"தருமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,407 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: es:Iudistira)
'''தர்மன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பாண்டு]] மற்றும் [[குந்தி]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு [[எமன்|எமதர்மன்]] மூலம் பிறந்தவர்.குருசேத்ரா போரில் பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் ஹஸ்தினாபுரம் மற்றும் இந்திரபிரஸ்தம் ஆகியவற்றின் அரசர்.இவர் அறிவியல்,மதம் மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவராய் திகழ்ந்தவர்.தருமரின் தந்தை பிராமின் ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார்.ஒரு காலத்தில் குந்தி (தருமரின் தாய்) துர்வாச முனிவரிடம் வரம் வேண்டியிருந்தாள்.அதை இப்போது தன பதியிடம் தெரிவித்தாள்.அதன்படி அவள் இறைவனிடம் பிள்ளை வரம் வேண்டினாள்.அவ்வாறு பிறந்த பிள்ளை தான் தருமர்.
 
{{மகாபாரதம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/865200" இருந்து மீள்விக்கப்பட்டது