"முள்ளந்தண்டு வடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

94 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: br:Mel-livenn)
சி (clean up)
ஒரு மனிதனின் முள்ளந்தண்டு வடத்தில் 33 (சில EMS உரை 25 எனக் கூறுகிறது, இடுப்பு வடத்தை ஒரேயொரு துண்டாக எண்ணுகிறது) முள்ளந்தண்டு வட நரம்புப் பிரிவுகள் உள்ளன:
* கழுத்துக்குரிய 8 பிரிவுகள் 8 ஜோடிகள் கழுத்து நரம்புகளை உண்டாக்கும் (தலையின் பின்பகுதிக்கும் C1 முள்ளெலும்புக்கும் இடையே C1 முள்ளந்தண்டு நரம்புகள் வெளியேறும்; C1 முள்ளெலும்பின் பிற்பக்க வில்வளைவுக்கும் C2 முள்ளெலும்பின் தட்டுக்குமிடையே C2 நரம்புகள் வெளியேறும்; C3-C8 முள்ளந்தண்டு நரம்புகள் IVF வழியாக அதற்குரிய கழுத்து முள்ளெலும்புக்கு மேலாக வெளியேறும், ஆனால் இதில் C8 ஜோடி விதிவிலக்காகும், ஏனெனில் இது C7 மற்றும் T1 முள்ளெலும்புகளுக்கு இடையே IVF வழியாக வெளியேறும்)
* 12 மார்பு பிரிவுகள் 12 மார்பு நரம்பு ஜோடிகளை உருவாக்கும் (ஒத்த T1-T12 முள்ளெலும்புகளுக்குக் கீழே IVF வழியாக முள்ளந்தண்டு கம்பத்திலிருந்து வெளியேறும்)
* ஐந்து இடுப்பு பிரிவுகள் ஐந்து ஜோடி இடுப்பு நரம்புகளை உருவாக்கும் (ஒத்த S1-S5 முள்ளெலும்புகளுக்குக் கீழே IVF வழியாக முள்ளந்தண்டு கம்பத்தைவிட்டு வெளியேறும்)
* 5 (அல்லது 1) நாரிப் பிரிவுகள் 5 நாரி நரம்புகளின் ஜோடிகளை உருவாக்குகின்றன (முள்ளந்தண்டு கமப்த்திலிருந்து IVF வழியாக, ஒத்த முள்ளெலும்புகளான S1-S5 க்குக் கீழாக வெளியேறும்)
மேலுள்ள T1 இலிருந்து,அசைவு சீர்செய்யும் முதன்மை நரம்பிழைகள் முள்ளந்தண்டு வடத்தில் நுழைந்து, துணையான ஆப்புவடிவ கருவை அடையும்வரை இப்பக்கமாக மேலேறும், அங்கு அவை இணையும். இரண்டாம்நிலை நரம்பிழைகளானவை கீழ்ப்புறமான சிறுமூளைக்குரிய இணைக்காம்பு வழியாக சிறுமூளைக்குள் செல்லும், அங்கு மீண்டும் அந்த நரம்பிழைகள் சிறுமூளைக்குரிய ஆழமான கருக்களில் இணையும். இந்தத் தடமானது குனியோசெரிபெல்லர் (cuneocerebellar) தடம் எனப்படும்.
 
இயக்க தகவலானது மூளையிலிருந்து, கீழிறங்குகின்ற முள்ளந்தண்டு வடத் தடங்கள் வழியாக முள்ளந்தண்டு வடத்துக்குச் செல்லும். கீழிறங்கும் தடங்கள் இரண்டு நரம்புக்கலங்களை உள்ளடக்கும்: மேல் இயக்க நரம்புக்கலம் (UMN) மற்றும் கீழ் இயக்க நரம்புக்கலம் (LMN) <ref name="ReferenceA">சலடின் அனட்டமி அண்ட் பிசியோலாஜி 5வது பதிப்பு.</ref>. ஒரு நரம்புச் சமிக்ஞையானது, முள்ளந்தண்டு வடத்தில் கீழ் இயக்க நரம்புக்கலத்துடன் இணையும்வரை மேல் இயக்க நரம்புக்கலத்திலிருந்து கீழ்நோக்கிச செல்லும். பின்னர், கீழ் இயக்க நரம்புக்கலமானது நரம்புச் சமிக்ஞையை முள்ளந்தண்டு மூலத்துக்குக் கடத்தும், இங்கு வெளிச்செல்கின்ற நரம்பு நார்கள் இயக்க சமிக்ஞையை இலக்குத் தசையை நோக்கிக் காவும். கீழிறங்கும் தடங்கள் வெண்பொருளால் ஆனது. வேறுபட்ட செயல்பாடுகளைப் புரியும் பல கீழிறங்கும் தடங்கள் உள்ளன. புறணித் தண்டுவடத் தடங்கள் (பக்கவாட்டான மற்றும் முற்பக்கமான) ஒருங்கிணைக்கப்பட்ட மூட்டு இயக்கங்களுக்குப்<ref>சலடின் அனட்டமி அண்ட் பிசியோலாஜி 5வது பதிப்பு.<name="ReferenceA"/ref> பொறுப்பானவை.
 
== காயம் ==
{{Wiktionary}}
{{commonscat|Spinal cord}}
* ''முள்ளந்தண்டுக்கடைவால் (கோடா இக்குவைனா)''
* ''கூம்பு முதுகெலும்புத் தண்டு (கோனஸ் மெடுல்லாரிஸ்)''
* சவ்வுகள் (மெனின்ஜஸ்)
* முள்ளந்தண்டு நரம்புகள்
{{nervous system}}
{{Spinal cord}}
 
 
[[பகுப்பு:நரம்பியல்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/862356" இருந்து மீள்விக்கப்பட்டது