திசுநீர்த்தேக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
ஹிஸ்டமின் [[வண்ணம்|வண்ணமற்ற]], [[நீர் உறிஞ்சும் திறன்|நீர் உறிஞ்சும்]] [[படிகம்|படிகங்களாக]] உருவாகின்றது. இப்படிகங்கள் 84°செ வெப்ப நிலையில் உருகும் தன்மைக் கொண்டது. [[நீர்|நீரிலும்]], [[எதனோல்|எதனோலிலும்]] எளிதில் கரையும். டைஈதைல் ஈதரில் சிறிதளவே கரையும்.<ref name="sciencelab.com"/> நீர்க்கரைசலில் இரு இடமாற்றியங்களாக காணப்படுகின்றது. ''N<sup>π</sup>-H''-ஹிஸ்டமின் மற்றும் ''N<sup>τ</sup>-H''-ஹிஸ்டமின்.
 
[[Image:Histamine tautomers.svg|center|thumb|600px400px|ஹிஸ்டமினின் இடமாற்றியங்கள்]]
 
==தொகுப்பு==
[[ஹிஸ்டிடின்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலத்திலிருந்து]] கார்பாக்சில் தொகுதி நீக்கப்படுவதன் மூலம் ஹிஸ்டமின் பெறப்படுகின்றது. இவ்வினை ''L-ஹிஸ்டிடின் கார்பாக்சில் நீக்கி'' [[நொதியம்|நொதியத்தால்]] [[வினையூக்கி|வினையூக்கம்]] செய்யப்படுகின்றது. திசுநீர் தேக்கி ஒரு நீர்நாடும், [[இரத்தம்|இரத்தக்]] குழாய் குழல் இயக்கும் [[அமைன்|அமைனாகும்]].
 
[[Image:Histidine decarboxylase.svg|thumb|center|600px400px|ஹிஸ்டிடின் அமினோ அமிலம், ஹிஸ்டிடின் கார்பாக்சில் நீக்கி நொதியத்தால் ஹிஸ்டமினாக மாற்றப்படுகின்றது]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திசுநீர்த்தேக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது