வெங்கட் சாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தமிழ் இறைமறுப்பாளர்கள்" (using HotCat) |
சி clean up |
||
வரிசை 2:
'''வெங்கட் சாமிநாதன் (Venkat Swaminathan)''' என்ற பெயரில் எழுதும் சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர்.
இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். துல்லியமான அந்தரங்க ரசனை கொண்ட சாமிநாதன் , [[நீல.பத்மநாபன்|நீல.பத்மநாபனின்]] ''தலைமுறைகள்'' [[பூமணி
சாமிநாதன் தனிப்பட்டமுறையில் மிக உற்சாகமானவர் என்றாலும் பரவலாக அஞ்சப்படுபவர்; ஏனெனில், அவர் இலக்கியவாதியின் சமரசமற்ற தன்மையையும் ஓர் அளவுகோலாகக் கொள்ளும் சமரசமற்ற சண்டைக்காரர் .
வரி 17 ⟶ 16:
===விமர்சனம்===
*''பாலையும் வாழையும்''
*''பான் ஸாய் மனிதன்''
*''இச்சூழலில்'' (கலாச்சார விமர்சனம்)
*''கலை வெளிப்பயணங்கள்'' (கலை விமர்சனம்)
*''திரை உலகில்'' (திரைப்பட விமர்சனம்)
*''என் பார்வையில் சில கவிதைகள்''
*''என் பார்வையில் சில கதைகள், நாவல்கள்''
*''ஓர் எதிர்ப்புக்குரல்''
வரி 29 ⟶ 28:
*''அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை'' (நாடகக் கட்டுரைகள்)
*''பாவைக்கூத்து''
*''சில இலக்கிய ஆளுமைகள்''
*''இன்றைய நாடக முயற்சிகள்''
*''கலை, அனுபவம், வெளிப்பாடு''
*''விவாதங்கள் சர்ச்சைகள்''
*''கலை உலகில் ஒரு சஞ்சாரம்''
|