சா. ஞானப்பிரகாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 49:
இறை அர்ப்பணிப்புச் சேவையில் முதல் பங்காக [[ஊர்காவற்றுறை|ஊர்காவற்றுறையில்]] பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மறை நூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்தினார். 50க்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி 30க்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.
 
'ஞான உணர்ச்சி' எனும் நூல் [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரால்]] எழுதப்பட்டதல்ல [[சாங்கோபாங்க சுவாமிகள்|சாங்கோபாங்க சுவாமிகளே]] எழுதினார் என இடித்துரைத்தார். [[நல்லூர்|நல்லூரில்]] புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் [[நல்லூர்|நல்லூர்]] சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார்.
 
== யாழ்ப்பாண வைபவ விமரிசனம் ==
"https://ta.wikipedia.org/wiki/சா._ஞானப்பிரகாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது