ஜாக்குலின் பெர்னாண்டஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
| image = Jacqueline Fernandez 1 at IIFA Reza Seedin Photography.jpg
| caption = ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஐபாவில்
| birth_date =
| birth_date = {{Birth date and age|df=yes|1985|6|2}} {{Citation needed|date=August 2011}}
| birth_place = [[கொழும்பு]],இலங்கை
| nationality = [[இலங்கையர்]]
| occupation = நடிகை, வடிவ அழகி
| years_active = 2006 இல் இருந்து
| partner =
| parents =
| relatives = [[Frederica Jansz]] (cousin)
}}
 
'''ஜாக்குலின் பெர்னாண்டஸ்'''<ref> ([[சிங்களம்]]:ජැකලින් ෆර්නෑන්ඩස්.</ref>, ''Jacqueline Fernandez'') இலங்கையைச் சேர்ந்த பொலிவூட்[[பாலிவுட்]] நடிகையும் முன்னால்முன்னாள் [[இலங்கை]] அழகுராணியுமாவார். 2006 ஆம் ஆண்டு இலங்கை அழகிப் போட்டியில் (மிஸ் ஸ்ரீலங்கா யுனிவேர்ஸ்) வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு அலாதீன் என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பன்னாட்டு இந்திய ஃபிலிம் அகாதமி விருதினை 2010ல் வென்றார். தற்போது பல இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜாக்குலின்_பெர்னாண்டஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது