இணை (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
<math>l \parallel m</math> எனில்,
 
#கோடு ''m'' மீது உள்ள அனைத்து புள்ளிகளும்[[புள்ளி]]களும் கோடு ''l'' லிருந்து சமதூரத்தில் அமைகின்றன (''சமதூரக் கோடுகள்'').
#கோடுகள் ''m'' மற்றும் ''l'' இரண்டும் ஒரே தளத்திலேயே உள்ளன. ஆனால் ''m'' கோடு ''l'' ஐ வெட்டுவதில்லை (இருகோடுகளும் இருதிசைகளிலும் முடிவில்லாமல் நீட்டிக்கப்படுவதாக எடுத்துக் கொண்டாலும்).
#கோடுகள் ''m'' மற்றும் ''l'' இரண்டும் அதே தளத்தில் உள்ள மற்றொரு கோட்டால் ( குறுக்கு வெட்டி) வெட்டப்படும்போது ஏற்படும் ஒத்த வெட்டுக் [[கோணம்|கோணங்கள்]] சமமாக அமைகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இணை_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது