"புகாட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: sh:Bugatti)
சி (clean up)
 
முதன் முதலான மோனாகோ கிராண்ட் பிரிக்ஸ் பரிசைப் பெற்றதன் மூலம், துவக்க காலத்து கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்தில் இந்நிறுவனம் பெரும் வெற்றியை ஈட்டியது. ஓட்டுநர் ஜீன்-பியரி விமைல்(Jean Pierre Wimille) (1937ஆம் ஆண்டு ராபர்ட் பெனாயிஸ்ட்(Robert Benoist) என்பவருடனும் மற்றும் 1939ஆம் ஆண்டு பியரி வேரான்(Pierre Veyron) என்பவருடனும்) 24 ஹவர்ஸ் ஆஃப் லெ மேன்ஸ் என்னும் போட்டியில் இரு முறை வெற்றி அடைந்தமையால் நிறுவனத்தின் வெற்றி சிகரத்தை அடையலானது.
 
 
===வடிவமைப்பு===
*1910-1914 வகை 13/வகை 15/17/22
*1912 வகை 16 « பெப் »
*1922-1926 வகை 29 « சிகார் »
*1923 வகை 32 « டாங்க் புகாட்டி »
*1924-1930 வகை 35/35ஏ/35பி/35டி/35சி/37/39 « கிராண்ட் பிரிக்ஸ் »
|-
|
 
 
1921
| டார்கா ஃப்ளோரியோ
| பார்டோலோமியோ கான்ஸ்டான்டினி
 
| 35ஆம் வகை
|-
| ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ்
| ஜூல்ஸ் கூ
 
| 39 ஏ வகை
|-
| இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ்
| லூயிஸ் காரவெல்
 
|
|-
| ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ்
| பார்டோலோமியோ கான்ஸ்டான்டினி
 
|
|-
| டார்கா ஃப்ளோரியோ
| பார்டோலோமியோ கான்ஸ்டான்டினி
 
| 35 டி வகை
|-
| டார்கா ஃப்ளோரியோ
| எமிலியோ மாடெரெஸ்ஸி
 
| 35சி வகை
|-
| ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ்
| வில்லியம்ஸ்-குரோவர் வில்லியம்ஸ்
 
| 35 சி வகை
|-
| இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ்
| லூயிஸ் சிரான்
 
|
|-
| ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ்
| லூயிஸ் சிரான்
 
|
|-
| டார்கா ஃப்ளோரியோ
| ஆல்பர்ட் டிவோ
 
| 35 பி வகை
|-
| ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ்
| வில்லியம் க்ரோவர்-வில்லியம்ஸ்
 
| 35 பி வகை
|-
| ஜெர்மானிய கிராண்ட் பிரிக்ஸ்
| லூயிஸ் சிரான்
 
|
|-
| ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ்
| லூயிஸ் சிரான்
 
|
|-
| மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்
| வில்லியம் க்ரோவர்-வில்லியம்ஸ்
 
|
|-
| டார்கா ஃப்ளோரியோ
| ஆல்பர்ட் டிவோ
 
| 35 சி வகை
|-
 
1930
 
| பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்
| லூயிஸ் சிரான்
 
|
|-
| ப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ்
| பிலிப் எடான்செலின்
 
| 35 சி வகை
|-
| மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்
| ரேன் ட்ரேஃபஸ்
 
|
|-
| செக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ்
| லூயிஸ் சிரான்
 
|
|-
| மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்
| லூயிஸ் சிரான்
 
|
|-
| செக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ்
| லூயிஸ் சிரான்
 
|
|-
| செக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ்
| லூயிஸ் சிரான்
 
|
|-
| மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்
| அச்சில் வார்ஜி
 
|
|-
| பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்
| ரேனே ட்ரேஃபஸ்
 
|
|-
 
==முடிவு==
விசைப்பொறிப் புகை வண்டி, ''தானியங்கிப் புகை வண்டி'' மற்றும் ஒரு புகாட்டி 100பி, <ref>{{cite web|url=http://airventuremuseum.org/collection/aircraft/Bugatti%20Model%20100%20Racer.asp#TopOfPage|title=Bugatti Model 100 at the EAA Museum|accessdate=2009-01-28}}</ref> என்னும் பறக்க விடப்படாத [[விமானம்]] ஆகியவற்றையும் எட்டோர் புகாட்டி வடிவமைத்தார்.
 
அவரது மகன், ஜீன் புகாட்டி, 1939ஆம் வருடம் ஆகஸ்ட் 11ஆம் தேதி தனது 30வது வயதில், மால்ஷெய்ம் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு 57ஆம் வகை டாங்க்-கொண்ட பந்தய வாகனம் ஒன்றைச் சோதனை செய்து கொண்டிருந்த போது கொல்லப்பட்டார். இதையடுத்து இந்நிறுவனத்தின் வருவளம் குறையலானது.
 
ஆல்ஃபா ரோமியோ, ஃபெராரி, மற்றும் மாஸெராடி போன்ற புகழ் பெற்ற வாகனங்களை வடிவமைத்த கியோச்சினோ கொலம்போவின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம், எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயல்பட இயலாத காரணத்தால், இவற்றைத் தயாரிக்க இந்த நிறுவனம் எடுத்த முயற்சிகள் நிறைவேறாது போயின.
 
 
1960ஆம் ஆண்டுகளில், வெர்ஜில் எக்ஸ்னெர் தனது "மீட்டுயிர்க்கப்பட்ட வாகனங்கள்" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக புகாட்டி வாகனம் ஒன்றை வடிவமைத்தார். உண்மையில், இந்த வாகனத்தின் கண்காட்சிப் பதிப்புரு புகாட்டி 101ஆம் வகையின் அடிமனையை கொண்டு கியா என்பவரால் தயாரிக்கப்பட்டு 1965ஆம் வருடம் டுரின் விசைப்பொறி வாகனக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. நிதியுதவி கிட்டாத நிலையில், எக்ஸ்னர் ஸ்டட்ஸ் காருக்குப் புத்துயிர் அளிப்பதில் தமது கவனத்தை திருப்பலானார்.
 
 
புகாட்டி தனது விமான பாகங்கள் தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தது. பின்னர் 1965ஆம் வருடம் ஹிஸ்பனோ-சுயிஜா (வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக இருந்து விமான பாகங்கள் வழங்குவதில் இறங்கிய மற்றொரு நிறுவனம்) என்னும் நிறுவனத்திற்கு இது விற்கப்பட்டது. 1968ஆம் வருடம் ஸ்னெக்மா இதை கையகப்படுத்தியது. இந்நிறுவனமே பின்னர் மெஸ்ஸியர் என்னும் நிறுவனத்தையும் கையகப்படுத்தியது.
 
1997ஆம் ஆண்டு ஜெர்மானியத் தயாரிப்பாளரான டாவர் ரேஸிங்க், மேலும் ஐந்து ஈபி110 எஸ்எஸ் வாகனங்கள் தயாரிப்பதற்காக, ஈபி110 வாகனத்தின் உரிமம் மற்றும் அதன் பாகங்களின் எஞ்சிய இருப்பினை, அவற்றை தான் பெரிதும் நேர்த்தி செய்திருப்பினும், புகாட்டியிடம் கொண்டு வந்தார். பின்னர் இத்தொழிற்சாலை தளவாடங்கள் செய்யும் நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டது. ஆயினும், அந்நிறுவனமும் உள் நுழைவதற்கு முன்னரே நொடித்துப் போனது. இத்தொழிற்சாலை இன்றளவும் எவராலும் கைக்கொள்ளப்படாமலேயே உள்ளது.
 
 
மிகுந்த புகழ் பெற்ற புகாட்டி ஈபி110 வாகனத்தின் உரிமையாளர் மைக்கேல் சூமாச்சேர் என்பவராக இருக்கலாம்; இவர் ஃபார்முலா ஒன் வேர்ல்ட் சாம்பியன் பட்டத்தை ஏழு முறை வென்றவர். பின்னர் ஃபெராரிக்காக அவர் பந்தயங்களில் கலந்து கொண்டாலும், பெனட்டன் குழுவிற்காக அவர் பந்தயங்களில் கலந்து கொண்ட போது அடைந்த ஈபி110 வாகனத்தை இன்னமும் தன்னிடத்தே கொண்டிருந்தார்.
 
===புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் எஸ்ஏஎஸ்===
[[File:Bugatti veyron in Tokyo.jpg|thumb|வேய்ரான் 16.4]]
:''புகாட்டி ஆட்டோமைபைல்ஸ் எஸ்ஏஎஸ் என்னும் முதன்மை கட்டுரையையும் காணவும்.''
1998ஆம் ஆண்டில் வோல்க்ஸ்வேகன் குழு (வோல்க்ஸ்வேகன் ஏஜி) புகாட்டி என்னும் பெயரின் கீழ் வாகனங்களைத் தயாரிக்கும் உரிமத்தை வாங்கியது. புகாட்டி ஈபி118 என்பதன் வடிவமைப்பைத் தயாரித்து பாரிஸ் வாகன கண்காட்சியில் வைப்பதற்காக இத்தால்டிசைன் என்னும் நிறுவனத்தை அவர்கள் நியமித்தனர். இது பயணிகள் வண்டியில் முதன் முதலில் டபிள்யு-கூட்டமைப்பு, 18-உருளை பொறி கொண்டதாகும்; மேலும் {{convert|408|kW|PS bhp|0|lk=on}}ன் டிஐஎன் தரமுள்ள இயந்திரவிசை உற்பத்தி கொண்ட சுற்றுலா ஊர்தியும் (மூடு விசைப்பொறி வாகனம்) இதுவேயாகும்.
 
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/862217" இருந்து மீள்விக்கப்பட்டது