விக்கிப்பீடியா:காணாமல் போன விக்கிபீடியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி - ஸ்ரீநிவாசன் பெயர் நீக்கம் ;)
 
வரிசை 1:
மிக அருமையாய் தமிழ் விக்கிபீடியாவுக்கு கட்டுரையாக்கப் பங்களிப்புகள் செய்து, ஒரு தகவலும் சொல்லாமல் நீண்ட நாட்களாகக் காணாமல் போன விக்கிபீடியர்கள் பட்டியலைக் கீழே காணலாம். அவர்கள் விரைவில் விக்கிபீடியாவுக்குத் திரும்பி இப்பொதுப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற நன்னோக்கிலும் அவர்கள் நலம் அறியும் பொருட்டும் உருவாக்கப்பட்டதே இப்பட்டியல் :)
 
== [[User:ஸ்ரீநிவாசன்|ஸ்ரீநிவாசன்]], [[User:அஆ|அஆ]] ==
 
தேசத்தலைவர்கள், இந்திய மாநிலங்கள், இந்து சமயம், உலக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நிகழ்வுகள் போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பொது அறிவுத் தலைப்புகளில் விரிவான கட்டுரைகள், குறுங்கட்டுரைகள் எழுதி வந்தவர்.
 
காணாமல் போன நாள் மற்றும் நேரம்: 10:11, 25 அக்டோபர் 2005
 
== [[User:pappadu|பப்படு]] ==