ஈழத்துப் பூராடனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "கனேடியத் தமிழர்"; Quick-adding category "கனேடியத் தமிழ் எழுத்தாளர்கள்" (using HotCat)
சி clean up
வரிசை 20:
இலங்கை மட்டக்களப்பு மக்களின் நாட்டுப்புறக் கலைகள்,பழக்க வழக்கம் பண்பாடு உணர்த்தும் வகையில் பல நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார்.
*மட்டக்களப்பின் மகிழ்வுப்புதையல்கள்,
*கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள்,
*வயல் இலக்கியம்,
*ஊஞ்சல் இலக்கியம்,
*வசந்தன்கூத்து ஒரு நோக்கு,
*மட்டக்களப்பு மாநில உபகதைகள்
 
===நாடக நூல்கள்===
பல நாடக நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார். அவற்றுள்,
*கூத்தர் வெண்பா,
*கூத்தர் விருத்தம்,
*கூத்தர் குறள்,
*கூத்தர் அகவல்,
*கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு,
*கூத்துக்கலைத் திரவியம்,
*வடமோடி கூத்து இலக்கணமும் மணிமேகலைக் காவியக் கூத்து இலக்கியமும்,
*கனடாவில் கூத்துக்கலையை வளர்த்த கல்கிதாசன்,
*தென்மோடி இலக்கணமும் சிலப்பதிகாரம் கூத்திலக்கியமும்,
*கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை,
*இரு பாங்குக் கூத்துக்கலைஞன் எசு.ஈ.கணபதி பிள்ளை அவர்களின் கலையும் பணியும்,
*மூனாக்கானா வளப்படுத்திய இருபாங்குக் கூத்துக்கலை
 
வரிசை 48:
===ஆய்வு நூல்கள்===
* ஐங்குறுநூற்று அரங்கம்,
* சூளாமணித் தெளிவு,
* கல்லாடம் கற்போம் சொல்லாடுவோம்,
* நைடதம் யாருக்கும் ஒரு ஔடதம் ஆய்வுக்கண்ணோட்டம்,
வரிசை 67:
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:புகழ்பெற்ற மட்டக்களப்பவர்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈழத்துப்_பூராடனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது