தி. ஞானசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up
வரிசை 3:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் [[யாழ்ப்பாணம்]] [[புன்னாலைக்கட்டுவன்]] என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் [[கொழும்பு|கொழும்பிலே]] தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது [[சிறுகதை]]களாகவும், [[குறுநாவல்குறுபுதினம்]]களாகவும், [[நாவல்புதினம்|புதினங்களாகவும்]]களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
 
==இலக்கியப் படைப்புகள்==
[[1960]]களிலிருந்து இற்றைய வரை எழுதி வரும் ஞானசேகரனது படைப்புகளில் [[1977]] இல் வெளிவந்த அவரது ''புதிய சுவடுகள்'' என்னும் நாவல்புதினம் விதந்தோதத்தக்கது. அவரது ''குருதிமலை'' என்னும் நாவலும் ''அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்'' என்னும் சிறுகதைத் தொகுதியும் பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டவர், அவரது சிறுகதைகளும், குறு நாவல்களும்புதினங்களும், நாவல்களும்புதினங்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
 
==இவரது நூல்கள்==
வரிசை 14:
* ''புரிதலும் பகிர்தலும்'' (நேர்காணல்) - 1999
* ''அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும்'' (சிறுகதைகள்)- 1998
* ''கவ்வாத்து'' (குறுநாவல்குறும் புதினம்) - 1996
* ''லயத்துச் சிறைகள்'' (நாவல்புதினம்) - 1994
* ''குருதிமலை'' (நாவல்புதினம்) - 1979
* ''புதிய சுவடுகள்'' (நாவல்புதினம்) - 1977
* '' காலதரிசனம்'' (சிறுகதைகள்) - 1973
 
"https://ta.wikipedia.org/wiki/தி._ஞானசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது