ஆதவன் (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி clean up
வரிசை 11:
முதன்மைக் கட்டுரை: [[என் பெயர் ராமசேஷன்]]
 
நடுத்தர மக்களின் எண்ணப்போக்கினையும், முரண்பாடுகளையும் பாரபட்சமின்றி துகிலுரித்துக் காட்டுபவை இவர் கதைகள். இவருடைய [[நாவல்புதினம்]], "என் பெயர் ராமசேஷன்", காமம் என்பதை உளவியல் ரீதியாக அணுகி மக்களின் போலித்தன மூகமூடியினை கிழித்துக் காட்டும் தன்மையுடையது. ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" நாவல் வித்தாலி ·பூர்ணிகா அவர்களால் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாயின.
 
'''காகித மலர்கள் :'''
வரிசை 18:
 
== படைப்புகள் ==
===குறும்புதினம்===
===குறுநாவல்===
*இரவுக்கு முன்பு வருவது மாலை (1974)
*சிறகுககள்
வரிசை 33:
*முதலில் இரவு வரும் (1985)
 
===நாவல்புதினம்===
*''காகித மலர்கள்'' (1977)
*''[[என் பெயர் ராமசேஷன்]]'' (1980)
"https://ta.wikipedia.org/wiki/ஆதவன்_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது