பாபிலோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பபிலோனியா''' என்பது இன்றை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Ancient Mesopotamia}}
'''பபிலோனியா''' என்பது இன்றைய [[ஈராக்]] நாட்டுப் பகுதியில் பழைய காலத்தில் செழித்திருந்த [[மெசொப்பொத்தேமியா]]வின் மையத்தெற்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பண்பாட்டுப் பகுதியைக் குறிக்கும். இதன் தலைநகரம் [[பபிலோன்]]. சுதந்திரமான பபிலோனை நிறுவி அதன் முதல் மன்னனாக இருந்தவர் [[சுமுவாபும்]] என்னும் [[அமோரைட்]] தலைவர் ஆவார். அசிரியாவின் முதலாம் எரிசம் மன்னரின் சமகாலத்தவரான இவர், கி.மு. 1894 ஆம் ஆண்டில், அயலில் இருந்த [[கசால்லு]] என்னும் நகர அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பபிலோனைப் பிரித்துத் தனி அரசாக அறிவித்தார். அமோரைட் அரசரான அமுராபி (கி.மு 1792 - 1750) என்பவர் அக்காத் பேரரசின் சில பகுதிகளையும் உள்ளடக்கிப் பேரரசொன்றை அமைத்தபோது பபிலோனியா ஒரு பலம் வாய்ந்த நாடாக உருவானது. இப் பேரரசு குறுகிய காலமே நிலைத்திருந்தது. பபிலோனியாவில், நிர்வாகத் தேவைகளுக்கு [[அக்காடிய மொழி]]யையும், மதத் தேவைகளுக்கு அக்காலத்தில் வழக்கிழந்துபேச்சு வழக்கில் இல்லாது போய்விட்ட [[சுமேரிய மொழி]]யையும் பயன்படுத்தினர்.
 
 
[[பகுப்பு:மெசொப்பொத்தேமியா]]
 
[[af:Babilonië]]
[[als:Babylon]]
[[ar:بلاد بابل]]
[[ast:Babilonia]]
[[bn:ব্যাবিলনিয়া]]
[[be:Вавілонія]]
[[br:Babilonia]]
[[bg:Вавилония]]
[[ca:Babilònia]]
[[ceb:Babilonya]]
[[cs:Babylonie]]
[[da:Babylonien]]
[[de:Babylonien]]
[[et:Babüloonia]]
[[el:Βαβυλωνία]]
[[en:Babylonia]]
[[es:Babilonia (región)]]
[[eo:Babilonio]]
[[eu:Babiloniar Inperioa]]
[[fa:تمدن بابل]]
[[fr:Babylone (royaume)]]
[[fy:Babyloanje]]
[[gl:Babilonia]]
[[ko:바빌로니아]]
[[hi:बेबीलोनिया]]
[[hr:Babilonija]]
[[id:Babilonia]]
[[it:Civiltà babilonese]]
[[jv:Babilonia]]
[[ka:ბაბილონეთი]]
[[lad:Babilonia]]
[[lv:Babilonija]]
[[lt:Babilonija]]
[[hu:Babilónia]]
[[mn:Вавилон]]
[[my:ဘေဘီလုံအင်ပါယာ]]
[[nl:Babylonië]]
[[ja:バビロニア]]
[[no:Babylonia]]
[[nn:Babylonia]]
[[oc:Babilònia (reialme)]]
[[pl:Babilonia]]
[[pt:Império Babilónico]]
[[ro:Imperiul Babilonian]]
[[ru:Вавилония]]
[[sq:Babilonia]]
[[scn:Babbilònia]]
[[simple:Babylonia]]
[[sk:Babylonia]]
[[sl:Babilonija]]
[[sr:Вавилонија]]
[[sh:Babilonija]]
[[fi:Babylonia]]
[[sv:Babylonien]]
[[te:బాబిలోనియా]]
[[th:บาบิโลเนีย]]
[[tr:Babil]]
[[uk:Вавилонія]]
[[ur:بابی لونیا]]
[[vi:Văn minh cổ Babylon]]
[[zh:巴比倫尼亞]]
"https://ta.wikipedia.org/wiki/பாபிலோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது