ந. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 30:
கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக [[இந்தியா]] சென்ற இடத்தில், [[இசை]], [[நடனம்]], நாடகம் என்பவற்றால் கவரப்பட்டு, திருமதி [[ருக்மிணி தேவி அருண்டேல்|ருக்மணிதேவி அருண்டேல்]] (பரதநாட்டியம்), [[எம். டி. ராமநாதன்]] (இசை), [[பாபநாசம் சிவன்]] (சாகித்ய குரு) ஆகியோரிடம் பயின்றார்.
 
[[படிமம்:Veeramani_iyar_Veeramani iyar -2.jpg‎ |thumb|left|சிறு வயதில் பெண்வேடத்தில் வீரமணி ஐயர்]]
==பாடல்கள் இயற்றல்==
தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராக பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், [[கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை]]யில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் மீதான பாடல்களையும் இயற்றினார்.
வரிசை 54:
* [[1982]] ஆம் ஆண்டு [[வட இலங்கை சங்கீத சபை]] பொன்விழாவில் ''கவிமாமணி'' என்ற சிறப்பு பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
* [[இயல்]] இசையில் இவருக்கு இருந்த மேன்மையால் ''இயலிசை வாரிதி'', ''மஹா வித்துவான்'' என்ற சிறப்பு விருதுகள் வழங்கப்படன.
* [[1999]] [[அக்டோபர் 6]] இல் [[யாழ். பல்கலைக்கழகம்|யாழ். பல்கலைக்கழகத்தில்]] நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கௌரவ முதுமாணி (எம்.ஏ.) பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
 
== இயற்றிய பாடல்கள் ==
வரிசை 67:
 
* கற்பகவல்லி நின் பொற்பதங்கள் ([[ராகமாலிகை]])- பாடியவர்: [[டி. எம். செளந்தரராஜன்]]
* சின்ன வயதினிலே (சாஹித்யம்) - பாடியவர்: [[சுதா ரகுநாதன்]]
* சரஸ்வதி வீணை (ராகமாலிகை) - பாடியவர்: [[நித்யஸ்ரீ மகாதேவன்]]
* நீ உரைப்பாய் ஹனுமானே ( ராகமாலிகை)- பாடியவர் : [[அடையார் லக்ஷ்மன்]]
* தசாவதாரம் ( ராகமாலிகை)
* என் முகம் பாராயோ சண்முகனே (விருத்தம்)- பாடியவர்: [[மகாராஜபுரம் சந்தானம்]]
* ஏனடா முருகா
* என்னடி பேச்சு சகியே
* கஜமுகா
* குஞ்சரன் சோதரா
* குழல் ஊதி விளையாடி
* மட்டுநகர்
* நவரச நாயகி
* சாரங்கன் மருகனே
* வண்ண வண்ண
 
வரிசை 88:
* [http://neytalkarai.blogspot.com/2007/03/blog-post_24.html கற்பகவல்லியும் கவிமாமணி வீரமணி ஐயரும் - மலைநாடான் பதிவு]
* [http://www.thinakkural.com/news/2007/4/8/sunday/panuval.htm கொஞ்சு தமிழில் மிஞ்சி விளையாடிய சந்தக் கவிஞர் கவிமாமணி பிரம்மஸ்ரீ ம.த.ந. வீரமணிஐயர்]
 
 
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து நடனக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கருநாடக இசைக் கலைஞர்கள்]]
 
[[பகுப்பு:1931 பிறப்புகள்]]
[[பகுப்பு:2003 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ந._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது