வடிவொப்புமை (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up
வரிசை 15:
* ஒத்த பக்கங்களின் [[நீளம்|நீளங்களின்]] விகிதங்கள் சமம்:
 
: <math> {AB \over DE} = {BC \over EF} = {AC \over DF}</math>.
: இது ஒரு முக்கோணம் மற்றதன் உருப்பெருக்கம் என்பதற்குச் சமமாகும்.
 
* <math> \angle BAC</math> '''=''' <math>\angle EDF</math>
: <math>\angle ABC</math> '''=''' <math>\angle DEF</math>
 
: <math>\angle ACB</math> ''' =''' <math>\angle DFE</math> (இதிலிருந்து முக்கோணங்களின் மூன்றாவது கோணங்களும் சமமாக இருக்குமென அறிந்து கொள்ளலாம்.)
வரிசை 29:
மூன்று நிலைக்கோடுகள்: lll இந்தக் குறியீட்டையும் முக்கோண வடிவொப்புமைக்குப் பயன்படுத்தலாம்.
 
:<math>\triangle ABC</math> lll <math>\triangle DEF</math>
 
===கோண/பக்க வடிவொப்புமைகள்===
இரு முக்கோணங்கள் வடிவொத்தவை என்பதை நிறுவுவதற்குப் பின்வரும் மூன்று கட்டளை விதிகளில் ஏதாவது ஒன்று போதுமானது.
 
* '''''AA''''' - இரு முக்கோணங்களின் இரண்டு சோடி ஒத்த கோணங்கள் சமமெனில் அம்முக்கோணங்கள் வடிவொத்தவை.
: இரு சோடி ஒத்த கோணங்கள் சமம் என்றாலே, மூன்றாவது சோடி ஒத்த கோணங்களும் சமமாகத்தான் இருக்கும், என்வே சிலசமயங்களில் இவ்விதியானது, '''''AAA''''' எனவும் குறிப்பிடப்படுகிறது.
 
வரிசை 50:
 
எனினும் முக்கோணத்தைத் தவிர:
* பிற பலகோணங்களின் வடிவொப்புமையை நிறுவ பக்க நீளங்களின் விகிதசமம் மட்டும் போதுமானதல்ல. அவ்வாறு போதுமானதாக இருந்தால் எல்லா சாய்சதுரங்களும் வடிவொத்தவையாகிவிடும்.
* ஒரே வரிசையில் எடுத்துக் கொள்ளப்பட்ட கோணங்கள் சமமாக இருத்தலும் இரு பலகோணங்கள் வடிவொத்தவை என்பதை நிறுவ போதுமானதல்ல. அவ்வாறு போதுமென்றால் அனைத்து செவ்வகங்களும் வடிவொத்ததாகிவிடும்.
 
வரிசை 78:
[[es:Semejanza (geometría)]]
[[fa:تشابه (هندسه)]]
[[fi:Yhdenmuotoisuus]]
[[fr:Similitude (géométrie)]]
[[ko:닮음]]
[[hi:समरूपता]]
[[he:דמיון (גאומטריה)]]
[[hi:समरूपता]]
[[nl:Gelijkvormigheid (meetkunde)]]
[[ja:図形の相似]]
[[ko:닮음]]
[[uz:Oʻxshashlik (geometriya)]]
[[nl:Gelijkvormigheid (meetkunde)]]
[[pms:Similarità]]
[[pl:Podobieństwo]]
[[pms:Similarità]]
[[pt:Semelhança]]
[[ru:Подобие]]
[[sq:Ngjajshmëria (gjeometri)]]
[[scn:Rassimigghianza]]
[[sl:Podobnost (geometrija)]]
[[sq:Ngjajshmëria (gjeometri)]]
[[fi:Yhdenmuotoisuus]]
[[sv:Likformighet]]
[[uk:Подібність (геометрія)]]
[[uz:Oʻxshashlik (geometriya)]]
[[zh-classical:相似]]
[[zh:相似]]
[[zh-classical:相似]]
"https://ta.wikipedia.org/wiki/வடிவொப்புமை_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது