"சிட்ரிக் அமில சுழற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

118 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: gl:Ciclo do ácido cítrico)
[[Image:Citric acid cycle with aconitate 2.svg|thumb|right|500px|சிட்ருலின் சுழற்சி ஒரு மீள்பார்வை]]
'''[[சிட்ரிக் அமிலம்|சிட்ரிக் அமில]] சுழற்சி''' (Citric acid cycle) (அ) டிரை கார்பாக்சிலிக் அமில (TCA) சுழற்சி என்னும் கிரெப்ஸ் சுழற்சியானது [[நொதி|நொதிகளால்]] [[வினையூக்கி|வினையூக்கப்பட்ட]] தொடர் வேதி வினைகளாகும். இச்சுழற்சி, [[உயிர்வளி|உயிர்வளியை]] [[உயிரணு]] சுவாசித்தலுக்கு உபயோகப்படுத்தும் அனைத்து உயிரணுக்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
 
==சிட்ரிக் அமில சுழற்சி நிகழ்முறையின் சுருக்கம்==
* [[சிட்ரிக் அமிலம்|சிட்ரிக் அமில]] சுழற்சியின் முதல் படியில் இரு கார்பன் அசெடைல் தொகுதி, அசெட்டைல் துணைநொதி A - விலிருந்து நான்கு கார்பன் ஏற்புச் சேர்மம் [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்|ஆக்சலோஅசெடேட்டுக்கு]] மாற்றப்பட்டு ஆறு கார்பன் சிட்ரேட்டாக உருவாகிறது.
* [[சிட்ரிக் அமிலம்|சிட்ரேட்]] பின்னர் தொடர் வேதிமாற்றங்களையடைந்து இரு கார்பாக்சில் தொகுதிகளை (ஆக்சலோஅசெடேட்டிலிருந்து, அசெட்டைல் துணைநொதி A கார்பனிலிருந்து இல்லை) கார்பன் டை ஆக்சைடாக இழக்கிறது. சிட்ரிக் அமில சுழற்சியின் முதல் சுற்றில் அசெட்டைல் துணைநொதி A கார்பன்கள் [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்|ஆக்சலோ அசெடேட்டின்]] கட்டமைப்பு கார்பன்களாக உள்ளது.
* சுழற்சியின் முடிவில், [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்|ஆக்சலோஅசெடேட்]] மீளாக்கப்பட்டு சுழற்சி தொடர்கிறது.
==சிட்ரிக் அமில சுழற்சி வினைகள் அட்டவணை==
{| class="wikitable"
!படி
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/865788" இருந்து மீள்விக்கப்பட்டது