"உருப்படி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(''உருப்படி'' என்பதற்கான விளக்கம்)
==அப்பியாசகான உருப்படிகள்==
இசைப்பயிற்சிக்கான வடிவங்களை ''அப்பியாசகான உருப்படிகள்'' என்று முன்னர் அழைப்பதுண்டு. இவை
01.# ''சுராவளி'' என்றழைக்கப்படும் [[சரளி வரிசைகள்]] (கோவை வரிசைகள்)
02.# [[ஜண்டைசுர வரிசைகள்]] (இரட்டைக்கோவை வரிசைகள்)
03.# [[மேல்ஸ்தாயி வரிசைகள்]] (வலிவு மண்டில வரிசைகள்)
04.# [[கீழ்ஸ்தாயி வரிசைகள்]] (மெலிவு மண்டல வரிசைகள்)
05.# [[தாட்டுவரிசைகள்]] (தாண்டு வரிசைகள்)
06.# [[7 அலங்காரங்கள்]]
08.# [[கீதம்]]
09.# [[ஸ்வரஜதி]]
10.# [[ஜதிஸ்வரம்]]
11.# [[வர்ணம்]]
ஆகியவைகளாகும். வர்ணம் என்ற இசை வடிவம் மட்டுமே இசைப்பயிற்சி, அரங்கிசை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப் படுகின்றது.
 
==சபாகான உருப்படிகள்==
அரங்கிசை வடிவங்கள் என்றாலும் ''சபாகான உருப்படிகள்'' என்றாலும் ஒன்றே ஆகும். ஓர் இசைவாணர் தனது இசைப் புலமையினை காட்டி அவையில் உள்ளவர்களை மகிழ்விக்கக் கையாளும் இசை வடிவங்கள் இவை ஆகும்.
01.# [[வர்ணம்]]
02.# [[கிருதி]]
03.# [[கீர்த்தனை]]
04.# [[இராகமாலிகை]]
05.# [[தேவாரம்]]
06.# [[திருப்புகழ்]]
07.# [[திருவருட்பா]]
08.# [[திவ்வியப்பிரபந்தம்]]
09.# [[பட்டினத்தார் பாடல்]]
10.# [[தாயுமானவர் பாடல்]]
11.# [[பதம்]]
12.# [[ஜாவளி]]
13.# [[தில்லானா]]
14.# [[தரு]]
15.# [[தரங்கம்]]
16.# [[அஷ்டபதி]]
17.# [[காவடிச்சிந்து]]
18.# [[இராகம்-தானம்-பல்லவி]]
முதலியன அரங்கிசை உருப்படிகள் ஆகும்.
 
1,044

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/86586" இருந்து மீள்விக்கப்பட்டது