உச்சி (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
===பல்பரப்பின் உச்சி===
* ஒரு [[பல்கோணம்|பலகோணத்தின்]] உச்சி என்பது, அப்பலகோணத்தின் இரு விளிம்புகள் வெட்டுதால் ஏற்படும் முனைப்புள்ளி.
* ஒரு [[பன்முகத்திண்மம்|பன்முகித்திண்மத்தின்]](polyhedron) உச்சி என்பது, அப்பன்முகத்திண்மத்தின் இரு முகங்கள் அல்லது இரு விளிம்புகள் வெட்டுவதால் ஏற்படும் முனைப்புள்ளி.
* ஒரு உயர் பரிமாண [[பல்பரப்பு|பல்பரப்பின்]](polytope) உச்சி என்பது, அவ்வுயர் பரிமாண பல்பரப்பின் இருமுகப்புகள்அல்லது இரு முகங்கள் அல்லது இரு விளிம்புகள் வெட்டுவதால் ஏற்படும் முனைப்புள்ளி. அதாவது ''d'' -பரிமாண பல்பரப்பின் ''d'' அல்லது அதற்கும் அதிகமான விளிம்புகள் அல்லது முகங்கள் அல்லது முகப்புகள் வெட்டும் புள்ளி உச்சியாகும்.
 
===குவிவு/குழிவு===
"https://ta.wikipedia.org/wiki/உச்சி_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது