ஊர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ml:ഊർമ്മിള
No edit summary
வரிசை 1:
'''ஊர்மிளா''' இராமாயணக்கதையில் வரும் மிதிலை அரசன் சனகனின் மகள். [[சீதை]]யின் தங்கை. இவளை இராமனின் தம்பி இலக்குவன் மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும் தர்மகேதுவும் ஆவர்.மேலும் ராமனை பிரிந்து சீதை அசொகவனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கனவனை பிரிந்து அயொத்தி அரண்மனையிலேயே உணவும் உரக்கம் இன்றி அனுபவித்தார் என்றும் ராமயணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டுள்ளது.மெலும் இலக்குவன் தனது சகோதரன் ரமனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கனவனுகாக தனது வாழ்வை தியாகித்தால்.ரமாயணத்தில் வரும் மற்ற பெண்களை போல் அல்லாமல் எதையும் எதிர்பாரமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்று திகழ்கிறாள் ஊர்மிளா.
 
{{இராமாயணம்}}
"https://ta.wikipedia.org/wiki/ஊர்மிளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது