சி. கணேசையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up
வரிசை 43:
 
== இலக்கண - இலக்கியப்பணி ==
 
===இலக்கண வித்தகர்===
கணேசையரவர்கள் அவர்தம் காலத்தில் இலக்கணப் புலமை – முதிர்ச்சி பெற்றிருந்தார். இவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் இவரை புகழின் சிகரத்திற்கு கொண்டு சென்றது.
வரி 91 ⟶ 90:
 
== பன்முகப் பணிகளும் பாராட்டுக்களும் ==
 
===பன்முகப் பணிகள்===
ஐயரவர்களின் பன்முகப் பணிகள் என்று பார்க்கும்போது, ஈழநாட்டு தமிழ்ப் புலவர் சரிதத்தை எழுதியமை மற்றும் தனது ஆசிரியரும் நண்பருமான சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவரின் வாழ்க்கை வரலாற்றையும் ஒரு தனி நூலாக எழுதியமை என்பவற்றை குறிப்பிடலாம். சிறந்த ஆய்வாளரான ஐயரவர்களால் தகுந்த ஆதாரங்களுடன் எமுதப்பட்ட இந்நூல்கள் ஈழத்து இலக்கிய அறிஞர்கள் பற்றிய ஆய்விற்கு சிறந்த உசாத்துணை ஏடுகளாக அமைகின்றது.
வரி 116 ⟶ 114:
== இறுவாய் ==
வித்துவ சிரோமணி கணேசையர் அவர்களின் இறுதிக் காலத்தில் வருத்தலை விளான் மருதடி விநாயகர் ஆலய சூழலில் ஓர் ஆச்சிரமம் அமைத்து ஒரு துறவற வாழ்ககையை மேற்கொண்டிருந்தார். இக்காலத்தில் “ஈழகேசரி’ நிறுவனத்தாரும், உறவினர் – நண்பர்களும் குறிப்பறிந்து இவருக்கு உதவிவந்தனர். இறுதியாக 03-11-1958 அன்று ஐயரவர்கள் இறைபதம் எய்தினார்கள். உலகில் தொன்மைமிகு தொல்காப்பியம் தொடர்ந்திருக்கும்வரை ஐயரவர்களுடய சிறப்பும் நிலைத்து நிற்கும்.
 
 
 
== இவரது நூல்களிற் சில..==
வரி 124 ⟶ 120:
* ''ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம்''
* ''குமாரசுவாமிப்புலவர் வரலாறு''
 
 
 
== கணேசையர் எழுதிய கட்டுரைகளின் விபரம் ==
"https://ta.wikipedia.org/wiki/சி._கணேசையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது