என். டி. ராமராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:എൻ.ടി. രാമറാവു
No edit summary
வரிசை 18:
}}
'''என். டி. ராமராவ்''' அல்ல‌து '''என். டி. ஆர்''' ([[தெலுங்கு மொழி]]: నందమూరి తారక రామా రావు; [[மே 28]], [[1923]] — [[ஜனவரி 18]],[[1996]]) ஒரு பிர‌ப‌ல‌ [[தெலுங்கு]] [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர், இயக்குனர் மற்றும் [[அரசியல்]]வாதி. [[தெலுங்கு தேசம் கட்சி]]யைத் தொடங்கிய அவ‌ர், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு வ‌கித்தார். [[தெலுங்கு திரைப்படத்துறை]]யில் ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் [[1968]] இல் [[பத்மஸ்ரீ (விருது)|பத்மஸ்ரீ]] விருதை பெற்றார்.
 
==தமிழ்==
*இவர் கர்ணன் என்ற தமிழ்ப்படத்தில் கண்ணன் வேடத்தில் சிவாஜி கனேசனுடன் நடித்தார்.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/என்._டி._ராமராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது