நடுக்கோடு (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Triangle.Centroid.svg|right|thumb|முக்கோணத்தின் நடுக்கோடுகளும் நடுக்கோட்டுச்சந்தியும்.]]
[[வடிவவியல்|வடிவவியலில்]], ஒரு [[முக்கோணம்|முக்கோணத்தின்]] ஒரு [[உச்சி (வடிவவியல்)|உச்சி]]யையும் அதற்கு எதிர்ப் பக்கத்தின் [[நடுப்புள்ளி]]யையும் இணைக்கும் நேர்[[கோடு]] அம்முக்கோணத்தின் ஒரு '''நடுக்கோடாகும்'''(''median''). இதேபோல் மற்ற இரு உச்சிகளில் இருந்தும் நடுக்கோடுகள் வரையலாம். எனவே ஒவ்வொரு முக்கோணத்திற்கும் மூன்று நடுக்கோடுகள் உள்ளன. [[முக்கோணம்#முக்கோண வகைகள்|இருசமபக்க]] மற்றும் [[முக்கோணம்#முக்கோண வகைகள்|சமபக்க முக்கோணங்களில்]] நடுக்கோடுகள், அவை வரையப்படும் உச்சிக் [[கோணம்|கோணங்களை]] [[இருசமக்கூறிடல்|இருசமக்கூறிடுகின்றன]].
 
==பொருண்மை மையத்துடன் தொடர்பு==
"https://ta.wikipedia.org/wiki/நடுக்கோடு_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது