ம. கோ. இராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நிகழ்வின் பின்புலம்: அண்ணாதுரை எனத் திருத்தம் ++
வரிசை 7:
==நிகழ்வின் பின்புலம்==
 
ஜூலை 1949ல் 72 வயதான பெரியார் 26 வயதேயான [[மணியம்மை]]யை திருமணம் செய்து கொண்டார். ராஜாஜியிடம்இராஜாஜியிடம் யோசனைக்அறிவுரை கேட்டுவிட்டுதான் பெரியார் திருமணம் செய்து கொண்டார் எனவும் கூறப்பட்டது.{{cn}} ராஜாஜிஇராஜாஜி காங்கிரசுகாரர் என்பதை விடவும் பார்ப்பனர் என்றே திராவிடத் தலைவர்கள் வருந்தினார்கள்.{{cn}} திராவிடத்தின் தலைவன் என்று சொல்லிக் கொண்டு ஆரியர்களிடம் யோசனை கேட்டது சரியல்ல என முழங்கினார்கள். எனினும் பெரியார் தான் செய்தது சரியென்றே கடைசி வரை வாதாடினார். இந்தச் செயலினால் வருத்தம் கொண்ட அண்ணாதுரை, [[ஈ.வி.கே. சம்பத்]] ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினர்.
 
“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்பில் அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று பெரும்அணி படையே கிளம்பியதுதிரண்டனர். அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும், பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது. திராவிடக் கழகத்தின் திரையுலக முகமாக விளங்கிய ம.கோ.இரா., “[[பணக்காரக் குடும்பம்]]” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடிவிட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின.
 
திராவிடக் கழகத்தின் திரையுலக முகமாக விளங்கிய ம.கோ.இரா., “[[பணக்காரக் குடும்பம்]]” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடிவிட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின.
 
[[படிமம்:AnnaMKMGR.jpg|thumb|250px|[[அண்ணாதுரை|அண்ணா]] தலைமையிலான [[தி.மு.க.]] வலுப்பெற்று வந்திருந்தது. [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] நண்பராகவும் முன்னணி வாக்குசேகரிப்பாளராகவும் ம.கோ.இரா-வின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.]]