இயற்கை மீள்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இயற்கை இறப்பர், இயற்கை மீள்மம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 866218 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:200px-Latex dripping.JPG|thumb|right|இயற்கை மீள்மத்தின் வடிப்பு முறை .]]
'''இயற்கை இறப்பர்''' எனப்படுவது இறப்பர் மரங்களின் பாலிலிருந்து உருவாக்கப்படும் ஒரு பொருளாகும். இறப்பர் மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் ஊடுபுகவிடுதிறன் மிகக் குறைந்ததுமாகும். எனவே இது சிறப்பான பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது.
'''இயற்கை மீள்மம்''' (இயற்கை ரப்பர் அல்லது இயற்கை இறப்பர், Natural Rubber ) என்பது சில வகை மரங்களில் இருந்து கிடக்க கூடிய பாலைப் போன்ற ஒரு மீள் திறன் கொண்ட ஒரு வகை [[திரவம்]] ஆகும் . அந்த மரங்களின் தண்டை கிழித்தால் வடிகின்ற பால் போன்ற வெள்ளை திரவமே ''மீள்மம்'' ஆகும்.
 
இறப்பர் மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் ஊடுபுகவிடுதிறன் மிகக் குறைந்ததுமாகும். எனவே இது சிறப்பான பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. இறப்பர் முதன்முதலில் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் தமது குடியேற்ற நாடுகளில் வர்த்தகப் பயிராகப் பயிரிடப்பட்டது. இன்று உலகில் 94%மான இயற்கை இறப்பர் ஆசியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இறப்பரை பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றன.
 
இயற்கை இறப்பர் ஐசோபிரீனின் பல்பகுதியமாகும்(cis-1,4-polyisoprene). இது மீள்தன்மையானதும் வெப்பமிளக்கியுமாகும். இதனுடன் கந்தகத்தை சேர்த்து வல்கனைசுப் படுத்துவதன் மூலம் பயன்படுத்தக்கூடிய இறப்பர் உருவாக்கப்படுகிறது.
 
== வெளியிணைப்புகள் ==
{{stub}}
 
* [http://www.zrunek.at/download/Bestaendigkeitsliste.pdf ரசாயன தடுப்பு வழிகாட்டி] (German)
* [http://www.irrdb.com/IRRDB/NaturalRubber/Default.htm உலகளாவிய மீள்ம ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம்]
* [http://eh.net/encyclopedia/article/frank.international.rubber.market History of the International Rubber Industry from 1870-1930 from EH.NET]
* [http://www.lgm.gov.my மலாய மீள்ம மையம்]
* [http://www.rubberboard.org இந்திய மீள்ம மையம் ]
* [http://www.bouncing-balls.com/timeline/timeline3.htm மீள்ம காலக்கோடு ]
* [http://www.thainr.com தாய்லாந்து மீள்ம கூட்டுறவு ]
 
[[பகுப்பு:இயற்கை பொருட்கள்]]
 
[[ar:مطاط]]
[[be:Гума]]
[[bg:Каучук]]
[[ca:Cautxú]]
[[cs:Pryž]]
[[de:Gummi]]
[[el:Καουτσούκ]]
[[en:Natural rubber]]
[[eo:Gumo]]
[[es:Hule]]
[[eu:Kautxu]]
[[fa:کائوچو]]
[[fi:Kumi]]
[[fr:Caoutchouc (matériau)]]
[[gan:橡膠]]
[[gl:Caucho]]
[[he:גומי]]
[[hi:प्राकृतिक रबर]]
[[hr:Guma]]
[[hu:Gumi]]
[[id:Karet]]
[[io:Gumo]]
[[is:Gúmmí]]
[[it:Gomma]]
[[ja:ゴム]]
[[kg:Nkwezo]]
[[kk:Табиғи каучук]]
[[kn:ರಬ್ಬರು]]
[[ko:고무]]
[[lt:Guma]]
[[nah:Ōlli]]
[[nl:Rubber]]
[[nn:Gummi]]
[[no:Gummi]]
[[pl:Guma]]
[[pt:Borracha]]
[[ro:Gumă]]
[[ru:Резина]]
[[scn:Gumma]]
[[si:රබර් කර්මාන්තය - ශ්‍රී ලංකා]]
[[simple:Rubber]]
[[sk:Guma]]
[[sl:Guma]]
[[sq:Kauçuku]]
[[sv:Gummi]]
[[te:రబ్బరు]]
[[th:ยาง]]
[[tr:Kauçuk]]
[[uk:Гума]]
[[ur:ربڑ]]
[[vi:Cao su]]
[[vls:Caoutchou]]
[[yi:גומע]]
[[zh:橡膠]]
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_மீள்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது