மலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 7:
 
பூக்கும் தாவரங்களின் ஒரு இனப்பெருக்க உறுப்பாக சேவையாற்றுவதோடு, பூக்கள் மனிதர்களால் நெடுங்காலமாக போற்றப்பட்டு முக்கியமாக தங்கள் சுற்றுச்சூழலை அழகுப்படுத்தவும், அதோடு மட்டுமல்லாமல் உணவு ஆதாராமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
 
 
== மலர் தனிச்சிறப்பு மற்றும் மகரந்தச் சேர்க்கை ==
வரி 25 ⟶ 24:
ஒரு மலரானது குறுக்கப்பட்ட கணுவிடைகள் மற்றும் இலையுடனான மாறுதல் செய்யப்பட்ட [[தாவரத் தண்டு]] ஆகும், அதன் [[கணு|கணுக்களில்]] உள்ள அமைப்புகள் [[இலை|இலைகளாக]]<ref>Eames, A. J. (1961) Morphology of the Angiosperms McGraw-Hill Book Co., New York.</ref> மிகவும் மாற்றமடைந்துள்ளன. சுருங்கச்சொன்னால், ஒரு மலரின் கட்டமைப்பு மாறுதல் செய்யப்பட்டத் தளிர்களில் உருவாகிறது அல்லது தொடர்ந்து வளராத (வளர்ச்சி ''தீர்மானிக்கப்பட்டது'') நுனி ஆக்குத்திசுவுடனான ''ஊடுவரை'' ஆகும். மலர்கள் தாவரத்துடன் சில வழிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். மலர் தண்டினைக் கொண்டிருக்காமல் இலைக் காம்புக்கவட்டில் உருவாகுமானால், அது செஸைல் (காம்பில்லாத பூ) என்றழைக்கப்படும். ஒரு மலர் உருவாக்கப்படும்போது, அந்த மலரை பற்றிக்கொண்டிருக்கும் தண்டு [[பெடங்கிள்]] (மஞ்சரித் தண்டு) என்றழைக்கப்படும். பெடங்கிள் மலர்களின் தொகுதியுடன் முடியுமானால், ஒவ்வொரு மலரையும் பற்றிக்கொண்டிருக்கும் தண்டு [[பெடிக்கிள்]] (சிறு காம்பு) என்றழைக்கப்படும். பூக்கும் தண்டு ஒரு இறுதி முனையை உருவாக்குகிறது, அது ''டோரஸ்'' (பொருமல்) அல்லது மஞ்சரித்தளம் என்று அழைக்கப்படும். மலரின் பாகங்கள் டோரஸின் [[சுருள்|சுருள்களாக]] அமைக்கப்பட்டிருக்கும். நான்கு முக்கிய பாகங்கள் அல்லது சுருள்கள் (மலரின் அடிப்பகுதியில் அல்லது கீழ்க்கணுவில் தொடங்கி மேல்நோக்கி பார்ப்பது) பின்வருமாறு:
 
[[படிமம்:Flower_taFlower ta.gif|thumb|400px|left|முதிர்ந்த மலரின் முக்கிய பாகங்களைக் காட்டும் வரைபடம்]]
[[படிமம்:Crateva religiosa.jpg|thumb|"முழுமையான மலருக்கு" ஒரு உதாரணம், இந்த கிரேடேவா ரி லேகோசியா மலர் மகரந்த கோசம் (வெளி வளையம்) மற்றும் யோனி (மையம்) இரண்டையும் கொண்டிருக்கிறது.]]
 
* ''[[புறஇதழ் (புல்லி)|கேலிக்ஸ்]]'' (புல்லிவட்டம்): ''புறஇதழ்களின்'' வெளிச் சுருள்; உதாரணமாக அவை பச்சையாக இருக்கும், ஆனால் அவை சில தாவர வகைகளில் இதழ்களைப் போன்று இருக்கும்.
** ''[[அகவிதழ் (அல்லி)|கோரோலா]]'' (அல்லிவட்டம்): ''[[அகவிதழ் (அல்லி)|இதழ்]]களின்'' சுருள், வழக்கமாக மெல்லியதாக, மென்மையாக மற்றும் மகரந்தச் சேர்க்கை செயல்முறைக்கு உதவுவதற்காக விலங்குகளைக் கவரும் நிறமுடையதாக இருக்கும். நிறமாக்கம் [[புறஊதாக்கதிர்கள்|புறஊதா]]வுக்கு விரிவடையக்கூடும், அவை பூச்சிகளின் பலகூறுகளான கண்களுக்குப் புலப்படுகின்றன, ஆனால் பறவைகளின் கண்களுக்குப் புலப்படுவதில்லை.
** ''[[ஆண்ட்ரீசியம்]]'' (மகரந்தத் தாள் வட்டம்) (கிரேக்கத்தில் ''ஆண்ட்ரஸ் ஓய்கியா'': மனிதனின் வீடு): [[மகரந்த கோசத்தின்]] ஒன்று அல்லது இரண்டு சுருள்கள், ஒவ்வொரு [[இழை|மகரந்தக்கம்பியும்]] [[மகரந்தம்|மகரந்தங்களை]] உற்பத்தி செய்யும் ஒரு மகரந்தப் பையை தலையில் கொண்டிருக்கும். மகரந்தங்கள் ஆண் புணரிக்களைக் கொண்டிருக்கும்.
* ''[[கை‍னோசியம்|சூலக வட்டம்]]'' (கிரேக்கத்தில் ''கைனைக்காஸ் ஓய்கியா'': பெண்ணின் வீடு): ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[யோனி]]க்கள். [[கார்பெல்]] (சூல்வித்திலை) பெண் இனப்பெருக்க உறுப்பாகும்: இது சூல்வித்துக்களுடனான ஒரு சூல்பையைக் கொண்டிருக்கும் (அது பெண் புணரிக்களைக் கொண்டிருக்கும்). ஒரு சூலக வட்டம் நிறைய சூல்வித்திலைகளை ஒன்றாக இணையப் பெற்றிருக்கும், அதே நேரம் ஒரு மலருக்கு ஒரு யோனி இருக்கும் அல்லது ஒரு ஒற்றை சூல்வித்திலையைக் கொண்டிருக்கும் (இந்த மலர் ''அபோகார்பஸ்'' (இணையாச் சூலகம்) என்றழைக்கப்படும். சூலகமுடி என்னும் யோனியின் பசையான முனை, மகரந்தங்களைப் பெறுகிறது. அதன் உதவிகரமான சூலகத் தண்டு எனும் காம்பு, சூலகமுடிக்கு ஒத்திசைவாக, சூல்வித்துக்களுக்கு, இனப்பெருக்க பொருட்களைக் கொண்டு சென்று, மகரந்தத் துகள்களிலிருந்து [[மகரந்த குழல்|மகரந்த குழல்கள்]] வளர்வதற்கான ஒரு பாதையாக உருவாகிறது.
 
வரி 55 ⟶ 54:
ஒரு பூச்சூத்திரம் என்பது இதுபோன்று இருக்கும்:
 
:'''Ca<sup>5</sup>Co<sup>5</sup>A<sup>10 - ∞</sup>G<sup>1</sup>'''
 
பல கூடுதல் சின்னங்களும் சில நேரங்களில் பயன்படுத்தப்படும் (பார்க்கவும் [http://botit.botany.wisc.edu/courses/systematics/key.html பூச்சூத்திரங்களுக்கான விடைக் குறிப்புகள்]).
 
== மேம்பாடு ==
 
=== மலர்வதற்கான இடைமாறுதல் ===
 
மலர்வதற்கான [[மாற்றம்|இடைமாறுதல்]] என்பது ஒரு தாவரம் அதன் வாழ்க்கை சுழற்சியில் செய்யும் ஒரு முக்கியமான மாற்றமாகும். [[கருவருதல்|கருவுறுதலுக்கும்]], [[விதைகள்|விதை]] உருவாக்கத்திற்கும் சாதகமான ஒரு காலத்தில் இந்த இடைமாறுதல் இடம்பெறவேண்டும், அதனால் அதிகபட்ச இனப்பெருக்க வெற்றி உறுதி செய்யப்படும். இந்த வெற்றியை சந்திப்பதற்கு தாவர ஹார்மோன்கள் அளவிலான மாற்றங்கள் பருவகால [[வெப்பநிலை]] மற்றும் [[ஒளிக்காலம்|ஒளிக்கால]] மாற்றங்கள்<ref name="Ausin2005">{{cite journal |author=Ausín, I., ''et al.'' |year=2005 |title=Environmental regulation of flowering |journal=Int J Dev Biol |volume=49 |pages=689–705 |doi=10.1387/ijdb.052022ia}}</ref> போன்ற முக்கியமாக அகத்தில் தோன்றக்கூடிய மற்றும் சுற்றுச்சூழல் பின்னல்களை தாவரம் இடையீடு செய்யவேண்டியிருக்கும். பல பல்லாண்டுத் தாவரங்கள் மற்றும் அனேக இருபருவத் தாவரங்களுக்கு மலர்களின் வசந்தகால நிலைப்படுத்தல் தேவைப்படுகிறது. இந்த சமிகைகைளின் மூலக்கூறு இடையீடு, கான்ஸ்டன்ஸ், ஃப்ளவரிங் லோகஸ் சி மற்றும் ஃப்ளவரிங் லோகஸ் டி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு ஜீன்களை உள்ளிடுகின்றன, இது சிக்கலான சமிக்ஞைகள் என்று அறியப்படும் ஃப்ளோரிஜென்கள் மூலமாக செய்யப்படுகிறது. ஃப்ளோரிஜென் இனப்பெருக்கத்திற்குச் சாதகமான சூழ்நிலைகளில் இலைகளில் உருவாக்கப்பட்டு மொட்டுக்களிலும், வளரும் முனைகளிலும் பல்வேறு வாழ்வியல் மற்றும் உருவவியல் மாற்றங்களை <ref name="Turck2008">{{cite journal |author=Turck, F., Fornara, F., Coupland, G. |year=2008 |title=Regulation and Identity of Florigen: FLOWERING LOCUS T Moves Centre Stage| journal=Annual Review of Plant Biology |volume=59 |pages=573–594 |doi=10.1146/annurev.arplant.59.032607.092755}}</ref> ஏற்படுத்துவுதற்கு ஃப்ளோரிஜென் உற்பத்தி செய்யப்படுகிறது. பதிய முறையான தண்டு முன்தோன்றலை பூ முன்தோன்றலுக்கு மாற்றுவது முதல் படியாகும். இது ஒரு உயிர் வேதியியல் மாற்றமாக இலை, மொட்டு மற்றும் தண்டு திசுக்களின் உயிரணு மாறுபாட்டை இனப்பெருக்க உறுப்புகளாக வளரக்கூடிய திசுக்களாக மாற்றுவதற்காக நடக்கிறது. தண்டு முனையின் நடுப்பகுதியின் வளர்ச்சி நின்றுவிடுகிறது அல்லது தட்டையாகிறது மற்றும் பக்கங்கள் புடைப்புகளாக வட்டமாக அல்லது சுரண்ட வகையில் தண்டு முனையின் வெளிப்புறப் பகுதியில் உருவாக்குகின்றது. இந்தப் புடைப்புகள் புல்லிகள், அல்லிகள், மகரந்தத் தாள்கள் மற்றும் [[சூல்வித்திலை|சூலக]]மாக உருவாகின்றன. இந்த செயல்முறைத் துவங்கியதும், அனேக தாவரங்களில் இதை மீண்டும் திருப்ப முடியாது மேலும் தண்டு மலர்களை உருவாக்குகிறது, மலர் உருவாக்க நிகழ்வின் துவக்கத்தின் ஆரம்ப நிலையிலும் அது சில சுற்றுச்சூழல் [[பின்னல்|பின்னலைச்]] சார்ந்துள்ளது. <ref name="Searle2006">{{cite journal |author=Searle, I., ''et al.'' |year=2006 |title=The transcription factor FLC confers a flowering response to vernalization by repressing meristem competence and systemic signaling in Arabidopsis |journal=Genes & Dev. |volume=20 |pages=898–912 |doi=10.1101/gad.373506}}</ref> செயல்முறை துவங்கியதும், பின்னல் நீக்கப்பட்டாலும் தண்டு, மலர்களின் உருவாக்கத்தைத் தொடர்ந்து செய்யும்.
 
=== உறுப்பு வளர்ச்சி ===
வரி 78 ⟶ 76:
 
ஒரு மலரின் முதன்மை நோக்கம் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கமாகும்]]. மலர்கள் தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பாக இருப்பதால், அவை மகரந்தத்திலிருக்கும் விந்துக்களை, சூல்பையிலிருக்கும் சூல்வித்துடன் இணைப்பதன் மூலம் இடையீடு செய்கின்றன. மகரந்தச் சேர்க்கை என்பது மகரந்தப் பையிலிருந்து சூலகமுடிக்கு மகரந்தங்கள் நகர்வதாகும். சூல்வித்துக்களுடன் மகரந்தங்கள் சேர்வதே கருவுறுதலாகும். சாதாரணமாக, மகரந்தம் ஒரு தாவரத்திலிருந்து மற்றொன்றுக்கு நகரும், ஆனால் பல தாவரங்களால் சுய மகரந்தச் சேர்க்கையை செய்யமுடிகிறது. கருவுற்ற சூல்கள் அடுத்த தலைமுறை விதைகளை உருவாக்க முடிகிறது. பாலியல் சம்பந்தப்பட்ட இனப்பெருக்க மரபு முதலில் தனித்துவமான மரபினை, மாற்றியமைத்துக்கொள்ள அனுமதிப்பதற்காக உருவாக்குகிறது. மலர்களுக்கு குறிப்பிட்ட வடிவமைப்பு இருக்கும், அவை மகரந்தத்தை ஒரு தாவரத்திலிருந்து அதே வகையான மற்றொரு தாவரத்திற்கு மகரந்தத்தை மாற்ற ஊக்குவிக்கின்றன. காற்று மற்றும் விலங்குகளை உள்ளிட்டு, பல தாவரங்கள் மகரந்தச் சேர்க்கைக்கு வெளிப்புற காரணிகளைச் சார்ந்திருக்கின்றன, அதுவும் குறிப்பாக [[பூச்சி]]களைச் சார்ந்திருக்கின்றன. பறவைகள், வெளவால்கள் மற்றும் பிக்மி போஸம் போன்ற பெரிய விலங்குகளும் ஈடுபடுத்தப்படலாம். இந்த செயல்முறை நடைபெறும் காலம் (மலர் முழுவதுமாக விரிந்து இயங்கக்கூடியதாக இருப்பது) ''ஆன்தேசிஸ்'' (அரும்பவிழ்தல்) என்று அழைக்கப்படுகிறது.
 
 
=== கவர்ச்சி முறைகள் ===
வரி 149 ⟶ 146:
பல மலர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் முக்கியக் [[குறியீட்டு]] பொருள்களைக் கொண்டுள்ளன. மலர்களுக்கு பொருள் தரும் நடைமுறைக்கு ஃப்ளோரியோகிராஃபி என்று பெயர். மிகவும் பொதுவான உதாரணங்களில் உள்ளடங்கும் சில:
 
* சிவப்பு [[ரோஜா]]க்கள் காதல், அழகு மற்றும் அதி விருப்பங்களின் அடையாளமாக வழங்கப்படுகிறது.
* மரணம் ஏற்படும் தருணங்களில் ஆறுதல் வழங்கும் அடையாளமாக [[பாப்பி|பாப்பீக்கள்]] இருக்கின்றன.[[இங்கிலாந்து]], [[நியூசிலாந்து]], [[ஆஸ்திரேலியா]] மற்றும் [[கனடா]]வில், சிவப்பு பாப்பீக்கள் போர் தருணங்களில் இறந்த வீரர்களை நினைவுகூர்வதற்காக அணியப்படுகிறது.
* [[இரிஸ் (தாவரம்)|இரிஸ்கள்]]/லில்லி “உயிர்ப்பித்தல்/வாழ்க்கை”யைக் குறிக்கும் ஒரு அடையாளம். அது நட்சத்திரங்கள் (சூரியன்) உடனும் மற்றும் அதன் ஒளிரும்/பளபளக்கும் இதழ்களுடனும் தொடர்புடையதாக இருக்கிறது.
* [[ஆஸ்டரேசியா|டெய்ஸி]]க்கள் அப்பாவித் தனத்திற்கான ஒரு அடையாளமாக இருக்கிறது.
 
[[ஜார்ஜியா ஓ'கெபெ|ஜியார்ஜிய ஓ’கேஃப்பே]], [[இடோஜென் கன்னிங்ஹாம்|ஈமோஜென் கன்னிங்ஹாம்]], [[வெரோனியாக ரூயிஸ் டே வேலாஸ்கோ|வெரோனிகா ரூயிஸ் டி வெலாஸ்கோ]] மற்றும் ஜூடி சிகாகோ போன்ற கலைஞர்களின் படைப்புகளிலும், இன்னும் ஆசிய மேற்கத்திய கலை ஓவியங்களிலும் காணப்படுவதுபோல், மலர்கள் கலையிலும் [[பெண் ஜெனிடேலியா|பெண்ணுறுப்புகளின்]] அம்சமாக சித்தரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் பல்வேறு கலாச்சாரங்கள் [[பெண்|பெண்மை]]யுடன் தொடர்புடையதாக மலர்களைக் குறித்துள்ளன.
வரி 162 ⟶ 159:
மலர்கள், பூந்தோட்டங்கள் மற்றும் வசந்த காலத்திற்கான ரோமனிய பெண் கடவுள் [[ஃப்ளோரா (பெண் கடவுள்)|ஃப்ளோரா]]. வசந்த காலம், மலர்கள் மற்றும் இயற்கைக்கான கிரேக்க பெண் கடவுள் [[க்‍ளோரிஸ்|க்ளோரிஸ்]].
 
[[இந்து]] மதப் புராணங்களில், மலர்களுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பிருக்கிறது. [[இந்து]] அமைப்பின் மூன்று கடவுள்களில் ஒருவரான விஷ்ணு, எப்போதும் [[தாமரை]] மலர் மீது நேராக நின்றிருப்பது போன்று சித்தரிக்கப்படுகிறார்.<ref>[http://www.bbc.co.uk/religion/religions/hinduism/deities/vishnu.shtml Vishnu]</ref> [[திருமால்|விஷ்ணு]]வுடன் உள்ளத் தொடர்பு தவிர, இந்து பாரம்பரியம் தாமரையை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதுகிறது.<ref>[http://www.hinduismtoday.com/archives/1999/7/1999-7-13.shtml Hinduism Today: God's Favorite Flower]</ref> உதாரணத்திற்கு, உருவாக்கத்திற்கான இந்து மதக் கதைகளில் அது சித்தரிக்கப்படுகிறது. <ref>[http://www.theosociety.org/pasadena/sunrise/49-99-0/ge-mrook.htm The Lotus]</ref>
 
== பயன்பாடு ==
வரி 186 ⟶ 183:
மலர்கள் [[மூலிகை டீ|மூலிகை தேனீராகவும்]] தயாரிக்கப்படலாம். உலரவைக்கப்பட்ட க்ரிஸான்தமம், ரோஜா, ஜாஸ்மின், கமோமைல் தேனீரில் மணத்திற்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் ஊறவைக்கப்படுகின்றன. சில நேரங்களில் அவை கூடுதல் மணத்திற்காக தேயிலையுடன் கலக்கப்படுகின்றன.
 
[[படிமம்:Crocus,_Yellow Yellow.jpg|thumb|100px|க்ரோகஸ் அன்கஸ்டிஃபோலியஸ்]]
 
== பூக்களின் பட்டியல் ==
வரி 195 ⟶ 192:
|-
| [[படிமம்:Rosa-sinensis.jpg|thumb|150px|செம்பருத்தி]]
| [[படிமம்:Jasminum_multiflorum_0001Jasminum multiflorum 0001.jpg|thumb|150px|[[மல்லிகை]]]]
| [[படிமம்:Nelumno nucifera open flower - botanic garden adelaide2.jpg|thumb|150px|[[தாமரை]]]]
| [[படிமம்:Water Lily Purple.jpg|thumb|150px|[[அல்லி]]]]
|-
| [[படிமம்:Red_rose_00090Red rose 00090.JPG|thumb|150px|ரோசாப் பூ]]
| [[படிமம்:W&Asunflower.jpg|thumb|150px|சூரியகாந்திப் பூ]]
| [[படிமம்:Gloriosa superba (Glory Lily) in Hyderabad, AP W IMG 0224.jpg|thumb|150px|[[காந்தள்]]]]
வரி 214 ⟶ 211:
* [http://wildflower.utexas.edu/ Native Plant Information Network]
* [http://www.gardenguide-uk.co.uk/garden-flower-colours.html Garden Guide UK - Information on Flowers and Colours]
* [http://www.israel21c.org/bin/en.jsp?enDispWho=Articles%5El2320&amp;enPage=BlankPage&amp;enDisplay=view&amp;enDispWhat=object&amp;enVersion=0&amp;enZone]
 
[[பகுப்பு:மலர்கள்|*]]
வரி 220 ⟶ 217:
{{Link FA|de}}
{{Link FA|nah}}
 
[[an:Flor]]
[[ar:زهرة (نبات)]]
"https://ta.wikipedia.org/wiki/மலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது