மீரா குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.6) (தானியங்கிஇணைப்பு: hi:मीरा कुमार
பகுப்பு பிறப்புகள் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{ Infobox_Indian_politician
 
| name = மீரா குமார்
| image = மீரா குமார்.jpg
 
| caption =
| birth_date ={{Birth date and age|1945|3|31|df=y}}
வரி 36 ⟶ 34:
}}
 
'''மீரா குமார்''' (பிறப்பு;[[ மார்ச் 31]], [[1945]]) இந்திய அரசியல் வாதியும் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தின்]] [[மக்களவை]] உறுப்பினரும் ஆவார். முன்னாள் [[துணைப் பிரதமர்|துணைப் பிரதமரும்]] மிக முக்கியத் [[தலித்]] தலைவர் [[பாபு ஜெகஜிவன்ராம்]] மற்றும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவரான [[இந்திராணி தேவி]] தம்பதியர்களின் புதல்வியும் ஆவார். இவரின் கணவர் மஞ்சுல் குமார் [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்றத்தில்]] வழக்குரைஞராக பணிபுரிபவர். இவர்களுக்கு அன்சூல், சுவாதி மற்றும் தேவங்னா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆனவர்கள். இவர் பீகாரில் உள்ள சசார் தொகுதியில் இருந்து இந்திய மக்களவைக்கு [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009 மே மாதம் நடைபெற்றத் தேர்தலின்]] மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்பொழுது இந்திய நாடாளுமன்றத்தின் [[இந்திய மக்களவைத் தலைவர்|மக்களவைத் தலைவராக]] பொறுப்பு வகிக்கின்றார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்த முதல் (தலித்) பெண் இவராவார்.
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
வரி 42 ⟶ 40:
[[பகுப்பு:மக்களவைத் தலைவர்கள்]]
[[பகுப்பு:பெண் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1945 பிறப்புகள்]]
 
[[de:Meira Kumar]]
"https://ta.wikipedia.org/wiki/மீரா_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது