எட்வின் ஆல்ட்ரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
விஞ்ஞானப் பட்டதாரியான ஆல்ட்றின் [[1951]] இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். [[கொரியப் போர்|கொரியப் போரில்]] போர் விமானியாகப் பங்கு பற்றினார். பின்னர் [[மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரி]]யில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான்படையில் இணைந்து பணியாற்றினார்.
 
[[படிமம்:Aldrin Apollo 11.jpg|thumb|left|Aldrinஅப்பலோ-11 walksபயணத்தின் onபோது theஅல்ட்ரின் surfaceசந்திரத் ofதரையில் the Moon during ''Apollo 11''நடக்கிறார்.]]
[[அக்டோபர்]] [[1963]] இல் [[நாசா]]வினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். [[ஜெமினி 12]] விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
[[ஜூலை 16]], [[1969]] இல் [[அப்பல்லோ 11]] விண்கலத்தில் [[நீல் ஆம்ஸ்ட்ரோங்]] உடன் [[சந்திரன்|சந்திரனை]] நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். சரியாக 02:56 [[UTC]] [[ஜூலை 21]] (இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார்.
 
[[படிமம்:Apollo 11 bootprint.jpg|left|thumb|Aldrin'sஅல்ட்ரினால் lunarஎடுக்கப்பட்ட footprintசந்திரத்தரையில் inஅவரது aகாலடியின் photo taken by himபுகைப்படம்., Julyஜூலை 20, 1969.]]
"பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். [[1988]]இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்<ref name="BuzzFAQ">{{citation|url=http://www.buzzaldrin.com/about/faq/|title=BuzzAldrin.com - About Buzz Aldrin: FAQ|accessdate=2008-06-09}}</ref><ref>[http://encarta.msn.com/media_461577285/Buzz_Aldrin_Quick_Facts.html Buzz Aldrin Quick Facts - Quick Facts - MSN Encarta<!-- Bot generated title -->]</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/எட்வின்_ஆல்ட்ரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது