"தீப்பாறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== '''தீப்பாறை''' ==<br />
: "தீப்பாறை" (இக்னீயஸ் பாறை) 'இக்னீயஸ்' என்ற சொல் "தீ" என்று பொருள்படும் இலத்தீன் மொழியில் இருந்து வந்ததாகும். தீப்பாறை என்பது மிக அதிக வெப்பத்தையுடைய திரவ நிலையிலுள்ள பொருள்களால் ஆனது. தீப்பாறைகளே முதலில் தோன்றியவை ஆகும். உருகிய [[பாறைக் குழம்பு]] பளிங்காக்கத்துடனோ அல்லது [[பளிங்காக்கம்]] இல்லாமலோ இறுகித் [[திண்மம்]] ஆவதால் தீப்பாறை உருவாகின்றது. இது புவி மேற்பரப்புக்கு மேலே அல்லது அதற்குக் கீழே இடம்பெறலாம். ஏற்கனவே [[புவியோடு|புவியோட்டில்]] அல்லது [[மூடகம் (நிலவியல்)|மூடகத்தில்]] (mantle) உள்ள பாறைகள், பகுதியாக உருகுவதன் மூலமும் பாறைக் குழம்பு உருவாகக்கூடும். இவ்வாறு பாறைகள் உருகுவது, கீழ்க் காண்பவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிமுறைகள் மூலம் நடைபெறக் கூடும்.
 
# [[வெப்பநிலை]] ஏற்றம்
# [[அமுக்கம்|அமுக்க]] இறக்கம்
# சேர்மான மாற்றம்<br />
 
: புவி ஓட்டில் கானப்படும் பாறைகளில் 75 சதவீதம் தீப்பாறை வகையைச் சேர்ந்தவை. பசால்ட், கிரானைட் போன்ற 700 க்கு மேற்பட்ட வகையான தீப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை புவியோட்டுக்குக் கீழுள்ள பகுதிகளிலேயே உருவாகின்றன.<br />
 
புவி ஓட்டில் கானப்படும் பாறைகளில் 75 சதவீதம் தீப்பாறை வகையைச் சேர்ந்தவை. பசால்ட், கிரானைட் போன்ற 700 க்கு மேற்பட்ட வகையான தீப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை புவியோட்டுக்குக் கீழுள்ள பகுதிகளிலேயே உருவாகின்றன.
== '''தீப்பாறையின் வகைகள்''' ==
 
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/866753" இருந்து மீள்விக்கப்பட்டது