முகம்மது அல்-புகாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''முகம்மது அல்-புகாரி''' (''Muhammad Ibn Ismail Ibn Ibrahim Ibn al-Mughirah Ibn Bardizbah al-Bukhari'', [[பாரசீக மொழி|பாரசீகம்]]/[[அரபு மொழி]]: محمد بن اسماعيل بن ابراهيم بن مغيره بن بردزبه بخاری), பொதுவாக '''புகாரி''' அல்லது '''இமாம் புகாரி''', (கிபி 810 - 870), இன்றைய [[உஸ்பெகிஸ்தான்|உஸ்பெகிஸ்தானில்]] உள்ள புகாரா எனும் நகரத்தில் ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு (கி.பி.810) ஷவ்வால் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு பிறந்தவர்.
 
தமது 12ஆவது வயதில் (ஹிஜ்ரி 206இல்) புனித [[ஹஜ்]] பயணம் மேற்கொண்டு, [[ஹதீஸ்]] எனும் [[நபி]] மொழிகளைத் திரட்டுவதற்காக [[மக்கா]]விலிலேயே தங்கி விட்டார்கள்விட்டார்.
 
மக்கா, [[மதீனா]] உள்ளிட்ட ஹிஜாஸ் பகுதியில் ஆறாண்டுகள் தங்கியிருந்த இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் நபிமொழிகளை அறிந்திருந்தோரிடமிருந்து நேரடியாக அவற்றைக் கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்காக [[எகிப்து]], [[சிரியா]], [[ஈராக்]] முதலான நாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டார்கள்மேற்கொண்டார். அன்றைய நபிமொழி அறிவிப்பாளர்களிடமிருந்து அன்னார் கேட்டு மனனம் செய்த ஹதீஸ்கள் பல இலட்சங்களாகும். இருப்பினும் நம்பத் தகுந்த ஆதாரப்பூர்வமான அறிப்பாளர் தொடர் வழியாகக் கிடைத்த நபிமொழிகளை மட்டுமே இந்நூலில் இடம் பெறச் செயவதற்கு அன்னார் தமக்குத் தாமே சில விதிமுறைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்ஏற்படுத்திக்கொண்டார்.
 
இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு இந்நூலில் அன்னார் இடம்பெறச் செய்திருக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை 7563.
 
== இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள்புகாரி எழுதிய பிற நூல்கள் ==
* அல் அதபபுல் முஃப்ரத்
* அத்தாரீகுல் கபீர்
வரிசை 19:
* அல் இலல்.
 
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் [[ஹிஜ்ரி]] 256 (கி.பி. 870) ஷவ்வால் மாதம் முதல் நாள் சனிக்கிழமை இரவு சமர்க்கந்து (கர்க்க்நத் ரஷ்யா) நகரில் தமது 62ஆவது வயதில் மறைந்தார்கள்மறைந்தார்.
 
[[பகுப்பு:முசுலிம்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_அல்-புகாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது