அனுமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
[[Image:Lord hanuman singing bhajans AS.jpg|right]]
 
'''அனுமன்''' ஒரு [[இந்து]]க் கடவுள் ஆவார். [[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[இராமர்|இராமனின்]] [[வானரம்|குரங்குப் படை]]யில் ஒருவர் ஆவார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தை வருணன்(பஞ்சபூதங்களில் ஒன்றான வாயு) ஆவர்.அனுமன் இராமன் கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் உயிர் தோழனாக விளங்கியவன்.மேலும் அனுமன் இராமனை பிரிந்து தவிக்கும்.சீதையை காண ஆகாய மார்க்காமாகவும் தூது சென்றதாகவும் கூறப்படுகிறது
 
{{இராமாயணம்}}
"https://ta.wikipedia.org/wiki/அனுமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது