரூப், 2002
* [www.ilo.org/90 சர்வதேச தொழிலாளர் நிறுவனம் 90 வது வருடாந்திர நினைவு தினம் ஒரு உலகளாவிய வலைத்தளத்தில்]
 
 
<br style="clear:both">
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_தொழிலாளர்_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது