இளைய பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up
வரிசை 11:
Skin in Deep என்ற தனிநபர் நாடகத்தை [[விக்ரோறியா பல்கலைக்கழகம்|அவுஸ்திரேலியா விக்டோரியா பல்கலைகழக]] நாடகத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் சோதனை முயற்சியாக அரங்கேற்றியுள்ளார். [[பாஞ்சாலி சபதம்]] உட்பட பல நாடகப்பாடப் பிரதிகளை இவர் எழுதியுள்ளார். [[காத்தவராயன் கூத்து|காத்தவராயன் கூத்தை]] முறையாக கணபதிப்பிள்ளை அண்ணாவியாரிடம் பயின்றுள்ள இளைய பத்மநாதன் சிட்னியில் அரங்கேற்றிய 'காத்தவன் கூத்து' குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
 
மெல்பேர்ன் விக்டோரியா பல்கலக்கழகத்தின் [[:en:Performance_StudiesPerformance Studies|Performance Studies]] இல் சிறப்புப் பட்டதாரியான இளைய பத்மநாதன் [[மொனாஷ் பல்கலைக்கழகம்|மொனாஷ் பல்கலைக்கழகத்தில்]] அரங்கக் கலைகளுக்கான [[முதுகலைமானி]] பட்டத்தையும் பெற்றுள்ளார்.
 
==வெளிவந்த நூல்கள்==
வரிசை 21:
* [http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88 கந்தன் கருணை - நூலகம் திட்டம்]
 
[[categoryபகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[Categoryபகுப்பு:ஈழத்து நாடகாசிரியர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்]]
"https://ta.wikipedia.org/wiki/இளைய_பத்மநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது