போயிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mr:बोईंग
சி The file Image:HPIM1250.jpg has been replaced by Image:Model_of_Boeing_B&W_at_Boeing_Store.jpg by administrator commons:User:Túrelio: ''File renamed: meaningless name''. ''[[m:User:CommonsDelinker
வரிசை 26:
போயிங் நிறுவனம் [[ஜூலை 15]], 1916 ஆம் ஆண்டு [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[வாஷிங்டன்]] மாநிலத்தில் உள்ள [[சியாட்டில்]] நகரில் [[வில்லியம் எட்வர்ட் போயிங்]] என்பவரால் "பசிபிக் ஏரோ புராடக்ட்ஸ் கோ" என்ற பெயரில் துவங்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையை சார்ந்த ஜார்ஜ் கோனார்ட் என்பவரின் தொழில்நுட்ப உதவியுடன் வளர்ந்த இந்நிறுவனத்தின் தொடக்ககால வானூர்திகள் [[கடல்வானூர்தி]]களே. [[1917]] ஆம் ஆண்டு மே மாதம் "போயிங் வானூர்தி நிறுவனம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகத்தில்]] படிப்பை முடித்த வில்லியம் போயிங், மர தச்சு வேலையில் வல்லுனர் ஆனார்.
 
[[படிமம்:HPIM1250Model_of_Boeing_B&W_at_Boeing_Store.jpg|thumb|left| போயிங் நிறுவனத்தின் முதல் வானூர்தியின் மாதிரி வடிவம்.]]
[[1927]] ஆம் ஆண்டு போயிங் நிறுவனம் [[போயிங் வான் போக்குவரத்து கழகம்]] என்ற கிளை நிறுவனத்தை தொடங்கியது. பின் இக்கிளை [[பசிபிக் வான் போக்குவரத்து]] மற்றும் போயிங் வானூர்தி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது. இந்நிறுவனமே பின் [[யுனைடட் வானூர்தி நிறுவனம்]] என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/போயிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது