ரிச்சர்ட் டாக்கின்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: uk:Річард Докінз)
சி (clean up)
 
ஏற்கனவே உளவியல் வல்லுநர்களான யூங் (Young) போன்றோரால் கூறப்பட்ட மரபணுவியல் உளப்பகுப்பாய்வு என்னும் கருதுகோள் இதுசாரப்பட்டதே. இனம் சார் கருத்தியல்களும் மதம்சார் கருத்தியல்களும் இதனூடு கடத்தப்படுகின்றன என்பது இவரது வாதம். சமூக மானிடவியலாளர்களை மேவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட கருதுகோளே ''மீம்'' என்ற கருத்து டாக்கின்சு பற்றிய விமர்சனங்களில் கூறப்படுகின்றது. டாக்கின்சு ஒரு இறைமறுப்பாளர்.
[[இறைமறுப்பு|இறைமறுப்புக்கு]] ஆதரவாகவும் தீவிரமாக செயற்படுபவர்.
 
[[பகுப்பு:அறிவியல் எழுத்தாளர்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/863147" இருந்து மீள்விக்கப்பட்டது