ஆர்னோல்டு சுவார்செனேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.2) (தானியங்கிஇணைப்பு: hy:Առնոլդ Շվարցենեգեր
சி clean up
வரிசை 21:
}}
அர்னால்ட் ஸ்வார்சுநேகர் ஒரு ஆஸ்திரிய-அமெரிக்கர் ஆவார். மேலும் இவர் ஒரு முன்னாள் தொழில்முறை [[உடல் கட்டுதல்|உடற்கட்டு]] கலைஞரும் ஆவார். அதுதவிர இவர் விளம்பர மாடல், நடிகர், திரைப்பட இயக்குனர், மேலும் தொழிலதிபர், அரசியல்வாதி என பல பரிணாமங்களுக்கு சொந்தக்காரரும் ஆவார். மேலும் இவர் அமெரிக்காவின் [[கலிபோர்னியா]] மாகாணத்தின் 38ஆவது ஆளுநராக உள்ளார்.
அர்னால்ட் தனது உடற்கலை பயிற்சியினை தனது 15ஆவது வயதிலிருந்தே செய்து வந்தார். இவர் முதல் முறையாக [[திரு. உலகம் (ஆணழகன் பட்டம்)| உலக ஆணழகன்]] படத்தினை தனது 20ஆவது வயதில் வென்றார். மேலும் [[திரு. ஒலிம்பியா|திரு.ஒலிம்பியா]] ஆணழகன் பட்டதை ஏழு முறை வென்றவரும் ஆவார். இவர் உடற்கட்டு கலையை பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார். இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு புகளின் உச்சிக்கே சென்றார். இவரை "ஆஸ்ட்ரியன் ஓக்" என அழைத்தனர்.
 
ரிபப்ளிக் கட்சியின் சார்பில் தேர்தலி போட்டியிட்ட அர்னால்ட் அக்டோபர் 7,2003 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆளுநராக வெற்றி பெற்றார்.
வரிசை 42:
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க மாநில ஆளுனர்கள்]]
[[பகுப்பு:1947 பிறப்புகள்]]
 
[[ar:أرنولد شوارزنيجر]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்னோல்டு_சுவார்செனேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது