மேலாண்மைக் கணக்கியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arasut (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up
வரிசை 14:
 
நடைமுறையில் மேலாண்மைக் கணக்கியலானது பின்வரும் மூன்று பகுதிகளுக்கும் நீள்கிறது என, சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கியலாளர்களுக்கான அமெரிக்க நிறுவனம்(AICPA) குறிப்பிடுகிறது:
* உத்தியியல் மேலாண்மை—மேலாண்மைக் கணக்கியலாளரின் பங்கை நிறுவனத்தின் உத்தியியல் கூட்டாளியாக உயர்த்துதல்.
* செயல்திறன் மேலாண்மை—வணிக ரீதியிலான முடிவெடுத்தல் மற்றும் நிறுவனத்தின் செயல்திறனை நிர்வகித்தல் ஆகியவை தொடர்பான நடைமுறைகளை மேம்படுத்தல்.
* இடர் மேலாண்மை—நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைவது தொடர்பாக உள்ள இடர்களைக் கண்டறிதல், அளவிடல், நிர்வகித்தல் மற்றும் அது தொடர்பான அறிக்கையிடல் ஆகியவற்றின் பணிச்சட்டகமைப்புகள் மற்றும் நடைமுறைகளுக்கான பங்களிப்பு.
 
"ஒரு மேலாண்மைக் கணக்கியலாளர், கொள்கை வடிவாக்கம் மற்றும் கையகப்படுத்தல் செயலிலான கட்டுப்பாடு ஆகியவற்றில் நிர்வாகத்திற்கு உதவும் வகையில் நிதியியல் மற்றும் பிற முடிவெடுத்தல் சார்ந்த தகவல்களைத் தயாரித்தல் மற்றும் வழங்கல் ஆகிய செயல்களில் தனது தொழில்முறை அறிவையும் திறனையும் பயன்படுத்துவார்" என சான்றளிக்கப்பட்ட மேலாண்மைக் கணக்கியலாளர்கள் நிறுவனம் (ICMA), குறிப்பிடுகிறது. ஆகவே அனைத்து கணக்கியலாளர்களிடையேயும் மேலாண்மைக் கணக்கியலாளர்கள் "மதிப்பு-படைப்பாளிகளாகக்" கருதப்படுகின்றனர். அவர்கள் தொழிலின் வரலாற்றுப் பதிவுகள் மற்றும் இணக்கத் தன்மை (ஸ்கோர்கீப்பிங்) அம்சங்களைக் காட்டிலும், முன்னோக்கு மனப்பாங்கிலும் நிறுவனத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய முடிவுகளை எடுப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். ஆகவே மேலாண்மைக் கணக்கியல் அறிவு மற்றும் அனுபவம், தகவல் மேலாண்மை, கருவூலம், செயல்திறன் தணிக்கை, சந்தைப்படுத்தல், மதிப்பீட்டாக்கம், விலையிடல், சரக்கியல் போன்ற, நிறுவனத்தின் பல்வேறு துறைகள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து பெறப்படலாம்.
வரிசை 49:
 
===வள நுகர்வுக் கணக்கியல் (RCA)===
வள நுகர்வுக் கணக்கியல் என்பது, மேலாளர்களுக்கு தொழிற்துறை மேம்படுத்தலுக்கான முடிவெடுத்தலுக்கு ஆதரவான தகவல்களை வழங்கக்கூடிய, செயல்மிகு, முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட தத்துவ அடிப்படை கொண்ட மற்றும் விரிவான மேலாண்மைக் கணக்கியல் அணுகுமுறை என முறையாக வரையறுக்கப்படுகிறது. 2000 மாவது ஆண்டுவாக்கில் ஒரு மேலாண்மைக் கணக்கியல் அணுகுமுறையாக RCA உருவானது, அதனையடுத்து, சர்வதேச மேம்பட்ட உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான [http://www.CAM-I.org CAM-I] இன், [http://www.cam-i.org/displaycommon.cfm?an=1&subarticlenbr=30 செலவு மேலாண்மைப் பிரிவு ''RCA ஆர்வக் குழு'' ] வால் 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் மேம்படுத்தப்பட்டது. அடுத்த ஏழு ஆண்டுகளை நடைமுறை நிகழ்வாய்வுகள் மற்றும் பிற ஆராய்ச்சிகளின் மூலமாக இந்த அணுகுமுறையை கவனமாக மேம்படுத்துவதிலும் நிரூபிப்பதிலும் செலவழித்த பின்னர், ஆர்வமுள்ள கல்வியாளர்கள் மற்றும் நடைமுறைப் பயிற்சியாளர்களின் ஒரு குழு, சந்தையில் RCA ஐ அறிமுகப்படுத்தவும் கல்வித்துறை ரீதியான பயிற்சிகளை ஊக்குவிப்பதன் மூலமாக மேலாண்மைக் கணக்கியல் அறிவின் தரத்தை உயர்த்தவும் [http://www.RCAInstitute.org RCA நிறுவனத்தை] நிறுவியது.
 
=== செயல்வீத கணக்கியல் ===
வரிசை 59:
=== மாற்ற விலையிடல் ===
பல்வேறு தொழிற்துறைகளில், மேலாண்மைக் கணக்கியல் ஒரு பயன்படு துறையாகும். பின்பற்றப்படும் பிரத்யேக செயல்பாடுகள் மற்றும் தத்துவங்கள் ஆகியவை, தொழிற்துறையைப் பொறுத்து வேறுபடலாம். வங்கியியலிலான மேலாண்மைக் கணக்கியல் தத்துவங்கள் சிறப்பாக்கம் பெற்றவை ஆனால் உற்பத்தி அல்லது சேவை சார்ந்த துறைகளில் பொதுவான அடிப்படைக் கருத்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, மாற்ற விலையிடல் என்பது உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு கருத்தாகும், ஆனால் வங்கியியலிலும் பயன்படுத்தப்படுகிறது. அது, பல்வேறு வணிக அலகுகளுக்கு மதிப்பையும் வருவாய் பண்புக்கூறையும் நிர்ணயிப்பதில் பயன்படுத்தப்படும் ஓர் அடிப்படைத் தத்துவமாகும். வங்கியியலிலான மாற்ற விலையிடலானது பல்வேறு நிதி மூலங்கள் மற்றும் தொழிற்துறையின் பயன்பாடு ஆகியவற்றுக்கான வங்கியின் வட்டிவீத இடரை நிர்ணயிக்கும் ஒரு முறையாகும். இதனால், வங்கியின் கூட்டக கருவூலத் துறையானது வணிக அலகுகள், கிளையண்ட்டுகளுக்கு கடன் வழங்கும்போது, அவற்றின் வங்கி வளப் பயன்பாட்டுக்கான நிதியளிப்புக் கட்டணங்களை நிர்ணயிக்கும். கருவூலத் துறையானது வங்கிக்கு வைப்புத்தொகை (வளங்கள்) செலுத்தும் வணிக அலகுகளுக்கான நிதி வரவுகளையும் நிர்ணயிக்கும். நிதிகள் மாற்ற விலையிடல் செயலாக்கமானது பிரதானமாக பல்வேறு வங்கி அலகுகளின் கடன்கள் மற்றும் வைப்புத் தொகைகளுக்கு பொருந்தக்கூடியது என்றாலும், இந்த விளைவு அம்சமானது வணிகக் கூறின் அனைத்து சொத்துகள் மற்றும் கடன்பொறுப்புகளுக்கும் பொருந்தக்கூடியதாகும். மாற்ற விலையிடலானது பயன்படுத்தப்பட்டு பிற மேலாண்மைக் கணக்கியல் உள்ளீடுகள் அல்லது சரிசெய்தல்கள் (வழக்கமாக இவை நினைவுக் கணக்குகளாக உள்ளன, மேலும் இவை சட்டப்பூர்வ அம்சங்களின் முடிவுகளில் பதிவு செய்யப்படுவதில்லை) பேரேட்டில் பதிவு செய்யப்பட்டவுடன், வணிக அலகுகளால் கூறு நிதியியல் முடிவுகளை உருவாக்க முடியும். அவை செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காக அக மற்றும் புற பயனர்களால் பயன்படுத்தப்படக்கூடும்.
 
 
== வளங்களும் தொடர்ச்சியான கற்றலும் ==
வரி 69 ⟶ 68:
மேலாண்மைக் கணக்கியலாளர்களால் செய்யப்படும் பிரதான பணிகள்/ சேவைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த செயல்பாடுகளைப் பொறுத்த சிக்கலான தன்மையின் அளவானது ஒரு தனிநபரின் அனுபவத்தின் அளவு மற்றும் திறன்களைச் சார்ந்ததாகும்.
 
* மாற்றப் பகுப்பாய்வு
* வீதம் & அளவுப் பகுப்பாய்வு
* வணிக மெட்ரிக்ஸ் உருவாக்கம்
* விலை மாதிரியாக்கம்
வரி 86 ⟶ 85:
* உத்தி சார்ந்த திட்டமிடல்
* உத்தியியல் மேலாண்மை அறிவுரை
* அக நிதித்துறை விளக்க வழங்கல்களும் தகவல்தொடர்பும்
* விற்பனை மற்றும் நிதியியல் முன்னனுமானம்
* ஆண்டு பணத்திட்டமிடல்
வரி 94 ⟶ 93:
== தொடர்புடைய தகுதிகள் ==
கணக்குப்பதிவியல் துறையில் பல தொடர்புடைய தொழில்முறை தகுதிகள் மற்றும் சான்றளிப்புகள் உள்ளன, அவற்றில் பின்வருவனவும் உள்ளடங்கும்:
* மேலாண்மைக் கணக்குப்பதிவியல் தகுதிகள்
** CIMA
** ICMA
** CMA
 
* பிற தொழில்முறை கணக்குப்பதிவியல் தகுதிகள்
** சான்றளிக்கப்பட்ட பட்டய கணக்கர் (ACCA)
** பட்டய கணக்கர், (CA)
வரி 128 ⟶ 127:
* [http://fmcenter.aicpa.org/ AICPA நிதியியல் மேலாண்மை மையம்] - வணிகம், தொழிற்துறை மற்றும் அரசாங்கத்தில் பணிபுரியும் CPAகளுக்கான தகவல் வளங்கள்.
* [http://www.imanet.org/ மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம்] - தொழிற்துறையில் பணிபுரியும் மேலாண்மைக் கணக்கியலாளர்களுக்கான (CMA) தகவல் வளம்.
* [http://www.cimaglobal.com/ மேலாண்மை கணக்கியலாளர்கள் பட்டய நிறுவனம்] - UK பட்டய மேலாண்மை நிறுவனம்
* [http://www.aether-iroha.com/ ஈத்தர்-இரோஹா] - மேலாண்மைக் கணக்குப்பதிவியல்
* [http://www.accountinghomeworkhelp.9f.com கணக்குப்பதிவியல் ஆயத்தப்பணி உதவி & நிதியியல் ஆயத்தப்பணி உதவி, சதைப்படுத்தல் ஆயத்தப்பணி உதவி, புள்ளியியல் பொருளியல் SPSS ஆயத்தப்பணி உதவி]
* [http://www.leanaccountingsummit.com/LeanAccountingDefined-Target.pdf கட்டுரை: வாட்'ஸ் லீன் அக்கவுண்ட்டிங் ஆல் அபௌட்?]
''''
"https://ta.wikipedia.org/wiki/மேலாண்மைக்_கணக்கியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது