மதுசூதனன் என்ற சொற்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
"இந்து சமயத்தில் '''மதுசூதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
நமது பொறிகளே ஆண்டவனின் சேவையில் ஈடுபடாவிட்டால் அரக்கர்களுக்கு ஈடாகப் பேசப்படுகின்றன. எந்தப்பொறி விஷயசுகத்தைப் பின்பற்றிச்செல்கிறதோ அதுவே மதுவென்னும் அரக்கன். தனது தெய்வப் பண்புகளால் அடியார்களின் பொறிகளை வசப்படுத்தி அவற்றின் ஈர்ப்புசக்தி வெளிப்பொருட்களில் போகாமல் மாய்க்கும் ஆண்டவனுக்கு மதுசூதனன் என்ற பெயர் தகும்.
 
[[பகுப்பு: இந்துசமயம்இந்து சமயம்]]
[[பகுப்பு: விஷ்ணுவின் பெயர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதுசூதனன்_என்ற_சொற்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது