"உருப்படி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
''உருப்படி'' என்பதற்கான விளக்கம்
சி
(''உருப்படி'' என்பதற்கான விளக்கம்)
இசைக்கப்படுவதற்கான வடிவங்கள் ''உருப்படிகள்'' என அழைக்கப்படுகின்றன. இவை இரு வகைப்படும்.
# அப்பியாசகான உருப்படிகள்
# சபாகான உருப்படிகள்
 
==அப்பியாசகான உருப்படிகள்==
இசைப்பயிற்சிக்கான வடிவங்களை ''அப்பியாசகான உருப்படிகள்'' என்று முன்னர் அழைப்பதுண்டு. இவை
01. ''சுராவளி'' என்றழைக்கப்படும் [[சரளி வரிசைகள்]] (கோவை வரிசைகள்)
02. [[ஜண்டைசுர வரிசைகள்]] (இரட்டைக்கோவை வரிசைகள்)
03. [[மேல்ஸ்தாயி வரிசைகள்]] (வலிவு மண்டில வரிசைகள்)
04. [[கீழ்ஸ்தாயி வரிசைகள்]] (மெலிவு மண்டல வரிசைகள்)
05. [[தாட்டுவரிசைகள்]] (தாண்டு வரிசைகள்)
06. [[7 அலங்காரங்கள்]]
08. [[கீதம்]]
09. [[ஸ்வரஜதி]]
10. [[ஜதிஸ்வரம்]]
11. [[வர்ணம்]]
ஆகியவைகளாகும். வர்ணம் என்ற இசை வடிவம் மட்டுமே இசைப்பயிற்சி, அரங்கிசை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப் படுகின்றது.
 
==சபாகான உருப்படிகள்==
அரங்கிசை வடிவங்கள் என்றாலும் ''சபாகான உருப்படிகள்'' என்றாலும் ஒன்றே ஆகும். ஓர் இசைவாணர் தனது இசைப் புலமையினை காட்டி அவையில் உள்ளவர்களை மகிழ்விக்கக் கையாளும் இசை வடிவங்கள் இவை ஆகும்.
01. [[வர்ணம்]]
02. [[கிருதி]]
03. [[கீர்த்தனை]]
04. [[இராகமாலிகை]]
05. [[தேவாரம்]]
06. [[திருப்புகழ்]]
07. [[திருவருட்பா]]
08. [[திவ்வியப்பிரபந்தம்]]
09. [[பட்டினத்தார் பாடல்]]
10. [[தாயுமானவர் பாடல்]]
11. [[பதம்]]
12. [[ஜாவளி]]
13. [[தில்லானா]]
14. [[தரு]]
15. [[தரங்கம்]]
16. [[அஷ்டபதி]]
17. [[காவடிச்சிந்து]]
18. [[இராகம்-தானம்-பல்லவி]]
முதலியன அரங்கிசை உருப்படிகள் ஆகும்.
 
# [[கீதம்]]
# [[கீர்த்தனை]]
1,044

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/86583" இருந்து மீள்விக்கப்பட்டது