ஹராகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
{{Nihongo|'''ஹராகிரி'''|切腹||"வயிற்றைக் கிழித்தல்"}} அல்லது '''செப்புக்கு''' என்பது [[சப்பான்|ஜப்பானிய]] அரசவம்சத்தினரும் உயர்குடியினரும் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கின்ற பாரம்பரியமான ஒரு வழக்கமாகும். ''ஹராகிரி'' என்றால் சப்பானிய மொழியில் வயிற்றைக் கிழித்தல் என்பதாகும்.
 
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ஏயர்கோன் கலிக்காம நாயனான் தன் வயிற்றைத் தானே கிழித்துக்கொண்ட வரலாறு பெரியபுராணம் என்னும் தமிழ்நூலில் உள்ளது.
 
==இதையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/ஹராகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது