தீப்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
== '''தீப்பாறை''' ==<br />
: "'''தீப்பாறை"''' (இக்னீயஸ் பாறை) 'இக்னீயஸ்' என்ற சொல் "தீ" என்று பொருள்படும் இலத்தீன் மொழியில் இருந்து வந்ததாகும். தீப்பாறை என்பது மிக அதிக வெப்பத்தையுடைய திரவ நிலையிலுள்ள பொருள்களால் ஆனது. தீப்பாறைகளே முதலில் தோன்றியவை ஆகும். உருகிய [[பாறைக் குழம்பு]] பளிங்காக்கத்துடனோ அல்லது [[பளிங்காக்கம்]] இல்லாமலோ இறுகித் [[திண்மம்]] ஆவதால் தீப்பாறை உருவாகின்றது. இது புவி மேற்பரப்புக்கு மேலே அல்லது அதற்குக் கீழே இடம்பெறலாம். ஏற்கனவே [[புவியோடு|புவியோட்டில்]] அல்லது [[மூடகம் (நிலவியல்)|மூடகத்தில்]] (mantle) உள்ள பாறைகள், பகுதியாக உருகுவதன் மூலமும் பாறைக் குழம்பு உருவாகக்கூடும். இவ்வாறு பாறைகள் உருகுவது, கீழ்க் காண்பவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிமுறைகள் மூலம் நடைபெறக் கூடும்.
 
# [[வெப்பநிலை]] ஏற்றம்
"https://ta.wikipedia.org/wiki/தீப்பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது