"பழமொழி நானூறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,177 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
# ஈகை (15)
# வீட்டு நெறி (13)
 
== நாலடியாரில் காணப்படும் வரலாற்றுக்குறிப்புகள் ==
பண்டைய வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றை பழமொழி நானூறு சிற்சில இடங்களில் குறிப்பிடுகிறது.
"தூங்கும் எயிலும் தொலைத்தலால்" (பா.156) (தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனைக் குறித்தது.)
"கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்" (பா.213) (மனு நீதி கண்ட சோழன்)
"தவற்றை நினைதுத்தன் கைக்குறைத்தான் தென்னவனும்" (பா.77) (பொற்கைப் பாண்டியன்)
"முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்" (பா.75) (குறுநில வள்ளல் பாரி மற்றும் பேகன்)
"பாரி மடமகள் பாண்மகற்கு....... நல்கினாள்"(பா.382) (பாரியின் மகள்)
"நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன்" (பா.7) (கரிகால் சோழன்)
"சுடப்பட்ட டுயிர்உய்ந்த சோழன் மகனும்" (பா.240) (தீயினால் கொளுத்தப்பட்டும் அதிலிருந்து பிழைத்த பராந்தக சோழன் மகனாகிய கரிகால் சோழன்)
"அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான்" (பா.381) (தம் புகழைப் பாடிய கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவன்).
 
== நாலடியாரில் வரும் புராணக் குறிப்புகள் ==
"பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து" (பா.258) - இராமாயணம்.
"அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் பொயினார்" (பா235) "பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா" (பா.357) - பாரதம். "ஆ ஆம் எனக்கெளிதென்று உலகம் ஆண்டவன்(மாவலி)" [பா.184] "உலகந்தாவிய அண்ணலே" (பா.178)(உலகம் அளந்த வாமானன்)."மதுகைடபர்" (பா.302)போன்ற புராணக் குறிப்புகள் நாலடியாரில் இடம் பெற்றுள்ளன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/864865" இருந்து மீள்விக்கப்பட்டது